பாகிஸ்தானுக்கு எந்த அருகதையும் இல்லை - கிழித்தெடுத்த இந்தியா... என்ன மேட்டர்?

India MEA Strong Rejection To Pakistan News

பாகிஸ்தானுக்கு எந்த அருகதையும் இல்லை - கிழித்தெடுத்த இந்தியா... என்ன மேட்டர்?
Saffron Flag Hoisted In Ayodhya Ramar TempleAyodhya Ramar TempleIndia Vs Pakistan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 179 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 106%
  • Publisher: 63%

India Reply To Pakistan: அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி புனித காவி கொடியை ஏற்றியதற்கு பாகிஸ்தான் கண்டன குரல் எழுப்பிய நிலையில், அதற்கு இந்தியா தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

India Reply To Pakistan: அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி புனித காவி கொடியை ஏற்றியதற்கு பாகிஸ்தான் கண்டன குரல் எழுப்பிய நிலையில், அதற்கு இந்தியா தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.தற்போது கோவில் கட்டடம் முழுமையாக கட்டப்பட்டுள்ளது.

OTT Releaseஅதிர்ஷ்டம் மினுமினுக்கும்! 2026-ல் குருவின் பெயர்ச்சியால் கோடீஸ்வரர்களாகப் போகும் அந்த 5 ராசிகள் இவர்கள்தான் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் 2.77 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜனவரி 22ஆம் தேதி அங்கு பால ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் நெருங்கும் சூழலில் தற்போது ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கிறது.கோபுரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் இணைந்து 161 அடி உயர கோவில் கோபுரத்தில், புனித காவி கொடியை ஏற்றினர். தொடர்ந்து பால ராமரை பிரதமர் மோடியும், மோகன் பகவத்தும் சிறப்பு பூஜை மேற்கொண்டனர் வழிபாடு மேற்கொண்டனர்.அயோத்தி ராமர் கோவிலின் கோபுரத்தில் புனித காவி கொடியை ஏற்றியதற்கு, பாகிஸ்தான் அரசு நேற்று கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய பாகிஸ்தானுக்கு தார்மீக அடிப்படையில் தகுதியே இல்லை என இந்தியா தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், காவி கொடி ஏற்றியது என்பது 'இஸ்லாமிய வெறுப்பு' மற்றும் 'பாரம்பரியம் அவமதிப்பு' என்பதன் ஒரு எடுத்துக்காட்டு என்று அதில் கூறியிருந்தது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நினைவுக்கூர்ந்து பாகிஸ்தான் இவ்வாறு தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற முறையில் தொடர்ந்து புலம்பியிருக்கும் பாகிஸ்தான், ராமர் கோயில் கட்ட அனுமதித்ததன் மூலம் நாட்டின் அரசாங்கத்தையும், நீதித்துறையையும் தாக்கியது. இது, சிறுபான்மையினர் மீதான இந்திய அரசின் பாகுபாடான அணுகுமுறை என்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது.பாகிஸ்தானின் இந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் அளித்த பதிலில், பாகிஸ்தானுக்கு மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய எந்த தார்மீக நிலையும் இல்லை என்று கூறினார். மேலும் அவர்,"புகாரளிக்கப்பட்ட கருத்துக்களை நாங்கள் பார்த்தோம், அவற்றை முழுமையாக நிராகரிக்கிறோம். மதவெறி, அடக்குமுறை மற்றும் அதன் சிறுபான்மையினரை தவறாக நடத்துவதில் ஆழமான கறை படிந்த பதிவைக் கொண்ட ஒரு நாடாக, பாகிஸ்தானுக்கு மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய எந்த தார்மீக நிலையும் இல்லை" என்று பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பாசாங்கான அறிவுரைகளை வழங்குவதற்குப் பதிலாக, பாகிஸ்தான் அதன் பார்வையை தன்னை நோக்கி திருப்பி, அதன் சொந்த மோசமான மனித உரிமைகளில் கவனம் செலுத்துவதே நல்லது என்றம் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாடினார்.மேலும் படிக்க | ரேஷன் கார்டு E-KYC கட்டாயம்.. உங்கள் பெயர் நீக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.LICஸ்பேம், மோசடி அழைப்புகளுக்கு தடுக்கும் மத்திய அரசு செயலி! சூப்பர் அப்டேட்8வது ஊதியக்குழு: OPS, CGHS, GDS... முக்கிய மாற்றங்களை கோரும் அரசு ஊழியர்கள், பிரதமருக்கு பறந்த கடிதம்டெட் தேர்வு : முதலமைச்சர் முக்கிய கோரிக்கை! அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி வருமா?Life sentenceLPG Gas Cylinder

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Saffron Flag Hoisted In Ayodhya Ramar Temple Ayodhya Ramar Temple India Vs Pakistan India Pakistan Ramar Temple பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் அயோத்தி ராமர் கோவில் அயோத்தி இந்தியா பாகிஸ்தான்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

India-Pakistan: भारत से बात करना चाहता है पाकिस्तान, सऊदी के क्राउन प्रिंस से जुगाड़ लगा रहे हैं शहबाज शरीफIndia-Pakistan: भारत से बात करना चाहता है पाकिस्तान, सऊदी के क्राउन प्रिंस से जुगाड़ लगा रहे हैं शहबाज शरीफPakistan PM Shehbaz Sharif Wants to Talk India India-Pakistan: भारत से बात करना चाहता है पाकिस्तान, सऊदी के क्राउन प्रिंस से जुगाड़ लगा रहे हैं शहबाज शरीफ
Read more »

अब अंधेरे बिलों में दुबके आतंकियों को पल भर में ढेर कर देगी सेना, मिलेंगे ये अमोघ हथियारअब अंधेरे बिलों में दुबके आतंकियों को पल भर में ढेर कर देगी सेना, मिलेंगे ये अमोघ हथियारIndia Pakistan Border Tension: भारत-पाकिस्तान तनाव (India Pakistan Border Tension) के बीच हाल ही में मोदी सरकार ने सेना को आपातकालीन हथियार खरीद की मंजूरी दी थी.
Read more »

भारत बोला- परमाणु हथियार लहराना पाकिस्तान की आदत: हमें सुरक्षा करना आता है; आसिम मुनीर ने कहा था- सिंधु पर ...भारत बोला- परमाणु हथियार लहराना पाकिस्तान की आदत: हमें सुरक्षा करना आता है; आसिम मुनीर ने कहा था- सिंधु पर ...पाकिस्तानी आर्मी चीफ आसिम मुनीर ने भारत को परमाणु धमकी दी थी। India reply on Pakistan threat.
Read more »

ऑपरेशन सिंदूर में F-16 के नुकसान पर अमेरिका चुप: कहा- पाकिस्तान सरकार से बात करो; अमेरिकी कंपनी बनाती है F-...ऑपरेशन सिंदूर में F-16 के नुकसान पर अमेरिका चुप: कहा- पाकिस्तान सरकार से बात करो; अमेरिकी कंपनी बनाती है F-...India Pakistan Pakistan Air Force F-16 Fighters Report Update.
Read more »

PM Modi को हटाना चाहते हैं Trump ? ऐलान से हड़कंप, Russia भी भड़का !PM Modi को हटाना चाहते हैं Trump ? ऐलान से हड़कंप, Russia भी भड़का !India Reply On Trumps Claim of India Stop Purchasing Russian Oil: अमेरिकी राष्ट्रपति डोनाल्ड Watch video on ZeeNews Hindi
Read more »

Pakistan Ministers warning for war: একহাতে টিপে মারব আফগানিস্তানকে, আর এক হাতে ভারতকে! হাল্লারাজার মতো রণহুংকার দিচ্ছে পাকিস্তান...Pakistan Ministers warning for war: একহাতে টিপে মারব আফগানিস্তানকে, আর এক হাতে ভারতকে! হাল্লারাজার মতো রণহুংকার দিচ্ছে পাকিস্তান...Ready for 2 front war with India Afghanistan Pakistan Defence Minister Khawaja Asif latest bluster
Read more »



Render Time: 2026-04-02 16:36:22