2026ல் திரிகிரக யோகத்தால், 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெற இருக்கின்றனர்.
தை முதல் கொடிக்கட்டி பறக்கும் 4 ராசிகள். பணத்திற்கு பஞ்சமில்லையாம். யாரெல்லாம் தெரியுமா? Trigraha Yog 2026 : வரும் 2026 ஜனவரியில் சனி பகவானின் சொந்த ராசியில் மூன்று கிரகங்கள் குடியேற இருப்பதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் நடக்க இருக்கின்றன.
தை முதல் கொடிக்கட்டி பறக்கும் 4 ராசிகள்.. பணத்திற்கு பஞ்சமில்லையாம்.. யாரெல்லாம் தெரியுமா?Trigraha Yog 2026: வரும் 2026 ஜனவரியில் சனி பகவானின் சொந்த ராசியில் மூன்று கிரகங்கள் குடியேற இருப்பதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் நடக்க இருக்கின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பதை இங்கு தெரிந்துக்கொள்வோம்.Lionel MessiPadayappa ஜோதிட விதிகளின்படி, ஒரே ராசியில் மூன்று கிரகங்கள் சேர்வதை திரிகிரக யோகம் என்கிறார்கள். 2026 ஜனவரி 13 அன்று சுக்கிரன் சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் பிரவேசம் செய்கிறார். அடுத்த நாள் 14-ல் சூரியன், 17-ல் புதன் இணைகின்றனர். இதனால் திரிகிரக யோகம் ஏற்படுவதால், சில ராசிக்காரர்கள் பல நன்மைகள் பெற இருக்கின்றனர்.ரிஷப ராசியை சுக்கிர பகவான் ஆட்சி செய்கிறார். சனி பகவானின் சொந்த ராசியில் உருவாகும் இந்த திரிகிரக யோகம் ரிஷபத்துக்கு பல நன்மைகளை வழங்க இருக்கிறது. இக்காலத்தில் பல்வேறு வழிகளிலிருந்து பெரும் பண வருவாய்கள் உண்டு. பணம் வேகமாக சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் உண்டாகும். சுப நிகழ்வு, வீடு, கார், நிலம் போன்ற சொத்துகளில் முதலீடு செய்ய ஒரு சரியான காலம் ஆகும்.துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரக யோகம் சிறப்பு காலத்தைத் தரும். வாழ்க்கைக்கு தேவையான செல்வமும், சொகுசும் பெருகும். நீண்ட பயணங்கள் அல்லது வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொழிலுல் வளர்ச்சி அடைவது உறுதி. வணிகர்கள் திடீர் லாபங்கள் பெறுவர். புதிய வாகனம், சொத்து வாங்கல். சமூகத்தில் மரியாதை ஆகியவற்றை உயரும். மேலும், விவசாயம் செய்து வருபவர்களுக்கு திரிகிரக யோகம் பல நன்மைகளை அளிக்கும்.தனுசு ராசிக்காரர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும். நிதி லாப வாய்ப்புகள் வலு பெறும். பண வரவுகள் ஏற்படும். வாழ்வில் இன்பம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் மேலும் உயரும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை நன்றாக பார்த்துக்கொள்வார்கள்., உங்கள் பேச்சுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் பெரும் வளர்ச்சி அடையும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். வீடு வாங்குதல், பழைய வீட்டை புதுப்பித்தல் போன்ற பனிகள் நிறைவேறும்.மகர ராசியின் முதல் இடத்தில் இந்த திரிகிரக யோகம் உருவெடுக்கிறது. இதனால் மகர ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மைகள் பிறக்கின்றன. திருமணம் தேடுவோருக்கு சரியான துணை அமையும். தொழிலில் திடீர் உயர்வு ஏற்படும். புதிய வாய்ப்புகள் உருவாகும். திருமாணமானவர்களுக்கு தகாராறுகள் நீங்கி சுமுகமான வாழ்க்கை அமையும். உயர்கல்லி பயில்பவர்களுக்கு இது சாதகமான காலமாகும். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். மேலும், இது போன்ற பல நன்மைகளை மகர ராசிக்காரர்கள் திரிகிரக யோகத்தால் பெற இருக்கின்றார்கள். பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.மேலும் படிக்க: தனுசு ராசிக்கு பெயர்ச்சியான செவ்வாய்.. இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்தான்! யாரெல்லாம் தெரியுமா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தனுசு ராசிக்கு பெயர்ச்சியான செவ்வாய்.. இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்தான்! யாரெல்லாம் தெரியுமா?தை முதல் கொடிக்கட்டி பறக்கும் 4 ராசிகள்.. பணத்திற்கு பஞ்சமில்லையாம்.. யாரெல்லாம் தெரியுமா?8th Pay CommissionScrub TyphusPF கணக்கில் ஒரு வருடத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது? இப்படி எளிதாக தெரிந்துகொள்ளலாம்அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்… EPS சொன்ன ‘தேர்தல்’ கணக்கு - இது நடக்குமா?”
Zodiac Signs Astrology Rasi Palan 2026 Rasi Palangal Lucky Zodiac Signs Horoscope 2026 Which Zodiac Signs Will Get More Money In 2026 Astrology Predictions Capricorn Magara Rasi Palangal Dhanusu Rasi Palangal Rishabha Rasi Palangal Thulam Rasi Palangal திரிகிரக யோகம் 2026 ராசி பலன்கள் ஜோதிடம் ராசி பலன் 2026 ராசி பலன்கள் அதிர்ஷ்ட ராசிகள் ஜாதகம் 2026 எந்தெந்த ராசிக்காரர்களுக்கு 2026ல் அதிக பணம் கிடை ஜோதிட கணிப்புகள் மகரம் மகராசி ராசிபலன் ராசி பலன்கள் ராசி பலன்கள் துலாம் ராசி பலன்கள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ಈ ತಿಂಗಳಲ್ಲಿ 8ನೇ ವೇತನ ಆಯೋಗದ ಸಮಿತಿ ರಚನೆ, ವರದಿಯೂ ಅಂತಿಮ ! ಇದೇ ತಿಂಗಳಿನಿಂದ ಸರ್ಕಾರಿ ನೌಕರರ ವೇತನ ಹೆಚ್ಚಳ ನಿಯಮವೂ ಅನ್ವಯವರದಿಯು 2026 ರ ಮಧ್ಯದಲ್ಲಿ ಬರಬಹುದಾದರೂ, ಜನವರಿ 2026 ರಿಂದಲೇ ಅದು ಜಾರಿಗೆ ಬರುವ ಸಾಧ್ಯತೆಯಿದೆ. ಅಂದರೆ ನೌಕರರಿಗೆ ಅರಿಯರ್ಸ್ ರೂಪದಲ್ಲಿ ಬಾಕಿ ಮೊತ್ತವನ್ನು ನೀಡಲಾಗುತ್ತದೆ.
Read more »
UPSC एग्जाम कैलेंडर 2026 जारी: सिविल सर्विस नोटिफिकेशन 14 जनवरी को जारी होगा, 27 भर्ती परीक्षाओं की डेट्स ...UPSC Exam Calendar 2026 released UPSC CSE 2026 Notification to be released on 14 january
Read more »
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன் அணிகள் விடுவிக்க வாய்ப்புள்ள 8 முக்கிய வீரர்கள்IPL 2026 Auction: ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன் அணிகள் விடுவிக்க வாய்ப்புள்ள 8 முக்கிய வீரர்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
Read more »
RCB IPL 2026: ಮಿನಿ ಹರಾಜಿಗೆ ಸಜ್ಜಾಯ್ತು ಆರ್ಸಿಬಿ ಟೀಂ.. ತಂಡದ ಇಬ್ಬರು ಸ್ಟ್ರಾಂಗ್ ಆಟಗಾರರೇ ಔಟ್rcb ipl 2026 auction: ಹಾಲಿ ಚಾಂಪಿಯನ್ ರಾಯಲ್ ಚಾಲೆಂಜರ್ಸ್ ಬೆಂಗಳೂರು ತಂಡವು IPL 2026 ಮಿನಿ ಹರಾಜಿಗೆ ಸಿದ್ಧತೆ ನಡೆಸುತ್ತಿದೆ.
Read more »
IPL 2026 : ಖ್ಯಾತ ಕ್ರಿಕೆಟಿಗನ ಕಾರಣಕ್ಕೆ CSKಯಿಂದ ಹೊರಬಂದ್ರಾ ಜಡೇಜಾ? 17 ವರ್ಷಗಳ ನಂತರ ಹಳೇ ಟೀಮ್ಗೆ ಸೇರ್ಪಡೆ..!IPL 2026 : ಐಪಿಎಲ್ 2026 ರ ಸೀಸನ್ಗೆ ಮುಂಚಿತವಾಗಿ ಆಟಗಾರರ ಹರಾಜಿಗೆ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ಒಂದು ಸಂಚಲನಕಾರಿ ಸುದ್ದಿ ಹೊರಬಿದ್ದಿದೆ.
Read more »
சஞ்சு சாம்சன் இல்லாமலே பலமாக இருக்கும் RR... மினி ஏலத்தில் யார் யாரை குறிவைக்கும்?IPL 2026 Mini Auction: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் குறிவைக்கப்போகும் வீரர்கள் யார் யார்?
Read more »
