சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!

Pure Tulsi Water News

சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!
Skin BrighteningReduce StressSkin Health
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 158 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 125%
  • Publisher: 63%

சருமம் தங்கம் போல பளபளக்க..‘இந்த’ நீரை தினமும் குடிங்க!

பலருக்கு சருமம் பளபளப்பாக மின்ன வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?AstrolgyArvind Swamyநாளை சுக்கிரன் பெயர்ச்சி! சுக்கிரனின் ராசி மாற்றத்தில் பணத்தை இழக்கப்போகும் ராசிகள்!நாம், என்ன நிறமாக இருக்கிறோம் என்பது அவசியம் இல்லை.

முகம் பொலிவாக இருக்கிறதா, அந்த பொலிவு நம் முகத்திற்கு அழகு சேர்க்கிறதா என்பது மட்டும் கவனத்தில் இருக்க வேண்டும். முகப்பருக்களை தவிர்க்க, முகத்தில் ஆங்காங்கே இருக்கும் கருமையை நீக்க, முகம் வெளிர் நிறமாக மாறுவதை தடுக்க என அனைத்திற்கும் தனித்தனியாக சில க்ரீம்கள் இருக்கின்றன. இவற்றை தேர்ந்தெடுத்து முகத்திற்கு போடுவது சரியான தேர்வு என்றாலும், இயற்கையாக முகத்தை பாதுகாப்பதும் அவசியமாகும்.தண்ணீர். உடலில் தங்கும் நோய்களை விரட்ட, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என பல்வேறு விஷயங்களுக்கு துளசி பானம் உதவும். இதனை, சரும பளபளப்பிற்கும் பயன்படுத்தலாம்.துளசி தண்ணீரைக் குடிப்பதால், சருமத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். துளசி நச்சுகளை நீக்குவதால் தெளிவான சருமத்தை பெறலாம். அதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றன, அதே நேரத்தில் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோல் அழற்சி மற்றும் சருமம் சிவப்பாவதை குறைக்கின்றன. இது மட்டுமன்றி, இன்னும் பல பண்புகளை கொண்டிருக்கின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்.துளசி நீரை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். துளசியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்திருக்கின்றன. இது, நோய் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடவும் உதவும்.துளசி தண்ணீர், அடாப்டோஜெனிக் எனும் பண்புகளைக் கொண்டிருக்கிறது. இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. துளசியில் உள்ள பயோஆக்டிவ் பண்புகள், மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களை எதிர்த்து போராட உதவுவதாக கூறப்படுகிறது.துளசி தண்ணீரை உட்கொள்வது, வழக்கமாக செரிமானத்தை தூண்டும் ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இது, வயிறு உப்பசம், செரிமான கோளாறு, அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றை தவிர்க்கிறது.துளசியில் தண்ணீரில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்களால் சுவாச காேளாரை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது. நாசி மூலம் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும் சளி மற்றும் மூக்கடைப்பை நீக்க, இந்த துளசி நீர் உதவுகிறது.துளசி தண்ணீர், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கொலஸ்ட்ராலின் ஆக்சிஜனேற்ற பண்புகளை தவிர்க்க உதவுகிறது, மேலும், இரத்த அழுத்ததை குறைக்கவும் துளசி நீரை அருந்தலாம் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.செய்யல்பாட்டை அதிகரிப்பதில் இருந்து தடுக்கிறது. சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை நசுக்கித்தள்ளவும் துளசி நீர் உதவுகிறது.Oral Health-ஐ மேம்படுத்த, துளசி நீரை அருந்தலாம். வாயில் சொத்தை ஏற்படுத்தும், பற்களை அழிக்கும் பாக்டீரியாக்கள் அண்டாமல் தவிர்க்க துளசி நீரை அருந்தலாம். இது, வாய் நாற்றத்தையும் தவிர்க்க உதவுகிறது. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சனி வக்ர பெயர்ச்சி: 5 மாதங்கள் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை... அருள்மழை பொழிவார் சனிUSA vs INDவசூல் வேட்டையில் மைக் மோகனின் 'ஹரா' திரைப்படம், குவியும் பாராட்டுகள்மிதுன ராசியில் புதன் சஞ்சாரம்! ஜூன் 14 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நீங்கள் தானா?IND vs PAK போட்டி... நியூயார்க்கில் பாகிஸ்தான் யூ-ட்யூபர் சுட்டுக்கொலை - அதிர்ச்சியளிக்கும் காரணம்!Mohan Charan Majhi

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Skin Brightening Reduce Stress Skin Health Tulsi Water Benefits Tulsi Water Tulsi Water Benefits Tulsi Water For Summer Tulsi Water For Body Detox Tulsi Water For Blood Sugar Tulsi Water For Stomach Tulsi Water For Weight Loss Tulsi Water For Gas Tulsi Water Offer Mantra Tulsi Water Benefits Tamil துளசி வாட்டர் துளசி தண்ணீர் துளசி தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட எலுமிச்சம்பழ நீரில் இதை கலந்து குடிக்கவும்தொப்பை கொழுப்பை ஓட ஓட விரட்ட எலுமிச்சம்பழ நீரில் இதை கலந்து குடிக்கவும்Weight Loss Drink: எலுமிச்சம்பழ நீரில் இந்த ஒரு பொருளை கலந்து தினமும் குடித்து வந்தால், உங்கள் வயிறு கொழுப்பைக் குறைக்கலாம் மற்றும் தொடையில் சேர்ந்திருக்கும் கொழுப்பை குறைக்கலாம்.
Read more »

ஏழரை சனியா? அஷ்டம சனியா? சனீஸ்வரரை குளிர்விக்கும் இந்த மந்திரங்கள் இருக்க கவலையேன்?ஏழரை சனியா? அஷ்டம சனியா? சனீஸ்வரரை குளிர்விக்கும் இந்த மந்திரங்கள் இருக்க கவலையேன்?Mantras For Luck In Saturn Effect: சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்ற வார்த்தைகளை பலமுறை கேட்டிருக்கலாம்.
Read more »

தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!தாங்க முடியாத வெயிலை சமாளிக்க...‘இந்த’ இயற்கை பானங்களை குடிங்க!
Read more »

முகம் கண்ணாடி போல் பளபளக்க இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும்முகம் கண்ணாடி போல் பளபளக்க இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும்Skin Care Tips: ஆண் மற்றும் பெண் இருவருமே தங்களின் சருமத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே உங்கள் சருமப் பராமரிப்புக்கான வீட்டு வைத்தியங்களை இன்று இந்த பதிவில் காண்போம்.
Read more »

தினமும் பால் குடிப்பவரா நீங்கள்? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!தினமும் பால் குடிப்பவரா நீங்கள்? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!பால் குடிப்பது உடலுக்கு நன்மை என்றால் அதில பல தீமைகளும் உள்ளன. சிலருக்கு உடல் எடை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. எனவே அவற்றை தெரிந்து கொள்வது நல்லது.
Read more »

இதயம் சீராக இருக்க... இந்த 5 பழக்கவழக்கங்களை தினமும் பின்பற்றுங்க!இதயம் சீராக இருக்க... இந்த 5 பழக்கவழக்கங்களை தினமும் பின்பற்றுங்க!Healthy Morning Routine: தினமும் காலையில் இந்த 5 விஷயங்களை பின்பற்றினால், உங்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Read more »



Render Time: 2026-04-02 00:23:21