தமிழகத்தில் உயரும் புற்றுநோய் பாதிப்பு.. சென்னை, காஞ்சிபுரத்தில் உச்சம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்

Cancer News

தமிழகத்தில் உயரும் புற்றுநோய் பாதிப்பு.. சென்னை, காஞ்சிபுரத்தில் உச்சம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்
Cancer SurgeCancer Surge In Tamil NaduCancer Symptoms
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 195 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 105%
  • Publisher: 63%

Cancer Surge In Tamil Nadu: தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிண்கை உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயரும் புற்றுநோய் பாதிப்பு. சென்னை, காஞ்சிபுரத்தில் உச்சம். அதிர்ச்சி ரிப்போர்ட் Cancer Surge In Tamil Nadu: தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிண்கை உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உயரும் புற்றுநோய் பாதிப்பு.. சென்னை, காஞ்சிபுரத்தில் உச்சம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்Cancer Surge In Tamil Nadu: தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிண்கை உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ரிவைசிங் கமிட்டிக்கு செல்கிறதா ஜனநாயகன் படம்? வெளியான முக்கிய தகவல்!Fastest fiftyTamil Nadu governmentஉலக நாடுகளில் மில்லியன் கணக்கானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புற்றுநோயால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிற்து. இதற்கு வாழ்க்கை முறை, புகையிலை, உணவு பழக்கம், நோய்த்தொற்றுகள் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், புற்றுநோயில் இருந்து பலரும் மீண்டும் வருகின்றன. இந்த நிலையில், இன்று உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிப்ரவரி 4ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஒரே ஆண்டில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அததாவது, தமிழகத்தில் 1,00,097 பேர் புற்றுநோயால் ஒரே ஆண்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளை காட்டில் 2025ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் 68,750, 2021ஆம் ஆண்டில் ரூ.76,968 பேரும், 2022ஆம் ஆண்டு 89,265 பேரும், 2023ஆம் ஆண்டில் 92,816 பேரும், 2024ஆம் ஆண்டில் 96,486 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. 2025ஆம் ஆண்டில் பெண்கள் 53,542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 8,505 பேர் கடந்த 2025ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 7,295 பேரும், வேலூரில் 6,525 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு மாசுபாடு, மன அழுத்தம், வாழ்க்கை முறை போன்ற காரணங்கள் ஆகும் என கூறுகின்றனர். இதில், ஆண்கள் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் புகையிலை அதிகம் பிடிப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பெருங்குடல், வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்களை பொறுத்தவரை, அவர்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோயால் அதிக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புற்றுநோயின் விழிப்புணர்வு, பரிசோதனையை அதிகப்படுத்துவதன் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது. புற்றுநோய் முற்றிய நிலையில் கண்டறியப்படுகிறது. இதனால், உயிர் பிழைப்பதும் குறைவதோடு, சிகிச்சை செலவுகளும் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல், புகையிலை மற்றும் மதுவைத் தவிர்ப்பது மற்றும் அவ்வப்போது பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற காரணங்களால் புற்றுநோய் ஆபத்தை குறைக்கும் என கூறப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் 10,821 புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். கருப்பை, மார்பக புற்றுநோயால் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் படிக்க: சாப்பிட்டவுடன் டீ குடிக்கலாமா? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? மருத்துவர்கள் பதில்..உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!குபேர யோகம் ஜோதிட கணிப்புகள் .. வீட்டில் மகாலட்சுமி! இந்த 5 ராசிகள் செழிப்பை அடையும்தலைநகர் டெல்லியில் தொடரும் மர்மம்! பதறவைக்கும் புள்ளிவிவரம்: 15 நாட்களில் 800 பேர் மாயம்government jobபெண் பிள்ளைகள் கட்டாயம் பாேட வேண்டிய தடுப்பூசி! அரசு கொடுத்த அலர்ட்..8வது ஊதியக்குழு: குறைந்தபட்சம் இந்த ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உறுதி, எகிறப்போகும் சம்பளம்IND A vs USA100,200,500 ரூபாய் நோட்டில் இருக்கும் கோடுகள்.. ஏன் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Cancer Surge Cancer Surge In Tamil Nadu Cancer Symptoms Cancer Cases In Tamil Nadu புற்றுநோய் புற்றுநோய் பாதிப்பு தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Tamil Nadu: आबकारी मंत्री के खिलाफ ED की छापेमारी, परिवहन मंत्रालय के प्रमुख रहते नौकरी के बदले कैश लेने का आरोपTamil Nadu: आबकारी मंत्री के खिलाफ ED की छापेमारी, परिवहन मंत्रालय के प्रमुख रहते नौकरी के बदले कैश लेने का आरोपED raids against Tamil nadu Minister Senthil Balaji today Tamil Nadu: आबकारी मंत्री के खिलाफ ED की छापेमारी, परिवहन मंत्रालय के प्रमुख रहते हुए नौकरी के बाद कैश लेने का आरोप देश
Read more »

Will Destroy Tamil Nadus Education System: Stalin Slams Centre Over NEP, Terms It Saffronise PolicyWill Destroy Tamil Nadus Education System: Stalin Slams Centre Over NEP, Terms It Saffronise PolicyTamil Nadu CM Stalin alleged that the policy threatens to destroy Tamil Nadus education system.
Read more »

Tamil Nadu: तमिलनाडु CM ने रुपये के सिंबल को ही हटाया, ₹ की जगह तमिल के अक्षर से बदलेगी सरकारTamil Nadu: तमिलनाडु CM ने रुपये के सिंबल को ही हटाया, ₹ की जगह तमिल के अक्षर से बदलेगी सरकारदेश Tamil Nadu: तमिलनाडु CM ने रुपये के सिंबल को ही हटाया, ₹ को जगह तमिल के अक्षर से बदलेगी सरकार Tamil Nadu removes rupees Symbol likely to replace with Tamil Symbol
Read more »

तमिलनाडु के 10 बिल रोकने पर सुप्रीम कोर्ट सख्त: राज्यपाल के फैसले को बताया अवैध, कहा- आप संविधान से चलें, प...तमिलनाडु के 10 बिल रोकने पर सुप्रीम कोर्ट सख्त: राज्यपाल के फैसले को बताया अवैध, कहा- आप संविधान से चलें, प...Tamil Nadu Governor RN Ravi Pending Bills Case Judgement Update; Follow Supreme Court Latest Decisions, Tamil Nadu Politics News On Dainik Bhaskar.
Read more »

तमिलनाडु में NDA की वापसी, AIADMK के साथ हाथ मिलाया: गृहमंत्री शाह ने चेन्नई में किया गठबंधन का ऐलान, 2026 ...तमिलनाडु में NDA की वापसी, AIADMK के साथ हाथ मिलाया: गृहमंत्री शाह ने चेन्नई में किया गठबंधन का ऐलान, 2026 ...Tamil Nadu Election AIADMK BJP Alliance Update. Follow Tamil Nadu Election Latest News, Reports and Updates On Dainik Bhaskar (दैनिक भास्कर)
Read more »

राज्यपाल ने तमिलनाडु सरकार के बिलों को मंजूरी दी: CM स्टालिन बोले- गवर्नर सुप्रीम कोर्ट से डर गए; SC ने बिल...राज्यपाल ने तमिलनाडु सरकार के बिलों को मंजूरी दी: CM स्टालिन बोले- गवर्नर सुप्रीम कोर्ट से डर गए; SC ने बिल...Tamil Nadu Governor RN Ravi Pending Bills Case Update; Follow Tamil Nadu Politics News On Dainik Bhaskar.
Read more »



Render Time: 2026-04-02 09:05:14