தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?

Lok Sabha Election 2024 Live Updates News

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?
Lok Sabha Election 2024 LiveLok Sabha Election 2024Lok Sabha Election
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 127 sec. here
  • 44 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 194%
  • Publisher: 63%

BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் வெளியிட்டது.மே 1 குரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: இது குருவின் கேரண்டிகிரிக்கெட்டில் ஓய்வு பெறப்போகும் நேரம் இதுதான் - ரோகித் சர்மா அறிவிப்பு BJP Manifesto 2024: பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில்" Sankalp Patra " என்று அழைக்கப்படும் பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 உறுப்பினர்களைக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். தேர்தல் அறிக்கையுடன் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.."வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் தேர்தல் அறிக்கை இன்று வெளியிட்டு இருக்கிறோம். தேர்தல் அறிக்கை தயாரிக்க துணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி. லட்சக்கணக்கான மக்கள் பாஜக அமைதி நம்பிக்கை வைத்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பாஜகவின் தேர்தல் அறிக்கைக்காக நானும் முழுவதும் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள் பெண்கள் ஏழைகள் விவசாயிகள் ஆகியோரை மையமாகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.பாஜகவின் தேர்தல் அறிக்கை இளம் இந்தியாவின் இளைஞர்களின் விருப்பத்தின் பிரதிபலிப்பாகும் என்று பிரதமர் மோடி கூறினார்.ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சை தொடர்ந்து கிடைக்கும்.மேலும் 3 கோடி வீடுகள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். திருநங்கைகளையும் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வரும் ஐந்தாண்டுகள் பெண்களின் பங்கேற்பைப் பற்றியதாக இருக்கும்.சூர்யா கர் இலவச மின்சார திட்டம் தொடரும். பிரதமர் கிசான் சம்மன் நிதி எதிர்காலத்திலும் தொடரும்.பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களில் விவசாயிகள் தன்னிறைவு அடைய உதவுவோம்.இந்தியாவை உணவுப் பதப்படுத்தும் மையமாக மாற்றுவது பாஜகவின் தீர்மானம். நாட்டில் பழங்குடி சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரித்து, பழங்குடியினர் பெருமை தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளோம். டிஜிட்டல் ட்ரைப் ஆர்ட் அகாடமி நிறுவப்படும்.உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியின் மாண்பை அதிகரிக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். மேலும் படிக்க | மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்... மக்கள் அதிகம் நம்புவது எதை? - முடிவுகள் இதோ! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!K AnnamalaiHealth Tipsசியா விதைகள் கலந்த மோர்... இதை விட சிறந்த ப்ரோபயோடிக் உணவு எதும் இல்லை!ஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு திருமணமா?! மாப்பிள்ளை எல்லாம் பாத்தாச்சு..யார் தெரியுமா?மோடியின் உத்தரவாதம் vs ராகுலின் உத்தரவாதம்... மக்கள் அதிகம் நம்புவது எதை? - முடிவுகள் இதோ!Dinesh Karthik

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Lok Sabha Election 2024 Live Lok Sabha Election 2024 Lok Sabha Election Lok Sabha Bjp BJP Manifesto 2024 Lok Sabha Election Lok Sabha Elections 2024 Bjp Election Manifesto Sankalp Patra Pm Modi Jp Nadda Amit Shah BJP Manifesto In Tamil BJP Election Manifesto Pdf 2024 BJP Manifesto News Amit Shah Naews PM Modi BJP Manifesto BJP Headquarters In Delhi 2024 Party Manifesto PM Modi Live BJP Live News பாஜக தேர்தல் அறிக்கை 2024 பாஜக தமிழ்நாடு தேர்தல் அறிக்கை 2024 பிரதமர் மோடி பிரதமர் மோடி தேர்தல் அறிக்கை Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?ஆந்திரா முதல்வர் மீது கல்வீச்சு தாக்குதல்... ஜெகன் மோகன் படுகாயம் - பிரச்சாரத்தில் நடந்தது என்ன?Jagan Mohan Reddy Injury: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தேர்தல் பரப்புரைக்காக ரோட் ஷோ மேற்கொண்ட அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
Read more »

தேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறதுதேசிய கொடி நிறத்தை காவியாக மாற்ற பாஜக சதி செய்கிறதுDMK Dindigul Leoni, Mayiladurai election campaign: திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி பிரச்சாரத்தில் பேசும்போது, தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறத்தையும் காவி நிறமாக மாற்றுக்கின்ற சதி திட்டத்தை பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
Read more »

கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்கைரேகை பதிவு செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? நிமிடத்தில் அப்டேட் செய்யலாம்Gas cylinder KYC update: கேஸ் புக்கிங் நிறுவனங்களில் கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்ற தகவல் வேகமாக பரவியிருக்கும் நிலையில் அதன் உண்மையான பின்னணி என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
Read more »

அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாதுஅண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாதுActress Gayatri Raghuram: திருப்பூர் பல்லடத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காயத்திரி ரகுராம், ஜிஎஸ்டி போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறது பாஜக அரசு என விமர்சித்தார். வருகின்ற தேர்தலில் அண்ணாமலை என்பவர் வரும்போது அவரை ஊருக்குள்ளே விடக்கூடாது என்றும் மக்களை கேட்டுக் கொண்டார்.
Read more »

BJP Manifesto ‘Sankalp Patra’: जीरो बिजली बिल, UCC का वादा, देखिए संकल्प पत्र पर क्या बोले सीएम योगी?BJP Manifesto ‘Sankalp Patra’: जीरो बिजली बिल, UCC का वादा, देखिए संकल्प पत्र पर क्या बोले सीएम योगी?BJP Election Manifesto in Hindi: लोकसभा चुनाव के लिए बीजेपी ने अपना संकल्प पत्र जारी कर दिया है. Watch video on ZeeNews Hindi
Read more »

BJP Manifesto 2024: బీజేపీ మేనిఫెస్టోలో 14 హైలెట్స్ ఇవే.. మూడు కోట్ల ఇళ్ల నిర్మాణం సహా ముఖ్యాంశాలు ఇవే..BJP Manifesto 2024: బీజేపీ మేనిఫెస్టోలో 14 హైలెట్స్ ఇవే.. మూడు కోట్ల ఇళ్ల నిర్మాణం సహా ముఖ్యాంశాలు ఇవే..BJP Manifesto 2024 Telugu: భారతీయ జనతా పార్టీ 2024 ఎన్నికలే లక్ష్యంగా తన ఎన్నికల మేనిఫేస్టోను ధిల్లీలోని తన పార్టీ ఆఫీసులో రిలీజ్ చేసింది.
Read more »



Render Time: 2026-04-02 13:20:10