ஒரே ராசியில் கிரகங்கள் கூட்டணி... இந்த 6 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பார்ட்!

ஜாதகம் News

ஒரே ராசியில் கிரகங்கள் கூட்டணி... இந்த 6 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பார்ட்!
தினசரி ராசிபலன்AriesTaurus
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 182 sec. here
  • 53 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 244%
  • Publisher: 63%

விருச்சிக ராசியில் நிகழும் கிரக சேர்க்கை மற்றும் அதனால் 6 ராசிகளுக்கு நன்மைகள் கிடைக்க உள்ளது. என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

விருச்சிக ராசியில் நிகழும் கிரக சேர்க்கை மற்றும் அதனால் 6 ராசிகளுக்கு நன்மைகள் கிடைக்க உள்ளது. என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.6 ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பார்ட்!மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கார்டு பயோமெட்டிரிக் : அரசின் லேட்டஸ்ட் அப்டேட்ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக மாற்றம் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

விருச்சிக ராசியில் மூன்று முக்கிய கிரகங்கள் ஒன்று சேர்வதால் உருவாகும் இந்த அபூர்வ சேர்க்கை, குறிப்பிட்ட 6 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்களையும், செல்வ செழிப்பையும் கொண்டு வரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை, அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் ஒவ்வொரு அசைவும் மனித வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் 27 முதல் டிசம்பர் 15 வரையிலான காலகட்டம் மிகவும் முக்கியமானது. விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒரே வீட்டில் சஞ்சரிக்கின்றன. இந்த மும்மூர்த்திகளின் கூட்டணி, சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை தரப்போகிறது.ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் இந்த கிரக சேர்க்கை நிகழ்கிறது. இது கூட்டுத்தொழில் மற்றும் திருமண வாழ்க்கைக்கு மிக சிறந்தது. குறைந்த முயற்சியிலேயே பெரிய வெற்றிகளை குவிப்பீர்கள். குறிப்பாக, வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும் யோகம் உள்ளது. உறவினர்கள் மூலம் நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடும். வருமானத்தை உயர்த்துவதற்கான வழிகள் தாமாகவே பிறக்கும்.உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இந்த கிரகங்கள் இணைவது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை வலுப்படுத்துகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் தேடி வரும். பங்குச்சந்தை, டிரேடிங் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் காத்திருக்கிறது. உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி, பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.கன்னி ராசிக்கு மூன்றாம் வீட்டில் இந்த கிரகங்கள் அமைவதால், அடுத்த 20 நாட்களுக்கு ஓய்வில்லாத உழைப்பு இருக்கும். ஆனால், அந்த உழைப்புக்கான பலன் பன்மடங்காக கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த கடன் மற்றும் நிதி சிக்கல்கள் தீரும். நீங்கள் விரும்பிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்கள் ஜொலிப்பார்கள்.உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் மூன்று கிரகங்களும் சங்கமிக்கின்றன. இதனால் பணவரவு மளமளவென உயரும். பேச்சில் இனிமையும், வசீகரமும் கூடும். இது வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களைக் கவர உதவும். அதே சமயம், பண விஷயத்தில் யாருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தான தர்மங்கள் செய்வதன் மூலம் செல்வ வளம் மேலும் பெருகும்.மகர ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் இந்த கிரக சேர்க்கை நிகழ்வது ஒரு வரப்பிரசாதம். வேலை தேடுபவர்களுக்கு போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். அரசு வேலை அல்லது நல்ல தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அமையும். தொழிலில் லாபம் கொழிக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் செலுத்தினால் போதும், மற்றபடி இது பொற்காலம் தான்.உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் இந்த கிரகங்கள் இணைகின்றன. இதனால் உங்களின் கரியர் கிராஃப் உச்சத்தை எட்டும். வேலையில் உயர் பதவிகள், ஊதிய உயர்வு நிச்சயம். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்குச் சாதகமான சூழல் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்த நிலை மாறி, புதிய உச்சத்தைத் தொடுவீர்கள். இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, கடின உழைப்பையும் நம்பிக்கையையும் முதலீடு செய்தால், இந்த 6 ராசிக்காரர்களும் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்வது உறுதி. மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பொற்காலம், 2026 புத்தாண்டின் ஆரம்பமே அமர்க்களமாய் இருக்கும் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டதா? என்ன செய்ய வேண்டும்? –முழு வழிமுறைகள் மற்றும் விளக்கம்தோனியுடன் ஐபிஎல்லுக்கு குட் பை சொல்லும் 3 வீரர்கள்! யார் யார் தெரியுமா?புதிய தொழிலாளர் சட்டம்: மாத சம்பளம் குறையும், ஆனால்.... PF, கிராஜுவிட்டி, ஓய்வூதியம் உயரும்Vijay Sethupathi: விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்! முடிந்தது படப்பிடிப்பு!ADMKdriving licence

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

தினசரி ராசிபலன் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் Zodiac Signs Much Luck Next Month Zodiac Signs Lucky Next Month Astrology Lucky Zodiac Signs Next Month Lucky Horoscope Zodiac Lucky 2026 Zodiac Success Next Month Lucky Zodiac Signs News Astrology Forecast Lucky Signs Next Month Good Luck Signs Zodiac Signs That Get Fortune Astrology Tamil Lucky Signs Month Ahead Lucky Zodiac Zodiac Luck Update Lucky Signs For Wealth Next Month Zodiac Signs Positive Month அதிர்ஷ்ட ராசிகள் ராசி பலன் அதிர்ஷ்ட ராசிகள் ஜோதிடம் அடுத்த மாதம் அடுத்த மாத அதிர்ஷ்ட ராசிப்பலன் ஜோதிட ராசிகள் மாத ராசி பலன் அடுத்த மாதம் ராசிகள்

 

United States Latest News, United States Headlines



Render Time: 2026-04-02 21:35:22