தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு... 600 ரூபாய் செலவழித்தால் போதும்..! முழு விவரம்

BSNL 599 INR Plan News

தினமும் 5ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு... 600 ரூபாய் செலவழித்தால் போதும்..! முழு விவரம்
BSNL 5GB Daily DataBSNL 84 Days Data PlanBSNL Unlimited Calls Plan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 158 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 115%
  • Publisher: 63%

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தினமும் 5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை வெறும் 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் நீங்கள் பெறலாம்.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தினமும் 5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை வெறும் 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் நீங்கள் பெறலாம்.தினமும் 5ஜிபி டேட்டா யூஸ் பண்ணலாம்மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்.

..? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்இந்தியாவே டிஜிட்டல் யுகமாக மாறிக் கொண்டு வருவதால், டெலிகாம் துறை சார்ந்த நிறுவனங்கள் மெல்ல மெல்ல புதிய உச்சாணிக் கொம்பை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயன்று கொண்டிருக்கும் நிலையில், இந்த ரேஸில் பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிந்தளவுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களை பெறுவதில் ஜியோ முன்னணியில் இருந்தாலும், அந்த நிறுவனத்துக்கு ஈடான பிளான்களை பிஎஸ்என்எல் நிறுவனமும் வழங்கி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், BSNL மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட குறைந்த விலையில் கூடுதல் டேட்டா வழங்குவதில் முன்னணியில் உள்ளது. அந்தவகையில், 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் தினமும் 5ஜிபி டேட்டாவை வழங்கும் பிஎஸ்என்எல்-ன் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 5 GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த திட்டத்தில் லிமிட் இல்லாத இலவச டேட்டாவும் வழங்கப்படுவது சிறப்பு. இது தவிர, நீங்கள் இலவச CallerTune மற்றும் Zing ஆப் சந்தாவைப் பெறுவீர்கள்.Vi மற்றும் Reliance Jio, இந்த இரண்டு நிறுவனங்களும் ரூ 599 திட்டத்தை வழங்குகின்றன. Vi இன் ரூ 599 ப்ரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 70 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டாவை வழங்குகிறது. இது லிமிட் இல்லாத வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்தத் திட்டம், டேட்டா டிலைட்ஸ், வீக்கெண்ட் ரோல்ஓவர் மற்றும் பிங்கே ஆல் நைட் ஆஃபர் உள்ளிட்ட Vi Hero அன்லிமிடெட் நன்மைகளையும் வழங்குகிறது.ஏர்டெல்லின் ரூ.599 திட்டம் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். இந்த பேக் ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது. ஏர்டெல் மற்றும் பிற நெட்வொர்க் குரல் அழைப்பு நிமிடங்கள் வரம்பற்றவை. கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், வாடிக்கையாளர்கள் 1 வருடத்திற்கு Disney + Hotstar VIP இன் இலவச சந்தாவைப் பெறுகிறார்கள். விங்க் மியூசிக் சந்தாவும் இலவசம். இது தவிர, ஏர்டெல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் HelloTunes, Shaw Academyயின் 1 ஆண்டு இலவச ஆன்லைன் படிப்பு மற்றும் Fastag இல் ரூ.100 கேஷ்பேக் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் படிக்க | சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் : நல்ல கார் தான், ஆனால் மார்க்கெட்டில் விற்பனை ஆகல - மக்கள் ஆர்வம் காட்டாதது ஏன்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டி20 உலக கோப்பை : விராட் கோலி ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து நீக்கம்? ரிஷப் பன்ட் களமிறங்க வாய்ப்புபுதன் பெயர்ச்சி: 2 நாட்களில் அரசாளும் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் இவைதான்தன்னை விட 35 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா! யார் அந்த நடிகர் தெரியுமா?இனி மொபைல் நம்பர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படலாம்? புரியவில்லையா... இதை படியுங்க!இந்தியர்களால் மட்டுமே இயங்கும் இந்த நாடு! வரியில்லாத வருமானம் கிடைக்கும்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

BSNL 5GB Daily Data BSNL 84 Days Data Plan BSNL Unlimited Calls Plan Affordable BSNL Data Plans BSNL Vs Jio Data Plans பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல் டேட்டா பிளான் பிஎஸ்என்எல் 5ஜிபி டேட்டா பிளான் பிஎஸ்என்எல் நியூஸ் பிஎஸ்என்எல் 600 ரூபாய் பிளான் Best Data Plan 599 INR BSNL Daily Data Offers BSNL 599 Plan Benefits BSNL Prepaid Plans

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

அடிதூள்! BSNL 2 மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் - தினசரி 2GB டேட்டாஅடிதூள்! BSNL 2 மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் - தினசரி 2GB டேட்டாபிஎஸ்என்எல் இரண்டு சூப்பரான ப்ரீப்பெய்ட் திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. 58 ரூபாய், 59 ரூபாய் விலையில் இருக்கும் இந்த இரு திட்டங்களின் டேட்டா உள்ளிட்ட ஆஃபர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

50 ஜிபி கூடுதல் டேட்டா இலவசம்! தங்க மனசு தான் வோடாஃபோன் ஐடியாவுக்கு.. 1 ஆண்டு வேலிடிட்டி50 ஜிபி கூடுதல் டேட்டா இலவசம்! தங்க மனசு தான் வோடாஃபோன் ஐடியாவுக்கு.. 1 ஆண்டு வேலிடிட்டிவோடாஃபோன் ஐடியா நிறுவனம் 50 ஜிபி கூடுதல் டேட்டா, 1 ஆண்டு வேலிடிட்டியில் அமேசான் பிரைம் ஓடிடி சந்தாவையும் கொடுக்கும் பிளானை பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்வோம்.
Read more »

500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி அப்டேட்!500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு! ரிசர்வ் வங்கி அப்டேட்!கரன்சி புழக்கம் தொடர்பான ரிசர்வ் வங்கியின் முக்கிய செய்தி! 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்ததன் பின்னணியில் 2000 ரூபாய் நோட்டு தான் இருக்கிறதாம்...
Read more »

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷ வேலிடிட்டியில் இருக்கும் 3 பிளான்கள்..!ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷ வேலிடிட்டியில் இருக்கும் 3 பிளான்கள்..!ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு பிளான்கள் நிறைய இருக்கின்றன. நீங்கள் வெறும் 1559 ரூபாய் செலவழித்தால் ஆண்டு முழுவதும் ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது.
Read more »

BSNL : நாளொன்றுக்கு 6 ரூபாய் செலவழித்தால் தினசரி 3ஜிபி டேட்டா...!BSNL : நாளொன்றுக்கு 6 ரூபாய் செலவழித்தால் தினசரி 3ஜிபி டேட்டா...!பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு உகந்தவகையில் நாள்ளொன்றுக்கு வெறும் 6 ரூபாய் மட்டும் செலவழித்தால் 455 நாட்கள் வேலிடிட்டி உண்டு. தினமும் 3ஜிபி டேட்டா பயன்படுத்திக் கொள்ளலாம்.
Read more »

Airtel New Plan : ஏர்டெல் 395 ரூபாய் பிளான் வேலிடிட்டி திடீர் அதிகரிப்பு..! ஜியோவுக்கு செக்Airtel New Plan : ஏர்டெல் 395 ரூபாய் பிளான் வேலிடிட்டி திடீர் அதிகரிப்பு..! ஜியோவுக்கு செக்ஜியோவின் 395 ரூபாய் பிளானுடன் போட்டி போடும் விதமாக ஏர்எடல் நிறுவனம் அதனுடைய 395 ரூபாய் திட்டத்தின் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 00:22:31