Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள். வெற்றிகள் குவியும், பணம் கொட்டும்!2026 டி20 உலகக் கோப்பை: 20 அணிகளில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் யார் யார்?: தமிழகத்தில் தற்போது காலை நேரத்தில் கடும் பனியும், மதிய நேரத்தில் வெயிலும் அடித்து வருகின்றனர்.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்.. வெற்றிகள் குவியும், பணம் கொட்டும்!2026 டி20 உலகக் கோப்பை: 20 அணிகளில் இடம் பெற்றிருக்கும் வீரர்கள் யார் யார்?: தமிழகத்தில் தற்போது காலை நேரத்தில் கடும் பனியும், மதிய நேரத்தில் வெயிலும் அடித்து வருகின்றனர். குறிப்பாக, டிசம்பர் மாதத்தில் இருந்தே கடும் பனி நிலவி வருகிறது. மேலும், ஜனவரி மாதத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழை பொழிவு இல்லை. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தெற்கு கேரளா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, பிப்ரவரி 2ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். மேலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3ஆம்தேதி தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். ஜனவரி 4ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். பிப்ரவரி 5ஆம் தேதி தென் தமிழகம், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை, பிப்ரவரி 2,3ஆம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேர வெப்பநிலையை பொறுத்தவரை, தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஓட்டி இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க: செங்கோட்டையன் செல்லாக் காசு... சொல்வது செல்லூர் ராஜூ - அதிமுக vs தவெக! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!நடிப்பை தவிர்த்து சொந்தமாக பிசினஸ் செய்யும் டாப் நடிக்களின் பட்டியல்பல பெண்களுடன் உடலுறவு... பில் கேட்ஸுக்கு பால்வினை நோய்? - பரபரப்பை கிளப்பிய எப்ஸ்டீன் பைல்ஸ்கேட்டதை கொடுப்பவர் ஸ்டாலின்... மேடையில் பேசிய செல்வப்பெருந்தகை - நோட் பண்ணிய முதல்வர்Samsung Galaxy S25 5G: அமேசானில் அதிரடியாய் குறைந்த விலை, முந்துங்கள்60 வயசு ஆனவர்களுக்கு மாதம் ரூ.20,000 பென்சன்! மூத்த குடிமக்களுக்கு முக்கிய தகவல்
Tamil Nadu Weather Update Tamil Nadu Rains Weather Update Chennai Weather சென்னை மழை தமிழகத்தில் மழை வானிலை மையம் சென்னை வானிலை மையம்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
நாளை நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்! 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கைTamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 11) நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more »
வெளுக்கப்போகும் கனமழை.. அடுத்த 6 நாட்களுக்கு எச்சரிக்கை.. எங்கெல்லாம் பாருங்க!Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Read more »
தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? வானிலை மையம் அப்டேட்!Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read more »
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, 8 மாவட்டங்களில் மழை தொடரும்Tamil Nadu Weather Update : வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Read more »
வங்கக்கடலில் உருவாகும் சென்யார் புயல்.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. சென்னையை தாக்குமா?Tamil Nadu Weather Update: நாளை மறுநாள் (நவம்பர் 26) வங்கக்கடல் பகுதியில் சென்யார் புயல் உருவாககூடும் என்றும் இதனால் தமிழநாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Read more »
இன்று எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? வெதர்மேன் முக்கிய அலர்ட்.. சென்னையில் எப்படி?Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இன்றும் மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Read more »
