சம்மரில் சுலபமா எடை இழக்க உதவும் வெள்ளரி நீர்: இப்படி குடிங்க போதும்

How To Lose Weight News

சம்மரில் சுலபமா எடை இழக்க உதவும் வெள்ளரி நீர்: இப்படி குடிங்க போதும்
How To Lose Weight With Cucumber WaterHow To Lose Weight With CucumberBelly Fat
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 147 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 170%
  • Publisher: 63%

Weight Loss Tips: வெள்ளரி தண்ணீரில் இருக்கும் சில பண்புகள் இதை எடை இழப்புக்கு பயனுள்ளதாக ஆக்குகின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

Weight Loss Tips: வெள்ளரி தண்ணீரில் இருக்கும் சில பண்புகள் இதை எடை இழப்பு க்கு பயனுள்ளதாக ஆக்குகின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.Lord ShaniSun Transitfenugreek leaves: உடல் எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

எதை தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, எதை செய்தால் உடல் எடை குறையும் என்ற நிலையில்தான் பலர் இன்று உள்ளனர். உடல் பருமனை குறைக்க, ஜிம், உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சிகள் என பல வித முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், இவற்றாலும் அனைவருக்கும் வேண்டிய விளைவுகள் கிடைக்கின்றன என கூறி விட முடியாது. பல பெரிய, சிக்கலான வழிகளை பற்றி நினைக்கும் நாம் பல சமயங்களில் சில எளிய வழிகளை மறந்துவிடுகிறோம். சில எளிய இயற்கையான வழிகளிலும் நாம் உடல் எடையை குறைக்கலாம். இவற்றால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கும். நம்மை சுற்றியே தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம். வெள்ளரிக்காய் ஆண்டு முழுதும் கிடைக்கும் ஒரு காயாகும். வெள்ளரிக்காய் நீர் உடல் எடையை குறைக்க உதவும் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்ல. வெள்ளரிக்காயில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வெள்ளரியின் நீரிலும் அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் ஆகியவை நிரம்பியுள்ளன. இது உங்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரித்துவெள்ளரி தண்ணீரில் இருக்கும் சில பண்புகள் இதை எடை இழப்புக்கு பயனுள்ளதாக ஆக்குகின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம். - செரிமானம்: வெள்ளரியில் எரிப்சின் உள்ளது. இது புரதங்களை உடைக்க தேவையான செரிமான நொதியாகும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. - திருப்தி உணர்வு: நார்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்க வைக்கிறது. இது பசியைக் கட்டுப்படுத்தி அதிகப்படியான உணவு உட்கொள்ளலைத் தடுக்கிறது. - குறைந்த கலோரிகள்: அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட வெள்ளரிக்காய் ஒரு சிறந்த சிற்றுண்டியாக செயல்படும். இதை பச்சையாக சாப்பிட்டாலும் அல்லது தண்ணீரில் ஊறவைத்தாலும், எடை குறைய உதவுகிறது. - வளர்சிதை மாற்றம்: வெள்ளரிக்காய் நீரை தினசரி உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும். இது எடை இழப்பை எளிதாக்குகிறது.காலையில் எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் வெள்ளரிக்காய் தண்ணீர் குடிப்பது சிறந்தது. இது வயிற்றை நிரப்பி அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது. சாப்பிடுவதற்கு முன் இதை உட்கொள்வதும் நன்மை பயக்கும்.மிகவும் எளிதாக வெள்ளரி தண்ணீரை தயார் செய்யலாம். இந்த பானத்தை தயாரிக்க வெள்ளரிகளை நன்கு கழுவி, சுத்தம் செய்து, தோலை உரிக்கவும். இதற்குப் பிறகு, வெள்ளரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டு வைக்கவும். இந்த நீரில் எலுமிச்சை துண்டுகள், புதினா இலைகள், இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இதை அப்படியே அல்லது ஐஸ் கியூபுகள் சேர்த்து குளிர்ச்சியாகவும் குடிக்கலாம். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!EPFO உறுப்பினர்களுக்கு நற்செய்தி: கல்வி, திருமணம், ஹவுசிங் ஆகியவற்றுக்கு Auto Claim வசதி அறிமுகம்கோவை : ’என் கைகளை உடைத்தது செந்தில்குமார், என் உயிருக்கு ஆபத்து’ சவுக்கு சங்கர் பேட்டிமும்பையில் புழுதி புயலால் சாய்ந்த பிரம்மாண்ட பேனர்... 8 பேர் பலி - 59 பேர் காயம்Ipl 2024Bizarre News

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

How To Lose Weight With Cucumber Water How To Lose Weight With Cucumber Belly Fat Cucumber Water Cucumber Consume In This Way Weight Loss Health Tips In Tamil Health Tips வெள்ளரி வெள்ளரி நீர் தொப்பை கொழுப்பு எடை இழப்புக்கு வெள்ளரி தண்ணீர் Cucumber Water For Weight Loss வெள்ளரி தண்ணீர் Weight Loss Tips உடல் பருமன் எடை இழப்பு Home Remedies For Weight Loss தொப்பை கொழுப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க எடை இழப்பு Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்மடமடனு உடல் எடை குறைய தினமும் காலையில் இந்த ஜூஸ் குடிங்க போதும்Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், ஆரோக்கியமான, இயற்கையான வழிகளை தேர்ந்தெடுப்பது மிக அவசியமாகும். நாம் எடுக்கும் முயற்சிகளால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
Read more »

ஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கஓவரா எகிறும் உடல் எடை குறையணுமா? அப்போ இந்த ஜூஸ்களை குடிங்கWeight Loss Drinks: உங்களுக்கும் உடல் எடை குறைய வேண்டும் என்றால் இங்கே குறிப்பிட்டுள்ள சில காய்கறிகளை ஜூஸ் வடிவில் செய்து அருந்தலாம். இவை தொப்பை கொழுப்பை குறைக்க உதவும்.
Read more »

சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பழங்கள் உதவும்: உடல் பருமனுக்கு குட்பைசம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பழங்கள் உதவும்: உடல் பருமனுக்கு குட்பைFruits For Weight Loss: உடல் எடையை குறைக்க நாம் பல வித முயற்சிகளை மெற்கொள்கிறோம். ஆனால் அனைத்து முயற்சிகளும் பலனளிப்பதில்லை. சில முயற்சிகளால் நமக்கு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.
Read more »

கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்Weight Loss Tips: கிராம்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பலரை பாடாய் படுத்தும் உடல் பருமனுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Read more »

சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!Weight Loss Tips: உடலின் பல பாகங்களில் சேரும் கொழுப்பினால் உடல் பருமன் அதிகரிப்பதோடு பல வித நோய்களுக்கும் இது காரணமாகின்றது. ஆகையால் இதை உடனடியாக சரி செய்வது மிக அவசியம்.
Read more »

கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்க காலையில் இந்த பானங்களை குடித்தால் போதும்கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்க காலையில் இந்த பானங்களை குடித்தால் போதும்Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Read more »



Render Time: 2026-04-02 09:02:29