நள்ளிரவில் 15 நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்... அதிரடியாக முறியடித்த இந்திய ராணுவம்

Indian Army News

நள்ளிரவில் 15 நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்... அதிரடியாக முறியடித்த இந்திய ராணுவம்
Pakistan ArmyIndia Pakistan War TensionIndia Pakistan News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 184 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 189%
  • Publisher: 63%

India Pakistan War: பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து 2வது நாளாக தாக்குதல் நடத்தி உள்ளது.

India Pakistan War : பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்புகள் மீது தாக்குத ல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரை தொடர்ந்து 2வது நாளாக தாக்குதல் நடத்தி உள்ளது.Jason Sanjay ஆபரேஷன் சிந்தூர் : எங்கெல்லாம் தாக்குதல் நடத்தப்பட்டது? 9 பயங்கரவாத முகாம்களின் புகைப்படங்கள் இந்திய ராணுவம் 2வது நாளாக பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.இந்திய ராணுவ நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி முறியடிப்பு. இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் தொடுக்க முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்று இந்திய பாதுகாப்பு படை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​இந்தியா தனது பதிலடி பயங்கரவாதிகள் மீதுதான் என்றும் பாகிஸ்தான் ராணுவ அமைப்புகள் குறிவைக்கப்படவில்லை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டது. இந்தியாவில் உள்ள ராணுவ இலக்குகள் மீதான எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலோ பதிலடி கொடுக்கப்படும் என்றும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில், மே 7ஆம் தேதி மற்றும் மே 8ஆம் தேதி அன்று இரவில் வடக்கு மற்றும் தெற்கு இந்தியாவில் உள்ள அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல் , பலோடி, உத்தர்லாய் மற்றும் பூஜ் உள்ளிட்ட பல ராணுவ அமைப்புகளை இலக்குகாக வைத்து ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதல் முயற்சித்ததாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. அதாவது, பாாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்த இடங்களில் ஸ்ரீநகர் வடக்கு பகுதியின் உச்சியில் இருக்கிறது. மேற்கு பகுதியில் சண்டிகர் இருக்கிறது. மேலும், பாகிஸ்தான் தாக்குதலுக்கு முயற்சித்ததில் தெற்கு முனையாக குஜராத்தின் பூஜ் பகுதி உள்ளது.இவை ஒருங்கிணைந்த எதிர் UAS கட்டம் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளால் பாகிஸ்தானின் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து, டிரோன்களின் சிதைவுகள் பல இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானின் தாக்குதல்களை நிரூபணமாக்குகிறது என இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. இன்று காலை இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு தடுப்புகளையும், அமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் தொடுத்துள்ளன என்றும் பாகிஸ்தானை போலவே இந்தியாவும் பதிலடி கொடுப்பதில் தீவிரமாக உள்ளது என்றும் இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் பதிலடியால் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திகுறிப்பில்,"ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து எல்லைப் பகுதியில், சிறிய ரக பீரங்கி மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதலை அதிகப்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய துப்பாக்கிச் சூடு காரணமாக மூன்று பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 16 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலை நிறுத்துவதற்கு, இந்தியாவும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் அதன் அத்துமீறிய தாக்குதலை நிறுத்தும்பட்சத்தில், சிறிய ரக பீரங்கி மற்றும் கனரக பீரங்கி தாக்குதல்களை நிறுத்தும் என இந்திய ஆயுதப் படைகள் மீண்டும் வலியுறுத்துகின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!India Pakistanடெஸ்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு... திடீர் அறிவிப்புக்கு இதுதான் காரணமா?Playoff Predictionஆபரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றி... பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் சாவு... யார் இவர்?Operation Sindoor: ஏவுகணை தாக்குதல்.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்Bank Rule Changes ஜூன் 1 முதல் வங்கி விதிகளில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள் - ATM முதல் பணப்பரிவர்த்தனை வரை புது ரூல்ஸ்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Pakistan Army India Pakistan War Tension India Pakistan News India Pakistan News Pakistan Air Defence Radar இந்திய ராணுவம் Operation Sindoor ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தான் ராணுவம் இந்திய பாகிஸ்தான் போர் பதற்றம் இந்தியா பாகிஸ்தான் செய்திகள் பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்புகள் மீது தாக்குத India Vs Pakistan India Vs Pakistan War India Vs Pakistan News Today India Vs Pakistan Latest Update India Vs Pakistan News India Vs Pakistan Live India Pakistan War India Pak War Live Update India Pakistan War Today Operation Sindoor Update Latest News About India Pakistan War Today Pakistan India War Live News India Pakistan War News Latest India Pakistan War News 2025 Today Live Updates India Vs Pakistan War Pakistan India War News India Pakistan Tension Can Pakistan Afford War With India Pakistan Air Defence System Pakistan HQ-9 Air Defence System

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை சிறைபிடித்த பாகிஸ்தான் - அதிகரிக்கும் உட்சக்கட்ட பதற்றம்இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை சிறைபிடித்த பாகிஸ்தான் - அதிகரிக்கும் உட்சக்கட்ட பதற்றம்BSF Constable Arrest : இந்திய எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிளை பாகிஸ்தான் சிறைபிடித்திருப்பது இருநாடுகளுக்கு இடையே நீடிக்கும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Read more »

பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோமா? இந்தியாவை கடுமையாக சாடிய அப்ரிடி!பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோமா? இந்தியாவை கடுமையாக சாடிய அப்ரிடி!பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி இந்திய அரசையும் ராணுவத்தையும் கடுமையாக குற்றச்சாட்டி உள்ளார்.
Read more »

ராணுவம் தான் நாட்டை அழித்துவிட்டது மனம் வருந்தும் பாகிஸ்தான் இளைஞர்கள்!ராணுவம் தான் நாட்டை அழித்துவிட்டது மனம் வருந்தும் பாகிஸ்தான் இளைஞர்கள்!Pakistan Army: பாகிஸ்தான் ராணுவம் மீது உள்நாட்டில் நிலவும் அதிருப்தி குறித்தும், இளைஞர்களின் மனநிலை குறித்தும் இங்கு காணலாம்.
Read more »

“ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா சிறப்பான தரமான பதிலடி.. கொந்தளிக்கும் பாகிஸ்தான்“ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா சிறப்பான தரமான பதிலடி.. கொந்தளிக்கும் பாகிஸ்தான்India Pakistan War News: பாகிஸ்தான ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் உட்பகுதியில் உள்ள தீவிரவாத முகாமலை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
Read more »

Operation Sindoor: ஏவுகணை தாக்குதல்.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்Operation Sindoor: ஏவுகணை தாக்குதல்.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்India Pakistan War News In Tamil: ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒன்பது இடங்களைத் இந்திய ஆயுதப் படைகள் தாக்கி அழித்துள்ளது.
Read more »

Operation Sindoor: ஆபரேசன் சிந்தூர் என்றால் என்ன? எதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டது?Operation Sindoor: ஆபரேசன் சிந்தூர் என்றால் என்ன? எதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டது?Operation Sindoor: இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இந்திய நிறுவனங்கள் சரிபார்த்து வருகிறது.
Read more »



Render Time: 2026-04-02 21:26:48