சனி வக்ர நிவர்த்தி பெயர்ச்சி: ராஜ பொற்காலம், மகா வாழ்க்கை இந்த ராசிகளுக்கு

Blessings Of Lord Shani News

சனி வக்ர நிவர்த்தி பெயர்ச்சி: ராஜ பொற்காலம், மகா வாழ்க்கை இந்த ராசிகளுக்கு
Lord ShaniSuccessShani Vakri
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 113 sec. here
  • 53 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 224%
  • Publisher: 63%

Saturn Vakra Nivarthi 2025: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசியில் நேரடியாகப் பயணிக்கப் போகிறார். அடுத்த 5 மாதங்கள் இந்த நிலையில் இருப்பார்கள். இந்த நேரத்தில், எந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த இன்பமும், ஆடம்பரமும் கிடைக்கும்.

Saturn Vakra Nivarthi 2025: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசியில் நேரடியாகப் பயணிக்கப் போகிறார். அடுத்த 5 மாதங்கள் இந்த நிலையில் இருப்பார்கள். இந்த நேரத்தில், எந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த இன்பமும், ஆடம்பரமும் கிடைக்கும்.

சனி வக்ர நிவர்த்தி பெயர்ச்சியின் காரணமாக, 5 மாதங்களுக்கு பல ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் பொழியப் போகிறார் சனி பகவான். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை பார்ப்போம்.வருகிற ஜூலை 13, 2025 அன்று மீன ராசியில் வக்ர நிவர்த்தி கதியில் பயணிக்கப் போகும் சனி அடுத்து நவம்பர் 28 வரை இதே நிலையில் தான் நகருவார். இந்தப் பெயர்ச்சியின் காரணமாக, 5 மாதங்களுக்கு பல ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் பொழியப் போகிறார் சனி பகவான். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை பார்ப்போம்.ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் இனிமை நிலைத்திருக்கும். சமூகத்தில் உங்களுக்கு மிகுந்த மரியாதை கிடைக்கும். வெளிநாடு செல்லலாம். சொகுசு வாழ்க்கை கிடைக்கும். வியாபாரத்தில் நன்மை உண்டாகும். கடகம்: சனி பகவானின் வக்ர நிவர்த்தி பயணம் ஏராளமான ஆசீர்வாதத்தை தரும். திருமண நடக்கலாம். வீட்டில் சில சுப அல்லது நல்ல நிகழ்வு நடைபெற வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பல பெரிய நன்மைகளைப் பெறலாம். துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு, நீண்டகால சவால்கள் மற்றும் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். கடின உழைப்பின் முழு பலனையும் பெறலாம். வாழ்க்கையில் மகிழ்ச்சியை நோக்கி நகரலாம். சம்பள உயர்வு, பதவி உயர்வு, மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கலாம்.விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தைக் காணலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு நவம்பர் மாதத்திற்குப் பிறகு நல்ல பலன்கள் கிடைக்கும். பிள்ளைகள் முன்னேற்றம் அடைவார்கள். பொருள் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள்.மகரம்: சனி பகவானின் வக்ர நிவர்த்தி பயணம் மகர ராசிக்காரர்களுக்கு பலனளிக்கும். பல வெற்றிகளைப் பெற வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் தானாகவே வெற்றிபெறத் தொடங்கும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம்.சனி பகவானின் அருள் பெற கோளறு பதிகம், சனி சாலிசா, அனுமான் சாலிசா ஆகியவற்றை படிக்கலாம். மே;லும், ‘ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’ என்ற சனி காயத்ரி மந்திரத்தையும் தினமும் பாராயணம் செய்யலாம்.பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.சினிமா ஜோடி ரியல் ஜோடியானது! கல்யாணக் கொண்டாட்டம் நோக்கி விஷால் & தன்ஷிகா....Gratuity

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Lord Shani Success Shani Vakri Saturn Retrograde Zodiac Signs Sani Vakra Peyarchi Palangal Sani Vakra Peyarchi Sani Peyarchi Palangal Peyarchi Palangal Ezharai Sani சனி வக்ர பெயர்ச்சி பொற்காலம் அருள் மழை பொழிவார் சனி சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் சனி பெயர்ச்சி 2025 Shani Gochar 2025 ஏழரை சனி சனி பகவான் ராசிபலன் Rasipalan சனி பகவானின் அருள் பெற ராசிகள் கிரகங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ஏழரை சனி பரிகாரங்கள் Ezharai Sani Parigaranga

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இன்னும் 4 நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: ராஜாதி ராஜ பொற்காலம், அனைத்திலும் வெற்றி இந்த ராசிகளுக்குஇன்னும் 4 நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: ராஜாதி ராஜ பொற்காலம், அனைத்திலும் வெற்றி இந்த ராசிகளுக்குGuru Nakshatra Peyarchi: ஜோதிடத்தின் படி, வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி குரு மிருகசீரிடம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார்.
Read more »

சனி நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வாழ்க்கை ஜொலிக்கும்சனி நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வாழ்க்கை ஜொலிக்கும்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் 26 ஏப்ரல் 2025 அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். இதனால் 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை அமையவுள்ளது. உங்கள் ராசியும் இதில் உள்ளதா? இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Read more »

18 ஆண்டுகளுக்கு பின்... சிம்மத்தில் கேது - வாழ்வில் முன்னேறப்போகும் இந்த 3 ராசிகள்!18 ஆண்டுகளுக்கு பின்... சிம்மத்தில் கேது - வாழ்வில் முன்னேறப்போகும் இந்த 3 ராசிகள்!Ketu Transit In Leo: கேது கிரகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு சிம்மத்தில் பெயர்ச்சி ஆகும் நிலையில், இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை எதிர்பார்க்காதபடி முன்னேற்றம் அடையும்.
Read more »

குரு பெயர்ச்சி 2025: ராஜாதி ராஜ பொற்காலம், மகா அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குகுரு பெயர்ச்சி 2025: ராஜாதி ராஜ பொற்காலம், மகா அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்குGuru Peyarchi 2025: குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தது வருகிறார், வரும் மே 14 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
Read more »

சனி வக்ர பெயர்ச்சி: மகிழ்ச்சி, ராஜ வாழ்க்கை, பொற்காலம் இந்த ராசிகளுக்குசனி வக்ர பெயர்ச்சி: மகிழ்ச்சி, ராஜ வாழ்க்கை, பொற்காலம் இந்த ராசிகளுக்குSaturn Retrograde 2025: ஜூலை மாதத்தில் சனி மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

இன்றைய ராசிபலன் மே 9 வெள்ளி ; சனி பகவானின் அருள் இந்த 5 ராசிகளுக்கு கிடைக்கும்..!இன்றைய ராசிபலன் மே 9 வெள்ளி ; சனி பகவானின் அருள் இந்த 5 ராசிகளுக்கு கிடைக்கும்..!இன்றைய ராசிபலன் 9 மே வெள்ளிக்கிழமை, இன்று சுக்கிர பிரதோஷ விரதத்துடன் பல மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன. இதனால் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்கக்கூடும்.
Read more »



Render Time: 2026-04-02 21:48:04