Kalaimamani Award 2021 To 2023 Cinema Celebrities : தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலருக்கு, கலைமாமணி விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அப்படி பெறும் பிரபலங்கள் யார் தெரியுமா?
தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலருக்கு, கலைமாமணி விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அப்படி பெறும் பிரபலங்கள் யார் தெரியுமா?தமிழக அரசு 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாய் பல்லவி முதல், மணிகண்டன் வரை யாரெல்லாம் இந்த விருதுகளை வாங்குகிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சாய் பல்லவி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இயக்குநர் லிங்குசாமி மற்றும் சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயன் உள்ளிட்டோருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா பி.ஆர்.ஓ டைமண்ட் பாபு, டி.லட்சுமிகாந்தன் உள்ளிட்டோருக்கு 2022ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெய் பீம், குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்களில் நடித்த மணிகண்டனுக்கு 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளர் அனிருத், குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோருக்கு 2023க்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி மாஸ்டருக்கும், பின்னணி பாடகி ஸ்வேதா மோகனுக்கும் 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதானது அறிவிக்கப்பட்டுள்ளது. 8வது ஊதியக்குழு முக்கிய மாற்றங்கள்: இணையும் பே ஸ்கேல், மாறும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர், எகிறும் ஊதியம்8வது ஊதியக்குழு: லெவல் 8 மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு இவ்வளவா! மாதம் ரூ.2,58,666
Tamil Cinema Cinema Celebrities Cinema Actors Kalaimamani Award List Tamil Kalaimamani Award 2021 To 2023 கலைமாமணி விருதுகள் 2021 கலைமாமணி விருதுகள் யாருக்கு மணிகண்டன் கலைமாமணி விருதுகள் கலைமாமணி விருது 2021 செய்தி கலைமாமணி விருது 2022 சினிமா நடிகர்களுக்கு கலைமாமணி விருது 2025 சாய் பல்லவி கலைமாமணி விருது மணிகண்டனுக்கு கலைமாமணி விருது
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
दिल्ली में तस्करों और अपराधियों पर लगेगी लगाम, पुलिस ने शुरू किया ये अभियाननए पुलिस कमिश्नर के आने के बाद पूर्वी दिल्ली पुलिस ने अपराधियों पर शिकंजा कसा है। ऑपरेशन कवच 10.
Read more »
नवरात्र पर मोदी सरकार का 25 लाख लोगों को तोहफा, मुफ्त में मिलेगा एलपीजी कनेक्शनकेंद्र सरकार नवरात्र में प्रधानमंत्री उज्ज्वला योजना के अंतर्गत 25 लाख मुफ्त एलपीजी कनेक्शन वितरित करेगी जिससे लाभार्थियों की संख्या 10.
Read more »
वाराणसी में देव दीपावली के भव्य आयोजन से पर्यावरण का भी दिया जाएगा संदेशवाराणसी में देव दीपावली की तैयारी जोर शोर से चल रही है। गंगा घाटों को 10.
Read more »
ऑपरेशन कवच 10.0 के तहत दिल्ली पुलिस की 2000 जगहों पर छापेमारी, 24 घंटे में 914 आरोपी गिरफ्तारदिल्ली पुलिस ने ऑपरेशन कवच 10.
Read more »
Bihar News: 75 लाख महिलाओं के खाते में आएंगे 10-10 हजार, ऐसे करें आवेदनBihar News: बिहार की महिलाओं को आत्मनिर्भर और सशक्त बनाने के लिए मुख्यमंत्री महिला रोजगार योजना की शुरुआत की गई है. 26 सितंबर 2025 को पीएम मोदी 75 लाख महिलाओं की पहली किस्त 10-10 हजार रुपए की राशि उनके बैंक खातों में ट्रांसफर करने वाले हैं.
Read more »
इंटरनेट की हिंदी क्या है? आज जान लें इन 10 अंग्रेजी शब्दों की हिन्दीCommon English Speaking Words in Hindi: इंटरनेट, कैलकुलेटर, कंप्यूटर, फोटो जैसे कई इंग्लिश वर्ड्स की हिन्दी काफी कम लोग जानते हैं। ऐसे ही 10 शब्दों से मजबूत बनाएं अपना हिन्दी का शब्दकोश।
Read more »
