தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

Malaiku Vaaipu News

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
Tamilnadu Weather UpdateRain TodayCurrent Weather Chennai
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 132 sec. here
  • 37 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 171%
  • Publisher: 63%

கடந்த ஒரு மாதமாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று சில இடங்களில் மழை பெய்து அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று சில இடங்களில் மழை பெய்து அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.வெப்ப சலனம் காரணமாக மழை பெய்துள்ளது.ஜாதி வெறியர்களுக்கு மதிப்பெண்ணால் செருப்படி கொடுத்த சின்னதுரை.

.. நாங்குநேரி மாணவன் அசத்தல்!வீசுவாதல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் அக்னி நட்சத்திரம் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது, இதனால் வெப்பம் அதிகமாக காணப்படுவதுடன் அனல் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் வேலூர், காட்பாடி, கே. வி.குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கன மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி.கடந்த மே 1 - ம் தேதி 111 டிகிரி வெயில் பதிவாகி உச்சத்தை தொட்ட நிலையில், நேற்று 105 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் திடீரென, மாவட்டத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது. அதிகாலை முதல் காலை 9 மணி வரை 5 மணி நேரங்களுக்கு மேலாக காட்பாடி, வேலூர் புதிய பேருந்து நிலையம், சத்துவாச்சாரி, விருபாட்சிபுரம், அடுக்கம்பாறை, பள்ளிக்கொண்டா, மேல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வந்த நிலையில், வெப்ப உஷ்ணம் குறைந்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக கடலூர், நெல்லிக்குப்பம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதே போல நேற்று கோவையில் மழை பெய்தது. வெப்பம் வாட்டி வதைத்த காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு காந்திபுரம், ராமநாதபுரம், போத்தனூர், டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை செய்தது. கோவை இந்த மழையினால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. மேலும் செல்வபுரம் பகுதியில் இடிதாக்கி ஒரு தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது உடனடியாக மத்திய பகுதியிலிருந்து தீயணைப்புத் துறையினர் வந்து அந்த தீயை அணைத்தனர். இதே போல புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர் மாதம்பட்டி வேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!12ஆம் வகுப்பு ரிசல்ட்... எந்த மாவட்டம் டாப், எந்த மாவட்டம் கடைசி...? கெத்து காட்டும் அரசு பள்ளிகள்சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவு! பத்திரனா இனி சென்னை அணிக்காக விளையாட மாட்டார்!மகனை ஏரியில் தூக்கி எறிந்து முதலைக்கு இரையாக்கிய தாய்... பகீர் பின்னணி!ஐபிஎல் 2024 பிளே ஆப் : 2 அணிகளின் டிக்கெட் உறுதி, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு கடும் போட்டி

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamilnadu Weather Update Rain Today Current Weather Chennai Heat Wave Guidance Heatwave In India Heatwave Alert Coimbatore Rain Vellore Rain Madurai Current Climate Pondy Rain Update Trichy Rain Update தமிழகத்தில் மழை மழைக்கு வாய்ப்பு லேசான மழைக்கு வாய்ப் சென்னை வானிலை ஆய்வு மையம் Rain Rain Update Ooty Rain Tamilnadu Rain Update Zee News Tamil Zee Tamil News Tamil News Today Tamil News Tamil News Live News Shorts Shorts News Tamil Zee Tamil ஜீ தமிழ் நியூஸ் Today Tamil News Live Latest Tamil News ஜீ தமிழ் செய்தி Zee Tamil Live Zee Tamil News Live

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகளை பொருத்து இன்றைய பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
Read more »

குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார் குரு பகவான்.
Read more »

அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாஅடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
Read more »

MI vs KKR 2024 : கொல்கத்தா, மும்பை போட்டியில் வெல்லப்போவது யார்? தெரிஞ்சுக்கோங்கMI vs KKR 2024 : கொல்கத்தா, மும்பை போட்டியில் வெல்லப்போவது யார்? தெரிஞ்சுக்கோங்கMI vs KKR 2024, IPL Match Today Playing XI prediction : கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று வான்கடே மைதானத்தில் மோத இருக்கும் நிலையில், இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை பார்க்கலாம்.
Read more »

தமிழகத்தில் வெயில் குறைய இது ஒன்றுதான் வழி... வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் வெயில் குறைய இது ஒன்றுதான் வழி... வானிலை ஆய்வு மையம்Tamilnadu Summer Heat Wave: சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தமிழகத்தில் கோடை மழை பெய்தால் மட்டுமே வெயில் குறைய வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »

தமிழ்நாட்டை இன்றும் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரித்த வெயில்! மாவட்டம் வாரியாக நிலவரம்தமிழ்நாட்டை இன்றும் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரித்த வெயில்! மாவட்டம் வாரியாக நிலவரம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 15 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வாட்டிவதைத்திருக்கிறது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியிருக்கிறது.
Read more »



Render Time: 2026-04-02 16:44:11