Railway Announcement: ரயில்வேயின் அதிரடி முடிவு - வட இந்தியாவில் கடும் பனிப்பொழிவு! 247 ரயில்கள் ரத்து, 50-90 நாட்கள் பயணம் பாதிப்பு.
Train Cancellation News :ரயில்வேயின் அதிரடி முடிவு, கடும் பனிப்பொழிவு காரணமாக 247 ரயில்கள் 50-90 நாட்களுக்கு ரத்து. வரவிருக்கும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்? மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதற்கான காரணங்கள் என்ன? போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.
IND vs SA ODI: இந்தியாவின் பிளேயிங் 11.. உள்ளே வரும் முக்கிய வீரர்.. CSK ருதுராஜ் இருக்கிறாரா?Shutdown: மக்களே அலெர்ட்! நாளை செவ்வாய்க்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்! Indian Railways Today News: வட இந்தியாவில் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்தே அசாதாரணமான குளிர் மற்றும் அடர்த்தியான பனிப்பொழிவு நிலவுகிறது. இது பொதுவாக டிசம்பர் மாதத்தில் காணப்படும். இந்த கடுமையான வானிலை காரணமாக, இந்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வட இந்திய ரயில்வேயின் அதிரடி முடிவின்படி, கடுமையான பனிப்பொழிவு மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக, மொத்தம் 247 ரயில்கள் 50 முதல் 90 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வட இந்தியாவில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பயணிகளின் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.வட இந்தியாவில் நிலவும் அடர்த்தியான பனிப்பொழிவு காரணமாக, பல ரயில்கள் திட்டமிட்ட நேரத்தை விட தாமதமாக இயங்கி வருகின்றன. குறிப்பாக, பிலாஸ்பூர் மண்டலத்தில் இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.மும்பை எல்டிடி சூப்பர்ஃபாஸ்ட் போன்ற முக்கிய ரயில்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தன. உத்கல் எக்ஸ்பிரஸ், கோட்வானா, கீதாஞ்சலி போன்ற ரயில்களும் கணிசமான தாமதத்தை எதிர்கொண்டன.பணி காரணமாக பார்வைத் திறனில் ஏற்படும் மாற்றம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக, ரயில்வே ரயில்களின் வேகத்தைக் குறைத்துள்ளது. இது பயண நேரத்தை மேலும் அதிகரிக்கிறது.2. ரத்து செய்யப்படும் காலம்: 50 முதல் 90 நாட்கள் வரை4. எதிர்பார்க்கப்படும் மொத்த ரத்து செய்யப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை: சராசரியாக 60 நாட்கள் அடிப்படையில், 14,820 ரயில்கள் ரத்து செய்யப்படும். 5. முக்கியமாக பாதிக்கப்படும் பகுதிகள்: பீகார், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற வட இந்திய மாநிலங்கள். 6. முன்பதிவில் தாக்கம்: பல ரயில்களில் மாற்று நாள் முன்பதிவுகளும் தடுக்கப்பட்டுள்ளன.குளிரில் நீண்ட நேரம் நடைமேடைகளில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் பயணிகள் உள்ளனர். இதனால் அவர்களின் பயணத் திட்டங்களும், அன்றாட வேலைகளும் பாதிக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் இயக்கப்படும் பல ரயில்கள் தாமதமாவதால், பயணிகள் ரயில் நிலையங்களிலேயே உறங்கும் அவலமும் ஏற்படுகிறது.வடக்கிலிருந்து வீசும் லேசான குளிர்ந்த காற்று மற்றும் உள்ளூர் மேகமூட்டம் காரணமாக வெப்பநிலையில் இந்த ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. பகலில் மேகங்களில் உள்ள ஈரப்பதம் வெப்பத்தை அதிகரிக்கிறது. ஆனால் இரவில் குளிர்ந்த காற்றால் வெப்பநிலை குறைகிறது.மேலும் படிக்க - புதிய ரயில் சேவை.. தெற்கு ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டிசம்பர் கிரகப் பெயர்ச்சிகள்: வேலை, தொழிலில் அமோக வளர்ச்சி காணப்போகும் ராசிகள்Viral VideoIND vs SA: டி20 தொடரில் சஞ்சு சாம்சன் நீக்கம்? ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர்! வெளியான தகவல்!திரை விருந்து: டிசம்பர் 2025-ல் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்!ஆயுள் சான்றிதழ்: நவம்பர் 30 கடைசி நாள்... ஓய்வூதியதாரர்களுக்கு இந்த முக்கிய விஷயங்களில் கவனம் தேவைரேஷன் கடை, கூட்டுறவுத்துறை வேலை அறிவிப்பு விரைவில் - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
Train Cancellation News Train Delay North India Weather Winter Train Travel Railway Announcement 247 Trains Cancelled Travel Advisory India Train Services Disruption ரயில் ரத்து செய்திகள் இந்திய ரயில்வே பனிப்பொழிவு ரயில் ரயில் தாமதம் வட இந்தியாவில் வானிலை குளிர்கால ரயில்வே ரயில்வே அறிவிப்பு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Insurance For Rail Employees: SBI-এ স্যালারি অ্যাকাউন্ট থাকলে বিরাট সুবিধা! দুর্ঘটনায় মৃত্যু হলে মিলবে ১ কোটি টাকা...Railway staff with SBI account to get Rs 1 Cr insurance cover
Read more »
Indian Railway: শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য বড় খবর, ভিড় সামাল দিতে নতুন লোকাল চালু করছে রেলEastern Railway to introduce new local from Bidhannagar Road in pick hours
Read more »
कैप्सूल कवर बनाने वाली कंपनी के शेयरों ने मचा दिया धमाल, 20 तक चढ़े, IPO की गिरावट के बाद से लगातार तेजीNatural Capsules Shares Price नेचुरल कैप्सूल लिमिटेड के शेयर 19 सितंबर को 213.98 रुपये पर खुले और 20 फीसदी के अपर सर्किट के साथ 247.
Read more »
Trains Cancelled: জলের তলায় রেললাইন! বাতিল একগুচ্ছ ট্রেন, নাজেহাল প্রশাসন...Railway tracks submerged in kolkata Multiple trains halted administration in trouble
Read more »
Train Accident: কার্তিক পূর্ণিমায় গঙ্গা স্নানে যাচ্ছিলেন শ্রদ্ধালুরা, কালকা এক্সপ্রেস ষাঁড়ের মত ছুটে এসে পিষে দিল ৮ জনকে...major accident occurred at Chunar Railway Station some people were hit by the Kalka Express train
Read more »
Train Cancellation News: BIG UPDATE: হচ্ছেটা কী! এক সপ্তাহে ৪০ ট্রেন ক্যানসেল, চরম ভোগান্তি বাংলার...Many Train cancel in south eastern railway causing passenger suffering
Read more »
