Lord ganesh Chaturthi In Tamil Nadu: விநாயக சதுர்த்தி திருவிழா தமிழ்நாட்டில் பக்தி சிரத்தையுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Lord ganesh Chaturthi In Tamil Nadu: விநாயக சதுர்த்தி திருவிழா தமிழ்நாட்டில் பக்தி சிரத்தையுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலை களை கரைப்பதுடன் விழாக்கோலம் முடிவுக்கு வரும்.
..தமிழ்நாட்டில் விநாயக சதுர்த்தி வழிபாடுசெய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்த அந்த ஐந்து நடிகைகள் யார்?தமிழ்நாட்டில் பக்தி சிரத்தையுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் விநாயக சதுர்த்தி திருவிழா, பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதுடன் முடிவுக்கு வரும். மாநிலம் முழுவதும் விநாயகரை கொண்டாடி வரும் மக்கள் தங்கள் வழக்கப்படி பூஜைகள் செய்தும், கோவிலுக்கு சென்றும் கணபதியை வழிபட்டு வருகின்றனர். சென்னையின் 40 அடி உயர விநாயகர் சிலை தனித்துவமான பொருட்களால் வடிவமைக்கப்பட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.வித்தியாசமான பொருட்களால் வடிவமைக்கப்பட்ட இந்த பிரமிக்க வைக்கும் விநாயகரின் சிலைப் படைப்பு, கலைகளை போற்றும் கலைஞர்களின் திறமையையும், ஆக்கத்திறனையும் பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டுசென்னையில் கணபதிக்கு 40 அடி உயர சிலை நிறுவப்பட்டு, அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 6,000 பித்தளை தாம்பூலம், தகடுகள், 1,500 காமாக்ஷி விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தியை கலைத்திறனால் வெளிப்படுத்தும் கலைஞர்களின் அர்ப்பணிப்பை காட்டும் கலைப்படைப்புகள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.நுணுக்கமான கவனத்துடன் வடிவமைக்கப்பட்ட கொளத்தூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கணபதி சிலை, பக்தர்களின் மைய ஈர்ப்பாக மாறியுள்ளது. சிலையின் மூக்கு பகுதியில் 1,500 காமாக்ஷி விளக்குகளும், காதுகளில் 350 கடல் ஓடுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வந்தால், கொளத்தூர் பகுதி விநாயகரை அடுத்து சென்னை சிஐடி நகரில் வித்தியாசமான முறையில் அலங்கரிக்கப்பட்ட பாதுஷா விநாயகர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். பாதுஷா இனிப்பு செய்ய பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளவித்தியாசமாய் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கற்பூர தீபாரதனை காட்டப்பட்டபோது, ஜெகஜ்ஜோதியாய் விநாயகர் ஜொலித்தார். இந்த ஆண்டு பாதுஷா விநாயகர் என்றால், கடந்த வருடம் இந்தப் பகுதியில் செய்யப்பட்ட சிலை, ‘மைசூர் பாகு’ இனிப்பால் செய்யப்பட்டதாக இருந்தது.’பாதுஷா கணபதி’ சிலை 250 கிலோ உணவுப்பொருட்களால் உருவாக்கப்பட்டது. சர்க்கரை, மைதா, முந்திரி, திராட்சை, நிலக்கடலை, பொட்டுக்கடலை, இனிப்பு பாகு, செரி பழம் என 250 கிலோவில் செய்யப்பட்ட விநாயகர் சிலை 9 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பீடத்தோடு சேர்த்து மொத்தம் 12 அடி அளவில் உள்ளது. இறுதி அலங்காரங்கள் கரும்பை வைத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி பல நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாகும். விநாயகர் சதுத்தி முதல் அனந்த சதுர்தசி வரை தொடரும் இந்த பண்டிகை, இந்துக்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!BLDC Fan: மின்சாரத்தை அபரிமிதமாக சேமிக்கும் சூப்பர் ஃபேன்! மின்விசிறியில் இத்தனை விஷயங்களா?Vinayagar chaturthi 2024Viral Video: பாம்பு கொட்டாவி விட்டு பார்த்திருக்கீங்களா... நெட்டிசன்களை வியக்க வைத்த வீடியோVinayagar chaturthi 2024IIFA Awards 2024: இந்திய சினிமாவின் மெகா கொண்டாட்டம்... தொகுப்பாளர்களாக இணையும் பவர்ஹவுஸ் ஜோடி
சிலைக்கரைப்பு Chennai Ganesha Idol 40-Foot Idol Third Day Visarjan Ganesh Visarjan Date Ganesh Chaturthi 2024 Shubh Muhurat Ganesh Chaturthi 2024 Puja Vidhi Ganpati Visarjan Date And Time Ganesh Chaturthi 2024 Rituals Visarjan Time Ganesh Ganesh Chaturthi 2024 Chennai Ganesha Idol 40-Foot Idol Third Day Visarjan Ganesh Visarjan Date Ganesh Chaturthi 2024 Shubh Muhurat Immersion Of Vinayagar Idol Voracious Celebrations Lord Ganesha Farewell Visarjan Symbolic Function To Send Back Home To Lord Shiva Lord Ganesha Statue Immersed In Body Of Water Lord Shiva And Goddess Parvati விநாயகர் விசர்ஜனம் மும்பை நீரில் கரைப்பு விநாயகர் சிலை மாசு கட்டுப்பாட்டு வாரியம் விநாயகர் சிலை ஊர்வலம் சிவபார்வதி மைந்தன் விநாயகரின் பெற்றோர்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
பெண்களை சிங்கப்பெண்களாக்கும் சூப்பர் சாறுகள்: தினமும் குடித்தால் திடமாய் வாழலாம்Best Juices For Women: 30 வயதுக்குப் பிறகு, உடலில் உள்ள செல்களின் உற்பத்தி குறையத் தொடங்குகிறது. இது தசைகள், கல்லீரல், சிறுநீரகங்கள் உட்பட பல உறுப்புகளை பாதிக்கிறது.
Read more »
ஆரோக்கியத்தை அள்ளித் தரும் முந்திரி... உணவில் சேர்க்க சில சிறந்த வழிகள்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உலர் பழம் முந்திரி பருப்பு. இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுவதால் பல ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது.
Read more »
கிராஜுவிட்டி கணக்கீட்டில் நோட்டீஸ் பீரியடும் சேர்க்கப்படுமா? இதற்கான விதிகள் என்ன?Gratuity: பொதுவாக, பணிக்கொடை பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் பல கேள்விகளும் உள்ளன.
Read more »
தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்.. ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட்சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட்: சிறப்பு பட்டிமன்றம் முதல் கோட் ஸ்பெஷல் நிகழ்ச்சி வரை..ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொண்டாட்டம் அப்டேட்.
Read more »
பிள்ளையார் சதுர்த்தி 2024.. பூஜை நேரம் மற்றும் முக்கியத்துவம் என்ன?Pillaiyar Chaturthi 2024 : இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இன்று உலக முழுவதும் கொண்டாடப் படுகிறது, தற்போது பிள்ளையார் பூஜை செய்வதற்கான நல்ல நேரம் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Read more »
விநாயகருக்கு பிடித்த மலர் என்ன தெரியுமா? இது தோல் மற்றும் முடிக்கும் நல்லது!Hibiscus flower: இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பிடித்த செம்பருத்தி பூக்களின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
