சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டம்.
செல்வ மகள் சேமிப்பு திட்டதிற்கு கிடைக்கும் அதிக கூட்டு வட்டி விகிதம் மற்றும் வரிச் சலுகைகள் காரணமாக மிகவும் பிரபலமான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. இதில் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி கிடைக்கிறது.
SSY கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை கணக்கில் டெபாசிட் செய்யலாம்.செல்வ மகள் சேமிப்பு திட்டதிற்கு கிடைக்கும் அதிக கூட்டு வட்டி விகிதம்.தோனி To ஃபாஃப் டு பிளெசிஸ்: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வயதான கேப்டன்களின் பட்டியல்!RCB IPL final history: ஆர்சிபி எத்தனை முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது? முழு விவரம்!Guru Natchathira Peyarchiசுகன்யா சம்ரிதி யோஜனா என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டம். ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்த பெண் குழந்தையின் பெயரில், அவளது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் கணக்கினை தொடங்கலாம். SSY கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை கணக்கில் டெபாசிட் செய்யலாம். வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ், ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வரி விலக்கு கிடைக்கிறது, வட்டியிலிருந்து கிடைக்கும் வருமானமும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.செய்து வரும் நிலையில் முதிர்ச்சியின் போது எவ்வளவு தொகை கிடைக்கும், அதில் எவ்வளவு வட்டி இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள உதவும் கணக்கீட்டை அறிந்து கொள்ளலாம். நீங்கள் முதலீடு செய்யும் தொகை மற்றும் வட்டி விகிதத்தின் படி இந்தக் கணக்கீட்டை நீங்கள் எளிதாகச் செய்யலாம்.t=மொத்த ஆண்டுகள் அதாவது முதலீட்டு காலம்SSY வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.2 சதவீதம்15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ.10,80,000SSY வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.2 சதவீதம்15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ. 22,50,000சுகன்யா சம்ரிதி யோஜனாவில் முதிர்வு காலம் 21 ஆண்டுகள். ஆனால் இதில் 15 ஆண்டுகள் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். மேலும் 6 ஆண்டுகள் காத்திருந்த பிறகு கணக்கு முதிர்ச்சியடைகிறது, அதாவது 15 ஆண்டுகளில் இருந்து 21 ஆண்டுகள் வரை. ஆனால் இந்த 6 ஆண்டுகளில், இந்தத் திட்டத்திற்கான நிலையான வட்டி விகிதத்தில் உங்கள் வைப்புத்தொகைக்கு வட்டி உங்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், நீங்கள் கூட்டு வட்டியின் பலனையும் பெறுவீர்கள்.செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் 10 வயதுக்குட்பட்ட மகள்களின் பெயரில் ஒரு கணக்கைத் திறக்கலாம். ஒரு குடும்பத்தில் 2 மகள்களின் பெயரில் ஒரு கணக்கைத் திறக்கலாம். இரட்டை மகள்கள் இருந்தால், 2க்கும் மேற்பட்ட கணக்குகளைத் திறக்கலாம். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை SSY-யில் முதலீடு செய்யலாம், அதே நேரத்தில் கணக்கை ஆக்டிவ் ஆக வைத்திருக்க குறைந்தபட்சம் ரூ.250 முதலீடு செய்தாலே போதும்.மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: லெவல் 4 - லெவல் 9... நம்ப முடியாத ஊதிய உயர்வு, கணக்கீடு இதோ உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IPL 2025Ayushman BharatITR Filing: Form 16 இல்லாமலும் ITR தாக்கல் செய்யலாம், இவை மட்டும் இருந்தால் போதும்4 மாதத்தில் 25 கிலோ எடை குறைப்பு.. இந்த 5 உணவுகளை தவிர்த்ததுதான் காரணம்!Tamilnadu GovernmentmaamanPPF: மாதம் ரூ.60,941 உத்திரவாத வருமானத்துடன்... ரூ. 1 கோடி கார்பஸ் தரும் சூப்பர் முதலீடு
Sukanya Samriddhi Yojana Details சுகன்யா சம்ரிதி யோஜனா சுகன்யா சம்ரிதி யோஜனா சுகன்யா சம்ரிதி யோஜனா Calculator சுகன்யா சம்ரிதி யோஜனா பாலிகா சம்ரிதி யோஜனா செல்வமகள் சேமிப்பு திட்டம் கால்குலேட்டர் Sukanya Samriddhi Yojana Calculator Sukanya Samriddhi Yojana Interest Rate
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
PPF முதலீடு: மாதம்தோறும் ரூ.1.5 லட்சம் வரியில்லா ஓய்வூதியம்... ரூ.2.26 கோடி கார்பஸ்PPF முதலீட்டின் மூலம் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்திற்கும் அதிகமான வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறலாம் என்பதை அறிந்து கொள்வோம்.
Read more »
ரூ.3,000 மாத ஓய்வூதியம், அற்புதமான அரசாங்க ஓய்வூதிய திட்டம்: யாருக்கு கிடைக்கும்?Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana: ஏழை தொழிலாளர்களுக்காக இந்திய அரசு ஒரு சிறப்பு திட்டதை தீட்டியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அமைப்புசாரா துறைகளில் உள்ள ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் பெயர் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டம்.
Read more »
SWP In Mutual Fund: ரூ. 3.5 லட்சம் முதலீட்டில்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.59,000 வருமானம் பெறலாம்டென்ஷன் இல்லாத ஓய்வு கால வாழ்க்கையை பெறுவதற்கு, நீண்ட கால முதலீட்டுத் திட்டமிடல் பயனுள்ளதாக இருக்கும்., அங்கு ஒரு முதலீட்டாளர் தங்கள் முதலீடுகள் வளர போதுமான நேரத்தை வழங்க இயலும். கூட்டு வட்டி வருமானத்தின் பலனை முழுமையாக பெறவும் உதவும்.
Read more »
மூத்த குடிமக்களுக்கு அற்புதமான அரசு திட்டம்: ரிஸ்க் எடுக்காமல் ரூ.12 லட்சம் வருமானம்Senior Citizens Savings Scheme: இந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து, வெறும் வட்டி மூலம் மட்டுமே மூலம் ரூ. 12,00,000 வரை சம்பாதிக்கலாம். இந்த தொகையை பெறுவது எப்படி என இங்கே காணலாம்.
Read more »
ஏர்டெல் ரூ.49க்கு அன்லிமிடெட் டேட்டா, இந்த பிளானுக்கு நிகரான எந்த திட்டமும் இல்லை..!!Airtel Unlimited Data Plan : ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவு விலையில், ரூ.49 -க்கு அன்லிமிடெட் டேட்டா கொடுக்கும் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
VPF vs EPF: ரூ.25000 அடிப்படை சம்பளத்தில் ரூ.2.7 கோடி கார்பஸ் பெற செய்ய வேண்டியது என்ன?ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) ஆகியவை தனிநபர்கள் ஓய்வூதிய நிதியை சேகரிக்க உதவும் சிறந்த சேமிப்பு திட்டங்கள்.
Read more »
