பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000... தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை

1000 Rupees For Village Government School Girls News

பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000... தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை
Tamil Nadu GovernmentTamil Nadu Government New Scheme For School Girls1000 Rupees For Village Government School Girl Sc
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 97 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

Tamil Nadu Government: கிராமப்புறங்களில் படிக்கும் பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வரை ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது.

Tamil Nadu Government : கிராமப்புறங்களில் படிக்கும் பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வரை ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு வழங்க உள்ளது. இத்திட்டம் குறித்தும், இதற்கான தகுதிகள் குறித்தும் இங்கு காணலாம். TN Govt Schemes: கிராமப்புறங்களில் படிக்கும் பள்ளி மாணவியருக்கு வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு சில தகுதிகளும் தேவைப்படும்.

அதையும், இத்திட்டத்திற்கு எந்த அலுவலரை அணுக வேண்டும் என்பதையும் இங்கு காணலாம்.தமிழ்நாடு அரசு மாணவியர், பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கிராமப்புற பள்ளி மாணவியருக்கு என்ற தனித்திட்டம் ஒன்றையும் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கிராமப்புற பள்ளி மாணவியருக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், கல்வியின் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 2025-26 பட்ஜெட்டின்போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், இதில் அனைத்து வகுப்பு மாணவியருக்கும் ரூ.1000 கிடையாது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 6 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தில் பயன்பெற மாணவியருக்கு சில தகுதிகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவியர் கிராமப்புறங்கலில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவியர் பயில்பவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மேலும், இது மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற மாணவியர் சம்பந்தப்பட்ட கிராமப்புற அரசு, அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அணுகலாம். மகளிர் உரிமைத்தொகை : புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு !சூரியன் பெயர்ச்சி: புரட்டாசியில் பட்டையை கிளப்பப்போகும் ராசிகள் இவைதான்.... முழு ராசிபலன் இதோ

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Government Tamil Nadu Government New Scheme For School Girls 1000 Rupees For Village Government School Girl Sc பள்ளி மாணவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை பள்ளி மாணவிகள் 1000 ஊக்கத்தொகை யார் யார் விண்ணப்ப கிராமப்புற மாணவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Dr. Vikash Kapoor: ডা. বিকাশ কাপুরের মাথায় নতুন পালক! ১০০০টি রোবটিক সার্জারিতে হাঁটু প্রতিস্থাপনের অনন্য নজির...Dr. Vikash Kapoor: ডা. বিকাশ কাপুরের মাথায় নতুন পালক! ১০০০টি রোবটিক সার্জারিতে হাঁটু প্রতিস্থাপনের অনন্য নজির...Doctor Vikash Kapoor of Manipal Hospital EM Bypass has successfully operated 1000 rhobotic knee replacement
Read more »

61 रुपये में 1000 चैनल, सरकारी कंपनी लाई कमाल का ऑफर, समझें एक्टिवेशन का तरीका61 रुपये में 1000 चैनल, सरकारी कंपनी लाई कमाल का ऑफर, समझें एक्टिवेशन का तरीकाक्या टीवी चैनल और OTT के लिए आप हजारों रुपये खर्च करते हैं? ये सभी फायदे सरकारी कंपनी सिर्फ 61 रुपये में दे रही है। चलिए डिटेल में जानते हैं कि आप कैसे इस सर्विस को अपने टीवी पर एक्टिवेट कर पाएंगे?
Read more »

चुनावी साल में नीतीश सरकार का तोहफा, बेरोजगार ग्रेजुएट युवाओं को हर महीने मिलेगा 1000 रुपयेचुनावी साल में नीतीश सरकार का तोहफा, बेरोजगार ग्रेजुएट युवाओं को हर महीने मिलेगा 1000 रुपयेनीतीश कुमार ने बिहार में बेरोजगार ग्रेजुएट युवाओं को हर महीने 1000 रुपये भत्ता देने की योजना शुरू की है, जिससे वे पढ़ाई और प्रतियोगी परीक्षा की तैयारी कर सकें.
Read more »

सीएम नीतीश कुमार का Gen Z को बड़ा गिफ्ट, हर महीने 1000 रुपए देने का ऐलानसीएम नीतीश कुमार का Gen Z को बड़ा गिफ्ट, हर महीने 1000 रुपए देने का ऐलानCM Nitish Gift: बिहार के सीएम नीतीश कुमार ने युवाओं को बड़ा तोहफा दिया है. उन्होंने सोशल मीडिया पर पोस्ट कर लिखा कि 20-25 आयु वर्ग के वैसे स्नातक उत्तीर्ण युवकयुवतियां जो कहीं अध्ययनरत नहीं हैं. नौकरीरोजगार हेतु प्रयास कर रहे हैं, उनका कोई स्वरोजगार नहीं है.
Read more »

बिहार में इन लोगों के खाते में हर महीने आएंगे 1000 रुपये! CM ने कर दिया ऐलानबिहार में इन लोगों के खाते में हर महीने आएंगे 1000 रुपये! CM ने कर दिया ऐलानबिहार सरकार बेरोजगार स्नातकों को 1,000 रुपये प्रति माह की वित्तीय सहायता प्रदान करेगी. मुख्यमंत्री नीतीश कुमार ने इसका ऐलान कर दिया है.
Read more »

BSNL ಬಂಪರ್ ಆಫರ್ ! ಕೇವಲ 61 ರೂ. ರಿಚಾರ್ಜ್ ನಲ್ಲಿ Netflix, Hotstar ಸೇರಿ 1000+ ಚಾನೆಲ್BSNL ಬಂಪರ್ ಆಫರ್ ! ಕೇವಲ 61 ರೂ. ರಿಚಾರ್ಜ್ ನಲ್ಲಿ Netflix, Hotstar ಸೇರಿ 1000+ ಚಾನೆಲ್HD ಚಾನೆಲ್‌ಗಳು ಅಥವಾ OTT ಪ್ಲಾಟ್‌ಫಾರ್ಮ್‌ಗಳಂತಹ ಪ್ರೀಮಿಯಂ ಸೇವೆಗಳನ್ನು ಸೇರಿಸಿದರೆ, 700 ರಿಂದ 1000 ರೂ.ವರೆಗೆ ತಲುಪಬಹುದು. ಆದರೆ ಈ ಎಲ್ಲಾ ಸೇವೆಗಳು ಕೇವಲ 61 ರೂ.ಗೆ ಲಭ್ಯವಿದೆ.
Read more »



Render Time: 2026-04-02 08:05:42