கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சந்திக்க TVK தலைவர் விஜய் சார்பில் அனுமதி கோரி அனுப்பபட்ட கடிதத்திற்கு காவல்துறை தரப்பில் பதில் வந்துள்ளது.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை நேரில் சந்திக்க TVK தலைவர் விஜய் சார்பில் அனுமதி கோரி அனுப்பபட்ட கடிதத்திற்கு காவல்துறை தரப்பில் பதில் வந்துள்ளது.India Playing XIRukmini Vasanthநாளை புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு! கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக திமுக அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு சென்று வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர். அதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். ஆனால்,மேலும் படிக்க: அடிச்சு ஊத்தப்போகுது.. நாளை இந்த 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அலர்ட்! இது தொடர்பான விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் வழங்கினார் என்ற தகவல் வெளியானது ."விரைவில் உங்களை நேரில் வந்து சந்திப்பேன், உங்கள் குடும்பங்களுடன் உறுதியாக இருப்பேன்" என்ற உறுதியும் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் நேரில் வருவதற்கான அனுமதி கோரி தவெக சார்பில் தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதில்,"கரூர் செல்ல அனுமதி வழங்க வேண்டும்" எனவும்,"தற்போதைய சூழலில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.இந்த கடிதத்திற்கு, டிஜிபி அலுவலகம் விரைவாக பதிலளித்துள்ளது. தங்கள் பதிலில், “விஜய் கரூர் செல்லும் தேதி, நேரம், இடம், செல்லும் வழி, நிகழ்ச்சி விவரம் ஆகிய அனைத்தையும் கரூர் மாவட்ட எஸ்.பி.க்கு வழங்க வேண்டும். விவரங்களை முழுமையாக சமர்ப்பித்த பிறகு, மாவட்ட போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை செய்து பின்பு அனுமதி குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர். விஜய் தரப்பில் காவல்துறைக்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கை அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை கரூரில் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த நிலையில் தவெக-வின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில்,"கரூர் விபத்தின் பின்னணியில் உள்ள முழு உண்மையையும் வெளிக் கொண்டு வர வேண்டும் என்றால், தற்போது அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை மூலம் அது முறையாக நடைபெறாது. இந்த விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை," என்ற முக்கிய குற்றச்சாட்டை தவெக முன்வைத்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பிக்பாஸ் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கியவர்! ஒருநாளைக்கு ரூ.10 கோடி - யார் தெரியுமா?Jana Nayaganவிஜய், த்ரிஷாவை தொடர்ந்து..நயன்தாரா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல்! இது நடப்பது ஏன்?Maharashtra Government
Karur Vijay Permission DGP Office Vijay Permission DGP Answered Permission Details For Vijay Meeting DGP Permission For Political Karur Vijay Karur Permission Details Karur DGP Office Karur Vijay Event Permission Vijay Permission DGP Vijay Meets Karur People விஜய் கரூர் கரூர் விவகாரம் கரூர் விஜய் கூட்ட அனுமதி விஜய்க்கு DGP அனுமதி விவரம் DGP அலுவலகம் அனுமதி பதில் கரூர் மாநாடு அனுமதி DGP
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Madras High Court Orders SIT Probe Into Karur Stampede, Blasts Vijay And TVK LeadersThe stampede, which occurred on September 27 during a public rally led by Vijay, left 41 people dead and several others injured. Preliminary reports suggest lapses in crowd management were a key factor in the tragedy.
Read more »
कोई पछतावा नहीं, कोई जिम्मेदारी नहीं..., करूर भगदड़ पर एक्टर विजय को HC की फटकार, जब्त होंगी ये चीजेंActor Vijay Rally Stampede: बीते दिनों एक्टर विजय की रैली में हुई भगदड़ को लेकर मद्रास हाईकोर्ट ने तमिलगा वेत्री कजगम (TVK) को कड़ी फटकार लगाई है.
Read more »
'न पछतावा, न कोई जिम्मेदारी', करूर भगदड़ को लेकर मद्रास हाईकोर्ट ने विजय की पार्टी को लगाई फटकारमद्रास उच्च न्यायालय ने करूर में हुई भगदड़ को लेकर अभिनेता विजय की TVK पार्टी को फटकार लगाई।न्यायमूर्ति सेंथिलकुमार ने रैली आयोजकों पर घटना के बाद कोई जिम्मेदारी न दिखाने का आरोप लगाया। अदालत ने पुलिस जांच पर असंतोष जताया और विजय के खिलाफ मामला दर्ज न करने पर सवाल उठाया। अदालत ने एसआईटी गठन का आदेश दिया है। भगदड़ के बाद भाजपा और कांग्रेस ने TVK से...
Read more »
करूर भगदड़- विजय ने मृतकों के परिजन से बात की: मद्रास हाईकोर्ट ने फटकार लगाई थी; सुप्रीम कोर्ट में CBI जांच...TVK Vijay Karur Rally Stampede Case Update; Follow Supreme Court, Karur News On Dainik Bhaskar. एक्टर और तमिझगा वेत्री कझगम (TVK) प्रमुख विजय ने करूर भगदड़ में मारे गए लोगों के परिवारों से व्यक्तिगत रूप से संपर्क करना शुरू किया है।
Read more »
TVK Vijay: கரூர் விவகாரம்! தமிழக வெற்றிக் கழகம் எடுத்த அதிரடி முடிவு!விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Read more »
बिहार चुनाव के बीच BJP को इस राज्य में चाहिए नया एलायंस; TVK समेत इन पार्टियों को साधने की कोशिशTamil Nadu Politics: बिहार विधानसभा चुनाव के बीच भारतीय जनता पार्टी को तमिलनाडु की चिंता सताने लगी है, क्योंकि अगले साल यहां विधानसभा चुनाव होने हैं उससे पहले भाजपा को यह एक मजबूत एलायंस की जरूरत होगी.
Read more »
