OPS Government Employees: பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Old Pension Scheme Latest Update: பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்தாமல் வரும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் அசிரியர்கள் மத்தியில் கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.சனியின் அருளால்.
..! நவம்பர் 29க்கு பிறகு இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறும்!8வது ஊதியக்குழு: சம்பளத்துடன் ஓய்வூதியம், போனஸ், கிராஜுவிட்டி, போனஸ்... அனைத்தும் உயரும்2004 ஜனவரி 1 அன்று அறிமுகமான தேசிய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய அமைப்பை முற்றிலும் மாற்றியமைத்தது. இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த அரசு முழுமையாக நிதி வழங்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் முறையை ஒழித்தது. இப்போது, 21 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அரசு 2025 ஏப்ரல் 1 முதல் Unified Pension Scheme எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது OPS மற்றும் NPS ஆகிய இரண்டிலிருந்து முக்கிய அம்சங்களை இணைத்துள்ள சமச்சீர் முறை. UPS திட்டம் NPS போல ஊழியர்களின் பங்களிப்புடன் இயங்கும்; அதே நேரத்தில் OPS போல குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதத்தையும் வழங்குகிறது. ஆனால் இதற்கான தகுதி, குறைந்தபட்ச பணிப் பருவம் முடிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டதாகும்.மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அறிவித்த பிறகு, அரசாங்க ஊழியர் சங்கங்கள் OPS-ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்தன. அதற்கு மத்திய அரசு,"OPS-ஐ மீண்டும் கொண்டு வருவது எங்கள் பரிசீலனையில் இல்லை" என்று தெளிவாக அறிவித்தது. சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 8வது ஊதியக்குழுவின் வரையறை விதிகள் அங்கீகரிக்கப்பட்டன. அந்த விதிகளில்"பங்களிப்பற்ற ஓய்வூதியத் திட்டங்களின் நிதிச்சுமை" பற்றிய முக்கிய குறிப்பு இடம்பெற்றது. இது OPS மாதிரிப் பங்களிப்பற்ற திட்டங்களை அரசு மீண்டும் ஏற்க விரும்பவில்லை என்பதற்கான மறைமுக அறிகுறியாக பார்க்கப்படுகிறது.அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட விதிகளின்படி, ஊதியக்குழு அடுத்த 18 மாதங்களில் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும். அவை உருவாகும் போது, நாட்டின் நிதிநிலை, பொருளாதார வளர்ச்சி, நலத்திட்டங்களுக்கான செலவுகள், நிதி ஒழுங்கு போன்றவை கருத்தில் கொள்ளப்படும். குறிப்பாக"பங்களிப்பற்ற ஓய்வூதியத் திட்டங்களின் நிதிச்சுமை" என்பது அரசுக்குப் பெரும் சுமையாக இருப்பதால், OPS மாதிரித் திட்டங்கள் எதிர்காலத்தில் நடைமுறையாக்கப்பட வாய்ப்பில்லை என நிதி வட்டாரங்கள் விளக்குகின்றன.2004 ஜனவரி 1க்கு முன் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தியது. இதில் ஊழியர் எந்தப் பங்களிப்பும் செய்யாதபோதும், ஓய்வு பெற்ற பிறகு அரசு முழு ஓய்வூதியத்தை வழங்கியது. இதனால் இது நிதி ரீதியாக நிலைத்தன்மையற்றதாக மாறியது.ஊழியரும் அரசும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை பங்குச் சந்தை சார்ந்த நிதியில் முதலீடு செய்கின்றனர். ஓய்வூதியத் தொகை, முதலீட்டில் கிடைக்கும் இலாபத்தைப் பொறுத்தது என்பதால் உறுதியான வருமான நிர்ணயம் கிடையாது. இருப்பினும், இது அரசுக்குத் தளர்ந்த நிதிச்சுமையை வழங்குகிறது.NPS போன்று ஊழியர் பங்களிப்பு கொண்டும், OPS போல ஓய்வூதிய உத்தரவாதத்தையும் வழங்கும் சமநிலை முறை. இத்திட்டம் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் பின்பும் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அரசு நிதிசுமையை கட்டுப்படுத்தும் திறன்பெற்ற அமைப்பாக UPS பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நவம்பர் 18ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களுக்கு திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானவை என்றும் அதுமட்டுமின்றி, இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவால் வாக்குறுதியாக அளிக்கப்பட்டவை தான். அந்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி இருந்தால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டம் நடத்த வேண்டிய தேவையே எழுந்திருக்காது என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: Shutdown: மக்களே அலெர்ட்! நாளை செவ்வாய்க்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Anupama ParameswaranAnbucholai Schemeரேஷன் கார்டு முக்கிய செய்தி! கோதுமை வேண்டுமா? இந்த தேதிக்குள் செல்லுங்கள்Gratuityமகளின் காதலனால் கர்ப்பமான தாய்! அதுவும் 14 வயது சிறுவன்..பெண்ணை கைது செய்த போலீஸ்..
Government Employees 8Th Pay Commission Pension Policy Old Pension Scheme Update Old Pension Scheme Latest News New Pension Scheme NPS Vs OPS Government Employees Pension News Government Decision On Old Pension Scheme OPS Latest Update Today OPS And NPS Difference Central Government Policy Update Why Old Pension Scheme Will Not Return பழைய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழு ஓய்வூதியக் கொள்கை பழைய ஓய்வூதியத் திட்ட அப்டேட் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் லேட்டஸ்ட் நியூஸ் புதிய ஓய்வூதியத் திட்டம் NPS Vs OPS அரசு ஊழியர் ஓய்வூதியச் செய்திகள் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அரசாங்க முடிவு OPS இன் சமீபத்திய புதுப்பிப்பு OPS மற்றும் NPS வேறுபாடு மத்திய அரசின் கொள்கை புதுப்பிப்பு பழைய ஓய்வூதியத் திட்டம் ஏன் திரும்பப் வராது Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss On Old Pension Scheme பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அன்புமணி ராமதாஸ்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
BREAKING: 8th Pay Commission Terms of Reference Gets Cabinet Approval; 5 Key Things Central Govt Employees Must KnowThe Government had announced formation of the 8th Central Pay Commission in January, 2025 to examine and recommend changes in the Salaries and other benefits of Central Government employees.
Read more »
8ನೇ ವೇತನ ಆಯೋಗಕ್ಕೆ ಸರ್ಕಾರದ ಮಂಜೂರಾತಿ.. ಸರ್ಕಾರಿ ನೌಕರರಿಗೆ 37,440 ರೂ ಸಂಬಳ ಹೆಚ್ಚಳ!central government employees salary hike: ಕೇಂದ್ರ ಸರ್ಕಾರಿ ನೌಕರರಿಗೆ ಭರ್ಜರಿ ಗುಡ್ ನ್ಯೂಸ್ ಸಿಕ್ಕಿದೆ.
Read more »
VRS கோரும் மத்திய அரசு ஊழியர்களுக்கான நொட்டீஸ் பீரியட் எவ்வளவு? DoPPW முக்கிய விளக்கம்Central Government Employees: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? தன்னார்வ பணி ஓய்வு பற்றிய சில முக்கிய செய்திகளை இந்த பதிவில் காணலாம்.
Read more »
குடும்ப ஓய்வூதியம் பெற பெற்றொர் இருவரும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்: DoPPWCentral Government Employees: குடும்ப ஓய்வூதியம் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
DA Hike: സര്ക്കാര് ജീവനക്കാര്ക്കും പെന്ഷന്കാര്ക്കും 4 ശതമാനം ക്ഷാമബത്ത; 33 മാസത്തെ കുടിശ്ശിക നഷ്ടപ്പെട്ടതായി വിലയിരുത്തൽDA Hike For Government Employees And Pensioners: 2023 ജനുവരി മുതലുള്ള കുടിശിക ഉൾപ്പെടെ ക്ഷാമബത്ത അനുവദിക്കാനായിരുന്നു മന്ത്രിസഭാ തീരുമാനം.
Read more »
அரசு ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடைக்காது: DoPPW முக்கிய அறிவிப்புCentral Government Employees: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு தங்கள் வேலையை விட்டு வெளியேற முடிவு செய்தால், அவர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகள் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Read more »
