ஜியோ லேட்டஸ்ட் ஆஃபர்! தினசரி 18 ரூபாய் செலவில் 3ஜிபி டேட்டா, நெட்பிளிக்ஸ் இலவசம்

Jio News

ஜியோ லேட்டஸ்ட் ஆஃபர்! தினசரி 18 ரூபாய் செலவில் 3ஜிபி டேட்டா, நெட்பிளிக்ஸ் இலவசம்
Jio Netflix OfferJio Latest Netflix OfferJio Unlimited Recharge Plans
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 149 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 112%
  • Publisher: 63%

Jio Latest Netflix Offer: ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிளானில் தினசரி 18 ரூபாய் செலவில் 3 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் நெட்பிளிக்ஸ் இலவசமாக கிடைக்கும்.

Jio Latest Netflix Offer: ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிளானில் தினசரி 18 ரூபாய் செலவில் 3 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் நெட்பிளிக்ஸ் இலவசமாக கிடைக்கும்.கிருத்திகையில் குரு பெயர்ச்சி. பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்.

Jio Latest Netflix Offer: ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிளானில் தினசரி 18 ரூபாய் செலவில் 3 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் நெட்பிளிக்ஸ் இலவசமாக கிடைக்கும்.கிருத்திகையில் குரு பெயர்ச்சி... பட்டையை கிள்ளப்போகும் ‘5’ ராசிகள் இவை தான்..!!Guru Peyarchiகுரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடீஸ்வர வாழ்க்கை நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவுக்கு கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர். அதிக யூசர்களை கொண்ட நிறுவனமாகவும் இருப்பதால் ஜியோ நிறுவனம் அவ்வப்போது அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க பல்வேறு ரேஞ்சுகளில் ரீச்சார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். அந்தவகையில், நீங்கள் இலவச நெட்ஃபிக்ஸ், இலவச அழைப்புகள் மற்றும் முழு டேட்டாவைப் பெறும் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், ஜியோவின் இந்தத் திட்டம் சிறந்தது. இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு ரூ.18 செலவழித்து 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளின் பலனைப் பெறுகிறீர்கள். எனவே இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாகச் பார்க்கலாம்:ஜியோவின் ரூ.1499 திட்டத்தில், அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினமும் 3 ஜிபி டேட்டாவையும் பெறுகிறார்கள். இதன் மூலம், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 252ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் சிறப்புப் பலன்களைப் பற்றி பேசுகையில், இது Netflix , JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான சப்ஸ்கிரிப்சன் பெறலாம். திட்டத்தில் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, வேகம் 64 Kbps ஆக குறையும். ஜியோசினிமாவின் பிரீமியம் சந்தா, இந்த திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த பிளானின் வேலிடிட்டி 84 நாட்கள்.Netflix இன் பேஸிக் திட்டத்தின் விலையைப் பற்றி நாம் பேசினால், Netflix க்கு நீங்கள் மாதத்திற்கு 199 ரூபாய் செலவழிக்க வேண்டும். இது ஜியோ திட்டத்தில் இலவசம். Netflix இன் இந்த திட்டம் 720p வரை தெளிவுத்திறனை ஆதரிக்கிறது. டிவி, கம்ப்யூட்டர், மொபைல் போன் மற்றும் டேப்லெட் உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் இந்தத் திட்டத்தை இயக்க முடியும். ஒரு நேரத்தில் ஒரு ஸ்கிரீனில் மட்டுமே மூவீஸ் அல்லது வெப்சீரிஸை பார்க்க முடியும்.ஜியோவின் ரூ.1099 திட்டமானது நெட்ஃபிக்ஸ் மொபைல் சந்தாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம், ஜியோ டிவி, ஜியோ கிளவுட் போன்ற பல ஜியோ ஆப்களின் பலன்களைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும். மேலும் படிக்க | சாவியே இல்லாத ஹை-டெக் ஸ்கூட்டர்... எக்கச்சக்க மைலேஜ் கிடைக்கும் - யமஹாவின் புதிய ஸ்கூட்டர் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sukran peyarchiஎங்கே ஓட்டு போடணும்னு தெரியலையா... வாக்குச்சாவடியை இப்படி கண்டுபிடிக்கலாம் - ரொம்ப ஈஸிதாமரையில் 1 முறை ஓட்டுப்போட்டா... பாஜகவுக்கு விழும் 2 வாக்குகள்... EVM குளறுபடி - பகீர் சம்பவம்!Lok Sabha electionsஅண்ணாமலைக்கு தோல்வியா... உடனே தனது கைவிரலை வெட்டிய பாஜக 'வெறியர்' - திடீர் பரபரப்பு

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Jio Netflix Offer Jio Latest Netflix Offer Jio Unlimited Recharge Plans Jio 3GB Data Plan Jio Daliy 18Rs Plan Jio Best Data Pack Plans ஜியோ ஜியோ ஆஃபர் ஜியோ நெட்பிளிக்ஸ் ஆஃபர் ஜியோ நெட்பிளிக்ஸ் பெஸ்ட் பிளான் ஜியோ 84 வேலிடிட்டி பிளான் ஜியோ டேட்டா பிளான் ஜியோ ரீச்சார்ஜ் பிளான் நியூஸ் ஜியோ நியூஸ் லேட்டஸ்ட்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பிறகு உரிமை தொகையை திமுக நிறுத்திவிடும் - நடிகை காயத்ரி ரகுராம்!தேர்தலுக்கு பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையினையும் நிறுத்தி விடுவார்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் பேசியுள்ளார்.
Read more »

இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம்!இன்றைய ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல நேரம்!தினசரி ராசிபலன்: ஏப்ரல் 15, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Read more »

இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?இன்றைய ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நேரம்?தினசரி ராசிபலன்: ஏப்ரல் 16, 2024க்கான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Read more »

உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்உடல் எடைய குறைக்க வேர்க்கடலை போதும், வேற எதுவும் வேண்டாம்: சிம்பிளா குறைக்கலாம்Weight Loss Tips: சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நம் தினசரி உணவு வகைகளிலேயே சில உணவுகள் இதில் நமக்கு உதவுகின்றன.
Read more »

Aaj Ka Panchang 18 April 2024: क्या है 18 अप्रैल 2024 का पंचांग, जानें शुभ-अशुभ मुहूर्त और राहु काल का समयAaj Ka Panchang 18 April 2024: क्या है 18 अप्रैल 2024 का पंचांग, जानें शुभ-अशुभ मुहूर्त और राहु काल का समयAaj Ka Panchang 18 April 2024: हिंदू पंचांग एक प्रमुख ग्रंथ है जो हिंदू धर्म में प्रचलित कैलेंडर और पंचांग सूचनाओं का संग्रह है। इसमें वर्ष के दिन, तिथि, नक्षत्र, करण, योग, और ग्रहों की स्थिति के बारे में जानकारी प्राप्त की जा सकती है।
Read more »

ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்!ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும்? வசந்த் ரவி சொன்ன தகவல்!இன்று நடிகர் வசந்த ரவி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள பொன் ஒன்று கண்டேன் படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 05:54:08