செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள்!

Tuesday Horoscope News

செவ்வாய்க்கிழமை ராசிபலன்: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள்!
Thingatkilamai Horoscopeஇன்றைய ராசிபலன்Today Horoscope

Today Rasipalan: இன்று நவம்பர் 5ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Today Rasipalan: இன்று நவம்பர் 5ம் தேதி மேஷம் , ரிஷபம் , மிதுனம் , கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.எதிர்மறை கருத்துகளை குறைத்துக் கொள்ளவும்.

நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'அதிர்ஷ்டசாலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திடீர் இடமாற்றங்கள் நேரிடும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.மேலும் படிக்க | எமதர்மனிடம் கோரிக்கை வைக்க இதுவே சரியான நேரம்..! ஆயுள் நீட்டிக்கும் 10 ரூபாய் பரிகாரம் எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். எதிர்மறை கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதளவில் சஞ்சலம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பயணங்களால் ஆதாயமும், அறிமுகமும் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.திருவாதிரை : ஆரோக்கியம் மேம்படும்.மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். எதிர் பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். பயம் மறையும் நாள்.சிம்மம் பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். திடீர் பயணங்களின் மூலம் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். தடைகள் விலகும் நாள்.வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரம் நிமித்தமான உதவிகள் சாதகமாக அமையும். பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். மேன்மை நிறைந்த நாள்.புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஒப்பந்தம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் நினைத்த பணிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல் ஏற்படும். சோதனை நிறைந்த நாள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும், லாபமும் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.நினைத்த பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். அரசு செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமையான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உணர்ச்சி விவேகம் இன்றி பொறுமையுடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள்.பூராடம் : பொறுமையுடன் இருக்கவும்.உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அரசு பணிகளில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். ஆராய்ச்சி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மனதில் பணி மாற்றம் நிமித்தமான சிந்தனைகள் ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். சிரமம் விலகும் நாள்.கும்பம் சகோதரர் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் புதிய தொடர்புகள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உதவிகள் கிடைக்கும் நாள்.மீனம் உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆதரவு மேம்படும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாயப் பணிகளில் சில நுட்பங்களை கற்பீர்கள். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள்.உத்திரட்டாதி : கவலைகள் மறையும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தீபாவளிக்கு பட்டாசு வாங்கிய கோவை இளைஞருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி... அடிச்சது ஜாக்பாட் பரிசுrajinikanthIND vs AUS: ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள்? 'அவரை' உடனே சேர்த்துக்கோங்க!சென்னையில் கொடூரம்! வீட்டு வேலை பார்த்த 16 வயது சிறுமி கொலை - வீட்டு ஓனர், மனைவி கைது... பின்னணி என்ன?Viral Videoஆஸ்திரேலியாவிலும் சேட்டை செய்த பிரபல இந்திய வீரர்... கடுப்பான அம்பயர் - நடவடிக்கை பாயுமா?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Thingatkilamai Horoscope இன்றைய ராசிபலன் Today Horoscope Daily Raasipalan Gnayitru Kilamai Rasipalan திங்கட்கிழமை ராசிபலன் Daily Rashifal Raasipalan Gnayitru Kilamai Viratham இன்றைய நல்ல நேரம் எந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் Rasi Palan Today Rasi Palan 2024 In Tamil Rasi Palan Paavangal ராசிபலன் ராசிபலன் 2024 ஜாதகம் தினசரி ராசிபலன் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டியது என்ன செவ்வாய்க்கிழமை பலன்கள் ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் ஐப்பசி மாத ராசிபலன் செவ்வாய்க்கிழமை Aippasi Month ஐப்பசி மாதம் நவம்பர் 4 ராசிபலன் நவம்பர் ராசிபலன் November 5 Horoscope மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

புதன் கிழமை ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்!புதன் கிழமை ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்!Wednesday Horoscope These Zodiac Signs Will Get Great Luck 16 October 2024 Astrology Predictions | புதன் கிழமை ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்
Read more »

ஐப்பசி சனிக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு நன்மைகள் காத்திருக்கு...!ஐப்பசி சனிக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு நன்மைகள் காத்திருக்கு...!Today Lucky For This Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »

ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு லாபம் அதிகரிக்கும்...!ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு லாபம் அதிகரிக்கும்...!Today Lucky For This Zodiac Signs: இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »

தீபாவளிக்கு முந்தைய நாள் ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!தீபாவளிக்கு முந்தைய நாள் ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!
Read more »

நவம்பர் 3 ராசிபலன்: இன்று இந்த 3 ராசிகளுக்கு பிரச்னைகள் முடிவுக்கு வரும்...நவம்பர் 3 ராசிபலன்: இன்று இந்த 3 ராசிகளுக்கு பிரச்னைகள் முடிவுக்கு வரும்...Today Lucky For This Zodiac Signs: நவம்பர் 3ஆம் தேதியான இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »

ஐப்பசி 18 நவம்பர் 4 ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நாள்?ஐப்பசி 18 நவம்பர் 4 ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நாள்?Today Rasipalan: இன்று நவம்பர் 4ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2026-05-04 02:45:55