பணம் அனுப்பினா போதும்..ரூ.300 கேஷ்பேக்! BHIM கொடுக்கும் மாஸ் சலுகை!

BHIM News

பணம் அனுப்பினா போதும்..ரூ.300 கேஷ்பேக்! BHIM கொடுக்கும் மாஸ் சலுகை!
Garv Se SwadeshiCashbackDigital Transactions
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 108 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 84%
  • Publisher: 63%

BHIM Garv Se Swadeshi 300 Cashback : BHIM ஆப் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால், மாதம் ரூ.300 வரை கேஷ்பேக் பெற முடியும் என்கிற விஷயம் உங்களுக்கு தெரியுமா? அது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

BHIM Garv Se Swadeshi 300 Cashback : BHIM ஆப் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தால், மாதம் ரூ.300 வரை கேஷ்பேக் பெற முடியும் என்கிற விஷயம் உங்களுக்கு தெரியுமா? அது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

Tamil Nadu governmentஇந்தியாவில் இருக்கும் பிரபலமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் செயலியாக இருக்கிறது, BHIM. இந்த ஆப், தற்போது ’கர்வ் சே ஸ்வதேஷி’ என்கிற புதிய விளம்பர பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறது. இதன் நோக்கமானது, நாட்டில் இருக்கும் அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை கொண்டு செல்வதாகும்.Bharat Interface for Money என்கிற பெயரைத்தான், BHIM என்று சுருக்கமாக குறிப்பிடுகிறோம். இந்த ஆப், இம்மாத இறுதியில் 10வது ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,ஒன்று வழங்கப்பட இருக்கிறது. இதில், புதிய பயனர்கள், ரூ.20 அல்லது அதற்கும் மேற்பட்ட டிஜிட்டல் பண பரிவர்த்தனையை செய்யும் போது, ரூ.20 கேஷ்பேக் பெறுவார்களாம். BHIM செயலியை உருவாக்கிய NBSL, புதிதாக இதனை பயன்படுத்துபவர்கள், தங்களின் அன்றாட ஷாப்பிங்கிற்காக BHIM ஆப்பை பயன்படுத்தினால், அதில் தகுதியான பரிவர்த்தனைக்கு, மாதம் ரூ.300 வரை கேஷ்பேக் பெறலாம் என கூறியிருக்கிறது.இந்த பணப்பரிவர்த்தனைகள் பொருந்து செலவுகள் என சில இருக்கின்றன. பஸ் டிக்கெட், மெட்ரோ ரெயில் டிக்கெட், மின்சாரம், பெட்ரோல், மளிகை பொருட்கள் என, அன்றாடம் நாம் செலவு செய்யும் பரிவர்த்தனைகள் மூலமாக இந்த சலுகையினை பெறலாம். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை பயன்பாட்டை வலுப்படுத்துவதுதான், இந்த திட்டத்தின் நோக்கமாகும்.பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் இந்த செயலியானது, 15 இந்திய மொழிகளில் சேவையை விரிவாக்கம் செய்துள்ளது. குறைந்த இண்டர்நெட் சேவை உள்ள பகுதிகளிலும் சீராக செயல்பட்டு வரும் இந்த செயலி, இப்போது UPI Circle Full Delegation என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பயனர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள், ஊழியர்கள் அல்லது அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை பணம் அனுப்ப அனுமதி வழங்குகிறது.மேலும் படிக்க | 8th CPC, UPS, DA Hike... 2025 -இல் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 10 முக்கிய மாற்றங்கள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!8th CPC, UPS, DA Hike... 2025 -இல் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 10 முக்கிய மாற்றங்கள்Sun TransitZodiac SignsMargazhiIpl New Rule

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Garv Se Swadeshi Cashback Digital Transactions BHIM App BHIM App Cashback Offer BHIM News Tamil BHIM App 300 Cashback BHIM Cashback Offers கர்வ் சே ஸ்வதேஷி கேஷ்பேக் பிஹெச்ஐஎம் கேஷ்பேக் ஆஃபர் BHIM Tamil News

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

BHIM 3.0 लॉन्च, मिलेंगे फोनपे, गूगलपे, पेटीएम जैसे फीचर्स, किस महीने से कर पाएंगे इस्‍तेमाल?BHIM 3.0 लॉन्च, मिलेंगे फोनपे, गूगलपे, पेटीएम जैसे फीचर्स, किस महीने से कर पाएंगे इस्‍तेमाल?NPCI ने भीम ऐप BHIM 3.
Read more »

BHIM 3.0 Launch: NPCI ने लॉन्च किया BHIM 3.0, कई नए फीचर्स के साथ मिलेंगी ये सुविधाएंBHIM 3.0 Launch: NPCI ने लॉन्च किया BHIM 3.0, कई नए फीचर्स के साथ मिलेंगी ये सुविधाएंBHIM 3.0 Launch: नेशनल पेमेंट्स कॉर्पोरेशन ऑफ इंडिया (NPCI) ने BHIM 3.0 को नए फीचर्स के साथ लॉन्च कर दिया है. अब इसमें यूजर्स के साथ-साथ मर्चेंट्स को भी कई फीचर्स मिलने वाले हैं. गैजेट्स
Read more »

भीम 3.0 लॉन्च, स्लो इंटरनेट स्पीड पर भी पेमेंट होगी: पेमेंट एप में 15 भारतीय भाषाओं का सपोर्ट, घर के खर्च ट...भीम 3.0 लॉन्च, स्लो इंटरनेट स्पीड पर भी पेमेंट होगी: पेमेंट एप में 15 भारतीय भाषाओं का सपोर्ट, घर के खर्च ट...UPI पेमेंट एप भारत इंटरफेस फॉर मनी यानी BHIM का 3.0 वर्जन लॉन्च कर दिया गया है। 2016 में लॉन्च होने के बाद भीम एप में तीसरा बड़ा अपग्रेड है।
Read more »

ಭಾರತದಲ್ಲಿ ಹೊಸ ಶಕೆ ಆರಂಭ! ಇನ್ನುಮುಂದೆ ಅಕೌಂಟ್‌ನಲ್ಲಿ ಹಣ ಇಲ್ಲದಿದ್ರೂ UPI ಮೂಲಕ ಹಣ ಪಾವತಿಸಬಹುದು.! ಹೇಗೆ ಅಂತ ತಿಳಿದರೆ ಅಚ್ಚರಿಪಡ್ತೀರಿಭಾರತದಲ್ಲಿ ಹೊಸ ಶಕೆ ಆರಂಭ! ಇನ್ನುಮುಂದೆ ಅಕೌಂಟ್‌ನಲ್ಲಿ ಹಣ ಇಲ್ಲದಿದ್ರೂ UPI ಮೂಲಕ ಹಣ ಪಾವತಿಸಬಹುದು.! ಹೇಗೆ ಅಂತ ತಿಳಿದರೆ ಅಚ್ಚರಿಪಡ್ತೀರಿbhim upi circle feature pay Kannada: ಭಾರತದಲ್ಲಿ ಡಿಜಿಟಲ್ ಪಾವತಿಗಳನ್ನು ಸುಲಭ ಮತ್ತು ಹೆಚ್ಚು ಸುರಕ್ಷಿತವಾಗಿಸಲು, BHIM UPI ಅಪ್ಲಿಕೇಶನ್ UPI ಸರ್ಕಲ್ ಎಂಬ ಹೊಸ ವೈಶಿಷ್ಟ್ಯವನ್ನು ಪ್ರಾರಂಭಿಸಿದೆ.
Read more »

100% கேஷ்பேக்! BHIM செயலி தனது 9வது ஆண்டு நிறைவையொட்டி அதிரடி சலுகை.. வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்100% கேஷ்பேக்! BHIM செயலி தனது 9வது ஆண்டு நிறைவையொட்டி அதிரடி சலுகை.. வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்BHIM App 100% Cashback Alert: பீம் ஆப் (BHIM App) தனது 9-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பயனர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.
Read more »

BHIM UPI यूज करने पर मिलेगा भर-भर के कैशबैक, हर महीने इतने की बचत पक्की; हाथ से न निकले मौकाBHIM UPI यूज करने पर मिलेगा भर-भर के कैशबैक, हर महीने इतने की बचत पक्की; हाथ से न निकले मौकाभारत के घरेलू डिजिटल पेमेंट प्लेटफॉर्म भीम ऐप BHIM App ने गर्व से स्वदेशी अभियान शुरू किया है, जिसके तहत नए यूजर्स को डिजिटल पेमेंट्स अपनाने पर 20 रुपये का कैशबैक मिलेगा। भीम इस महीने अपनी 10वीं सालगिरह मनाएगा और नए यूजर्स को स्पेशल ऑफर दिया जा रहा है। इस अभियान का उद्देश्य नए यूजर्स को डिजिटल पेमेंट्स से जोड़ना है और उनकी सहूलियत को बढ़ाना...
Read more »



Render Time: 2026-04-02 12:09:28