தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி: பிளேயிங் 11 இதுதான்.. துருவ் ஜுரேல் இருக்காரா?

India Vs South Africa News

 தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி: பிளேயிங் 11 இதுதான்.. துருவ் ஜுரேல் இருக்காரா?
India Playing XI PredictionTeam IndiaRishabh Pant
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 148 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 185%
  • Publisher: 63%

India vs South Africa 1st Test Match: WTC 2025 சாம்பியனான தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் XI என்னவாக இருக்கும் என்பதை இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி: பிளேயிங் 11 இதுதான். துருவ் ஜுரேல் இருக்காரா?India vs South Africa 1st Test Match: WTC 2025 சாம்பியனான தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி யின் பிளேயிங் XI என்னவாக இருக்கும் என்பதை இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி: பிளேயிங் 11 இதுதான்.. துருவ் ஜுரேல் இருக்காரா?India vs South Africa 1st Test Match: WTC 2025 சாம்பியனான தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் XI என்னவாக இருக்கும் என்பதை இங்கு தெரிந்துக்கொள்ளலாம். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால்: டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் இடத்தை பிடித்து மிகவும் சிறப்பாக விளையாடி அந்த இடத்தை தக்கவைத்து வருகிறார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவரது அதிரடியான ஆட்டம் எதிரணியின் பந்து வீச்சாளருக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். கே.எல். ராகுல்: இந்திய அணியின் எந்த இடத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்ப விளையாடும் திறனை கொண்டவர் கே.எல். ராகுல். இவர் சமீப காலமாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார். சாய் சுதர்சனுக்கு 3வது இடத்தில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இத்தொடரிலும் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். அவர் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன் கில் : இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் வந்திருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரது ரன் குவிப்பு அபாரமாக இருந்தாலும், ஒரு கேப்டனாக தொடரை கைப்பற்ற தவறவிட்டார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வெற்றியை கைப்பற்றினார். இத்தொடரில் மீண்டும் வெற்றியை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரிஷப் பண்ட்: இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியேறினார். இதன் காரண்மாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை தவறவிட்டார். இந்த நிலையில், காயத்தில் இருந்து மீண்டு தென்னாப்பிரிக்கா தொடருக்கு திரும்பி இருக்கிறார். இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ரவீந்திர ஜடேஜா: இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். இவரது பங்கு இந்தியாவுக்கு அவசியமாக உள்ளது. அவர் இத்தொடரிலும் ரிஷப் பண்டிற்கு பின்னர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிஷ் குமார் ரெட்டி ஒரு நம்பிக்கைக்குரிய ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ளார், பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பங்களிக்கும் திறன் கொண்டவர். அவரது ஆக்ரோஷமும் விளையாட்டுத் திறனும் அவரை எதிர்காலத்தில் ஒரு அற்புதமான வாய்ப்பாக ஆக்குகின்றன. வாஷிங்டன் சுந்தர்: ஜடேஜாவுக்கு அடுத்தபடியாக தவிர்க்க முடியாமல் இருக்கும் ஆல் ரவுண்டர் என்றால், அது வாஷிங்டன் சுந்தர் தான். சமீபக இவர் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலுமே அசத்தி வருகிறார். குல்தீப் யாதவ்: இவர் தனது சூழல் மூலம் எதிரணியின் பேட்டர்களை திணறடிக்கக்கூடியவர். இவர் சில நேரங்களில் பேட்டிங்கிலும் கலக்கி வருகிறார். ஜஸ்பிரித் பும்ரா: இந்தியாவின் பிரீமியம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உலக கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான பந்து வீச்சாளர்களில் ஒருவர். பும்ராவின் துல்லியம், வேகம் மற்றும் வழக்கத்திற்கு மாறான கோணங்கள் அவரை பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக ஆக்குகின்றன. முகமது சிராஜ்: முன்னணி பந்து வீச்சாளர் பும்ராவுக்கு அடுத்தபடியாக முகமது சிராஜ் முக்கிய பவுலராக இருக்கிறார். இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் அவசியமாகிறது.Richest TemplesSun transit in Scorpio

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India Playing XI Prediction Team India Rishabh Pant India Vs South Africa Updates India Vs South Africa Predicted Playing XI India Predicted XI Vs South Africa India Vs South Africa Team News India Vs South Africa Match Prediction India Predicted Lineup Against South Africa 2025 Rishabh Pant And Kuldeep Yadav Return To Indian X Jasprit Bumrah Gautam Gambhir Latest News In Tamil Cricket Kuldeep Yadav Shubman Gill Washinton Sundar Dhruv Jurel Ravindra Jadeja இந்தியா Vs தென்னாப்பிரிக்கா இந்தியா பிளேயிங் XI அணிக்கான கணிப்பு இந்திய அணி ரிஷப் பண்ட் இந்தியா Vs தென்னாப்பிரிக்கா அப்டேட் இந்தியா Vs தென்னாப்பிரிக்கா பிளேயிங் XI அணிக்கான இந்தியா XI Vs தென்னாப்பிரிக்கா இந்தியா Vs தென்னாப்பிரிக்கா அணி செய்திகள் இந்தியா Vs தென்னாப்பிரிக்கா போட்டிக்கான கணிப்பு 2025 தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணிக்கா ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ் இந்திய XI அணிக ஜஸ்பிரித் பும்ரா கௌதம் கம்பீர் அண்மைச் செய்திகள் கிரிக்கெட் குல்தீப் யாதவ்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

School Holiday 11 November: आज स्कूल बंद रहेंगे या खुले? यहां देखें स्कूलों की छुट्टी लिस्टSchool Holiday 11 November: आज स्कूल बंद रहेंगे या खुले? यहां देखें स्कूलों की छुट्टी लिस्टSchool Holiday 11 November 2025: आज यानी 11 नवंबर, मंगलवार को भारत में कहां स्कूलों की छुट्टी रहेगी और कहां-कहां स्कूल खुले रहेंगे, आइए स्कूल की छुट्टी लिस्ट देखते हैं.
Read more »

இன்றைய ராசிபலன், செவ்வாய் - இந்த ராசிகளுக்கு இன்று நல்ல நாள்இன்றைய ராசிபலன், செவ்வாய் - இந்த ராசிகளுக்கு இன்று நல்ல நாள்Today Rasipalan : இன்றைய ராசிபலன், நவம்பர் 11, செவ்வாய் - மேஷம் முதல் மீனம் வரை
Read more »

11/11: सपनों का द्वार, मूलांक 7 से 9 के लिए राशिफल11/11: सपनों का द्वार, मूलांक 7 से 9 के लिए राशिफलआज 11/11 का खास दिन है, जिसे मैनिफेस्टेशन पोर्टल कहा जाता है। अंक ज्योतिष के अनुसार, यह दिन भौतिक और आध्यात्मिक दुनिया के बीच एक सेतु है। आइए जानते हैं कि मूलांक 7, 8 और 9 के लिए यह दिन कैसा रहेगा और कैसे अपने सपनों को साकार किया जा सकता है।
Read more »

Horoscope: నేటి రాశిఫలాలు.. ఈరోజు మానసిక ఇబ్బందులు, దూర ప్రయాణం మానుకోవడం నయం..Horoscope: నేటి రాశిఫలాలు.. ఈరోజు మానసిక ఇబ్బందులు, దూర ప్రయాణం మానుకోవడం నయం..Today Horoscope November 11 Telugu: 2025 నవంబర్ 11వ తేదీ మంగళవారం, బహుళ షష్టి తిథి, పుష్యమి నక్షత్రం. రాశి ఫలాలు ఎలా ఉండనున్నాయి తెలుసుకుందాం.
Read more »

क्या 11 11 अंक शुभ है या अशुभ, अंकज्योतिष की यह गणना जानकर रह जाएंगे दंगक्या 11 11 अंक शुभ है या अशुभ, अंकज्योतिष की यह गणना जानकर रह जाएंगे दंगआज 11 नवंबर है। इसको लेकर बहुत चर्चा है कि यह दिन बहुत खास है। इसमें आपकी चाहत पूरी हो सकती है। लेकिन क्या वास्तव में 11:11 शुभ है। आप वर्तमान घटनाक्रम को देखिए और फिर इसका गणित लगाकर देखिए तो आप हैरान रह जाएंगे कि 11:11 डेट का क्या है रहस्य।
Read more »

Delhi Red Fort blast: দিল্লি বিস্ফোরণ: ঘাতক গাড়ির শেষ ১১ ঘণ্টার পুরো রুট ম্যাপ প্রকাশ্যে! হাড়হিম...Delhi Red Fort blast: দিল্লি বিস্ফোরণ: ঘাতক গাড়ির শেষ ১১ ঘণ্টার পুরো রুট ম্যাপ প্রকাশ্যে! হাড়হিম...Faridabad, Badarpur, Red Fort: The last 11 hours route map Of the Car Behind Delhi Blast
Read more »



Render Time: 2026-04-02 08:56:51