Viral Video: நகைக் கடையில் மிளகாய் பொடியை முகத்தில் வீசி திருட முயன்று பெண்ணை, நகைக் கடைக்காரர் கன்னத்திலேயே பளார் பளார் என அறைந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
Viral Video : நகைக் கடையில் மிளகாய் பொடியை முகத்தில் வீசி திருட முயன்று பெண்ணை, நகைக் கடைக்காரர் கன்னத்திலேயே பளார் பளார் என அறைந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.நவம்பர் 3ஆம் தேதி இச்சம்பவம் நடந்திருக்கிறது.
8வது ஊதியக்குழு: அடி தூள்!! லெவல் 1 மத்திய அரசு ஊழியர்களுக்கு 14%-54% சம்பள உயர்வு8வது ஊதியக்குழு: அதிரடி சம்பள உயர்வு, அதைவிட அதிகமான ஓய்வூதிய உயர்வு, கணக்கீடு இதோதிருட்டு என வந்துவிட்டால் நூதன முறையில் திருடுவது நெடுங்காலமாக நடப்பது. மக்கள் எவ்வளவு உஷாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து பணம் பிக்பாட் அடிப்பது, செயின் பறிப்பது, பூட்டிய வீட்டில் திருடுவது என விதவிதமாக திருடுபவர்களை பார்த்திருப்பீர்கள்.அந்த வகையில், தற்போது நகைக் கடையில் நூதன முறையில் திருட வந்த பெண்ணுக்கு தர்ம அடி கிடைத்திருக்கிறது, இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள நகைக் கடை ஒன்றில் நுழைந்த பெண், கடைக்காரரின் கண்களில் மிளகாய் பொடி தூவி நகைகளை திருட முயற்சித்துள்ளார். ஆனால் உஷாரான கடைக்காரர் அந்த பெண்ணை கையோடு பிடித்தார். பிடித்தது மட்டுமின்றி 25 நொடிகளில் சுமார் 17 முறை அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார்.கடந்த நவம்பர் 3ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் முழுமையாக பதிவாகி உள்ளது. அகமதாபாத்தின் ராணிப் காய்கறி சந்தை பகுதியில் உள்ள அந்த நகைக்கடைக்குள் துப்பட்டாவை வைத்து முகத்தை மூடிக்கொண்டபடி ஒரு பெண் கடைக்குள் நுழைகிறார். சில நொடிகளில் அந்த பெண் தனது கையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து கடைக்காரரின் முகத்தில் வீச முயற்சிக்கிறார். ஆனால், அந்த மிளகாய் பொடி அவர் முகத்தில் பெரிதாகப்படவில்லை. உடனே உஷாராகி, அந்த பெண் திருட வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்ட கடைக்காரர், அந்த பெண்ணை பிடித்து பளார் பளார் என கன்னத்தில் அறைந்தார். அதாவது 25 நொடிகளில் 17 முறை கன்னத்தில் அறையும் அளவிற்கு கோபமாக இருந்துள்ளார். கவுண்டரில் இருந்து வெளியே வந்து, அந்த பெண்ணை கடைக்குள் வெளியே தள்ளிய அவர் தொடர்ந்து அந்த பெண்ணை தாக்கினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் விசாரித்ததில், நகைக் கடைக்காரர் புகார் ஏதும் கொடுக்கவில்லை என்றும் ஆனால் கிடைத்திருக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகளை வைத்து அந்த பெண் யார் என கண்டுபிடிக்க தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டு முறை நகைக் கடைக்காரரை புகார் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியும் அவர் மறுத்துவிட்டதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க | சிறுநீர் கழித்ததால் உயிரிழப்பு.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்... அதிர்ச்சி பின்னணி! மேலும் படிக்க | 8,00000 தெருநாய்கள்.. தங்குமிடங்கள் எங்கே? உச்ச நீதிமன்ற உத்தரவை கேள்வி எழுப்பிய மேனகா காந்தி! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.அரசு ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடைக்காது: DoPPW முக்கிய அறிவிப்புJio Planவேண்டுமென்ற நிராகரிக்கிறார்கள்.. ஆனால் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் - முகமது ஷமியின் சிறுவயது பயிற்சியாளர்!Voter list revision 2025கிருஷ்ணகிரி டூ மதுரை: இன்று 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மக்களே உஷார்!Gold Rate: இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை.. வரும் நாட்களில் குறையமா?
Ahmedabad Jewellery Owner Slapped Woman Ahmedabad Jewellery Owner Slapped Woman Viral Vid Ahmedabad Jewellery Owner Slapped Woman CCTV Foot Gujarat Woman Theif Threw Chilli Powder To Jewell Gujarat Jewellery Shop Owner Slapped Woman CCTV V வைரல் வீடியோ சிசிடிவி வீடியோ வைரல் அகமதாபாத் நகரில் தங்கத்தை திருட முயன்ற பெண்ணை அறை குஜராத் நகைக்கடையில் மிளகாய் பொடி தூவி திருட முயன
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Woman Immersed in Water to Conceive: WATCH | বংশধর চাই! নাতি-নাতনির মুখ দেখতে তরুণীকে ১২ দিন জলে ডুবিয়ে রাখল স্বামী-শাশুড়ি...Woman Immersed in Water 12 Days to Conceive, Watch Viral Video
Read more »
ಖಾಸಗಿ ವಿಡಿಯೋ ಹಂಚಿಕೊಂಡ ಶಾರುಖ್ ಖಾನ್.. ಸೀಕ್ರೆಟ್ ಕೋಡ್ಗಾಗಿ ಅಭಿಮಾನಿಗಳ ಹುಡುಕಾಟShah Rukh Khan viral video: ಶಾರುಖ್ ಖಾನ್ ಖಾಸಗಿ ವಿಡಿಯೋ ಹಂಚಿಕೊಂಡು, ಸದಕ್ಕೆ ಸೀಕ್ರೆಟ್ ಕೋಡ್ ಅಳವಡಿಸಿದ್ದಾರೆ.
Read more »
Naihati Kali Maa Immersion: ভয়ংকর অঘটন! বিসর্জনের আগেই সটান পড়ে গেল সুবিশাল ‘বেচাকালী’-র প্রতিমা...Naihati Becha kali Maa idol broken down on road before immersion Viral video
Read more »
धीरेंद्र शास्त्री के डीप फेक वीडियो, हवा में उड़ाया: अमेरिकी पुलिस को पकड़ते दिखाया; बोले- विदेशी IT टीमें ...Bageshwar Dham Dhirendra Krishna Shastri Deep Fake Viral Video Controversy.
Read more »
প্যান্টের ভিতর থেকে উঁকি মারছে সাপ! পাবলিক প্লেসে অন্তর্বাস পরে দাঁড়িয়ে যুবক, শেষে...Snake inside pant, then what happens, Viral Video
Read more »
WATCH Hardik Pandya And Mahika Sharma: তোয়ালে চুঁইয়ে ফেনা! মাহিকার শরীরে মিশে হার্দিক, জলে উদ্দাম 18+ কন্টেন্ট ভাইরাল...Hardik Pandya And Mahika Sharma Breaks Internet Watch Their VIRAL VIDEO
Read more »
