TET Exam 2026 : டெட் தேர்வு 2026 எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிச்சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
டெட் தேர்வு 2026: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பணிச்சான்றிதழ் பெறுவது எப்படி?TET Exam 2026 : டெட் தேர்வு 2026 எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிச்சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
அரசுப் பள்ளி ஆசிரியரா நீங்கள்?கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : கோடைக்கால சிறப்புத் தொகை முழு விவரம், உத்தேச தேதிகள் இதோ!ரூ.60,000 கொடுக்கும் தமிழக அரசு.. புனித பயணம் செல்பவர்கள் சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம்School Holidayஆசிரியர் தேர்வு வாரியம், அரசுப் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு 2026 அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நேரத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு அரசு ஆசிரியர்களுக்கு வெளியாகியுள்ளது. பணியில் இருக்கும் ஆசிரியர்கள் டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டாயம் பணிச்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, பணிச்சான்றிதழ் பெறுவதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?, என்னென்ன சான்றிதழ்கள் இணைக்க வேண்டும்? என்ற வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.TET 2026: ஆசிரியர்கள் பணிச்சான்றிதழ் பெறத் தேவையான ஆவணங்கள் மற்றும் வழிமுறைகள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கையின்படி , தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு - 2026 நடைபெற உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது 'பணிச்சான்றிதழ்' பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும்.ஆசிரியர்கள் தங்களது பணிச்சான்றிதழைப் பெற, உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு ஆசிரியர் இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பவராக இருந்தால், தனித்தனியாக விண்ணப்பக் கருத்துருக்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.பணிச்சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட நகல்களை இணைக்க வேண்டும்: 1. முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டு வட்டாரக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் கூடிய Annexure 1 .5. முதன்முதலில் நியமனம் செய்த பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணை நகல் அல்லது பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட பக்க நகல்.7. TET தாள் 1 / TET தாள் 2-க்கு உரிய கல்வித் தகுதிச் சான்று நகல்கள். 8 . துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை / குற்றவியல் நடவடிக்கை / அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவை குறித்துச் சான்றுஆசிரியர்கள் இந்த ஆவணங்களைச் சரியாகச் சமர்ப்பித்து, வட்டாரக் கல்வி அலுவலரிடம் பணிச்சான்றிதழைப் பெற்று, அதன் பின்பே TET தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். அதாவது, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வழங்கியுள்ள கடைசி தேதிக்குள் இந்தப் பணிச்சான்றிதழைப் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வில் தகுதிப் பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு எழுத விரும்பாதவர்கள் கட்டாய ஓய்வு பெறலாம். ஓய்வு பெற ஐந்து ஆண்டுகள் உள்ளவர்கள் டெட் தேர்வு எழுத தேவையில்லை. இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியிட்டது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் /தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை பிழைத் திருத்தம் மேற்கொள்ளலாம்.1. 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்து பணிபுரிந்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு நேர ஆசிரியர்கள் மட்டுமின்றி, பகுதி நேர ஆசிரியர்கள், தொகுப்பூதியம் பெறும் ஆசிரியர்களும் இந்த டெட் தேர்வை எழுதலாம். 2. இரண்டு தாள்களாக நடக்கும் இந்த தேர்விற்கு, முதல் தாளை இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி பள்ளி தலைமை ஆசிரியர்கள் எழுதலாம். 3. இரண்டாம் தாளை பிடி ஆசிரியர்கள், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிகரான பதவியில் உள்ள ஆசிரியர்கள் எழுதலாம்.5. விண்ணப்ப கட்டணம் ரூ.600. பழங்குடி, பட்டியலிம், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் ரூ.300. 1800 425 6753 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விளக்கங்களை பெற்றுக் கொள்ளவும்.மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : கோடைக்கால சிறப்புத் தொகை முழு விவரம், உத்தேச தேதிகள் இதோ! மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி... எடிட்டிங், கலர் கரெக்சன் படிக்கலாம்... - யார் யார் சேரலாம்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!10 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவரா? தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசின் குட்நியூஸ்தீர்வை நோக்கி? அல்லது முறிவை நோக்கி? கே.சி. வேணுகோபால் வருகையும், முதல்வர் ஸ்டாலினின் கணக்கும்குரு பகவான் ஆட்டம் ஆரம்பம்.. 20 நாட்களில் இந்த ராசிகளுக்கு பணமழை, தொட்டதெல்லாம் பொன்னாகும்டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் விநோத சாதனை! ஒரு ஓவரில் 35 ரன்கள் - சச்சின், கோலி கூட அடிக்கவில்லைடி20 உலகக்கோப்பை: 19 ஆண்டுகால சாதனை முறியடிப்பு! இந்த லிஸ்டில் இந்தியா டாப்திருப்பதி போறீங்களா? அப்போ மார்ச் 3 போகாதீங்க.. ஏழுமலையானை தரிசிக்க முடியாது!
TRB TET 2026 Notification Service Certificate For TET 2026 டெட் தேர்வு டெட் தேர்வு 2026 அரசு ஆசிரியர்கள் பணிச்சான்றிதழ் பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிப்பது எப்படி Tamil Nadu Government Teachers TET Exam TRB Online Application 2026 TET Paper 1 And Paper 2 TN BEO Service Certificate Process Tamil Nadu Teacher Eligibility Test July 2026 TRB Tn Gov In Apply Online TET 2026 Document List டிஆர்பி ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தேர்வு வாரியம் லேட்டஸ்ட் அப்டேட் டெட் தேர்வு முக்கிய அறிவிப்புகள் 2026
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
2026 स्प्रिंग फेस्टिवल गाला ने घरेलू और अंतर्राष्ट्रीय ब्रॉडकास्टिंग डेटा में कई रिकॉर्ड तोड़े2026 स्प्रिंग फेस्टिवल गाला ने घरेलू और अंतर्राष्ट्रीय ब्रॉडकास्टिंग डेटा में कई रिकॉर्ड तोड़े
Read more »
असम में क्या महिलाएं खोलेंगी BJP की जीत का रास्ता: स्कीम से मुस्लिम भी खुश, बोलीं- हिमंता भले हमें पसंद न क...Bharatiya Janata Party (BJP) Assam Election 2026 Women Voters Strategy Explained; Follow Assam Chunav 2026, Himanta Biswa Sarma, BJP Latest News On Dainik Bhaskar.
Read more »
पीएम मोदी ने पेश किया 'MANAV' विजन, AI इंपैक्ट समिट में बताया इसका मतलबPM Modi at AI Summit 2026: पीएम मोदी ने एआई इंपैक्ट लीडरशिप समिट 2026 में MANAV विजन पेश किया है। उन्होंने कहा कि भारत एआई में भय नहीं, बल्कि भाग्य देखता है।
Read more »
மிரட்டும் ஜிம்பாப்வே... மண்ணை கவ்விய இலங்கை - உற்றுநோக்கும் இந்திய அணிஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் சுற்று போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே ஜிம்பாப்வே அணி வீழ்த்தியிருக்கிறது.
Read more »
भारत एआई इम्पैक्ट समिट 2026: सर्बिया के राष्ट्रपति ने की भारत की सराहनाभारत एआई इम्पैक्ट समिट 2026: सर्बिया के राष्ट्रपति ने की भारत की सराहना
Read more »
ದಿನ ಭವಿಷ್ಯ 20-02-2026: ಶುಕ್ರವಾರ ಸಾಧ್ಯ ಯೋಗ.. ಈ ರಾಶಿಯವರಿಗೆ ಲಕ್ಷ್ಮಿ ಅನುಗ್ರಹToday Horoscope 20th February 2026: ಫೆಬ್ರವರಿ 20 2026ರ ಇಂದು ಶುಕ್ರವಾರ ಮೇಷ, ವೃಷಭ, ಮಿಥುನ, ಕರ್ಕ, ಸಿಂಹ, ಕನ್ಯಾ, ತುಲಾ, ವೃಶ್ಚಿಕ, ಧನು, ಮಕರ, ಕುಂಭ ಮತ್ತು ಮೀನ ರಾಶಿಯವರ ರಾಶಿಫಲ ಹೇಗಿದೆ ತಿಳಿಯಿರಿ.
Read more »
