பார்க் செய்யப்பட்டிருந்த காரில் நடந்த பகீர் சம்பவம். கடன் தொல்லையால் எடுக்கப்பட்ட விபரீத முடிவு. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை. நடந்தது என்ன? இங்கே காணலாம்.
பார்க் செய்யப்பட்டிருந்த காரில் நடந்த பகீர் சம்பவம் . கடன் தொல்லையால் எடுக்கப்பட்ட விபரீத முடிவு. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை . நடந்தது என்ன? இங்கே காணலாம்.SIP : மாதம் ரூ.5,000 முதலீட்டை கூட. ரூ.
பார்க் செய்யப்பட்டிருந்த காரில் நடந்த பகீர் சம்பவம். கடன் தொல்லையால் எடுக்கப்பட்ட விபரீத முடிவு. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை. நடந்தது என்ன? இங்கே காணலாம்.SIP : மாதம் ரூ.5,000 முதலீட்டை கூட... ரூ.85 லட்சமாக பெருக்கலாம்... வருமானத்தை அள்ளித்தரும் மியூச்சுவல் ஃபண்ட்ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இறந்து கிடந்தது கண்டுபிடிகப்பட்டது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த தகவலை செவ்வாய்க்கிழமை ஹரியானா போலீசார் வழங்கினர். இது குறித்து தகவல் அளித்த பஞ்ச்குலா துணை போலீஸ் கமிஷனர் ஹிமாத்ரி கௌஷிக்,"முதன்மை பார்வையில், இது தற்கொலை போலத் தெரிகிறது. இருப்பினும், மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன." என்று கூறினார்.பஞ்ச்குலாவின் செக்டார் 27 இல் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், நீண்ட நேரமாக கார் நிறுத்தப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த ஒரு நபர் அருகில் சென்று பார்த்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காரில் போலீசாருக்கு இரண்டு பக்க தற்கொலை குறிப்பு கிடைத்துள்ளது. கடன்கள் காரணமாக குடும்பம் திவாலானதாக இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தற்கொலைக்கு அவர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இறந்தவர்களில் ஒரு தம்பதியினர், மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களின் தாத்தா பாட்டி ஆகியோர் அடங்குவர். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த இந்தக் குடும்பம் பஞ்ச்குலாவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தது. பாகேஷ்வர் தாம்மின் பாபா திரேந்திர சாஸ்திரியின் மதப் பிரசங்கத்தில் கலந்து கொள்ள அந்தக் குடும்பத்தினர் திங்கட்கிழமை பஞ்ச்குலாவிற்குச் சென்றிருந்தனர். பின்னர், செக்டார் 27 இல் உள்ள ஒரு வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் அவர்கள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.நேற்று இரவு ஒரு உள்ளூர் இளைஞர் வாக்கிங் சென்றபோது, டெராடூனில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று சாலையில் நிறுத்தப்பட்டிருப்பதையும், அதன் ஒரு கதவில் ஒரு துண்டு தொங்கிக்கொண்டிருப்பதையும் கண்டதாகக் கூறினார். அந்த இளைஞர் காருக்கு அருகில் சென்று பார்த்தபோது, காரில் ஆறு பேர் அசையாமல், ஒருவர் மீது ஒருவர் படுத்துக் கிடந்ததையும், அவர்கள் வாந்தி எடுத்திருந்ததையும் கண்டார். ஏழாவது நபர், சிரமத்துடன் மூச்சு விட்டுக்கொண்டிருந்ததாக அந்த இளைஞன் கூறினார். தனது குடும்பம் பெரும் கடனில் மூழ்கியுள்ளதாகவும், தான் இறக்கப் போவதாகவும் அந்த நபர் இளைஞனிடம் கூறியுள்ளார். இதை கேட்ட அந்த இளைஞன் உடனடியாக கூச்சல் போட்டு அருகில் இருந்தவர்களை அழைத்தார். அதன் பிறகு ஏழு பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்த 7வது நபர், டேராடூனில் டூர்ஸ் மற்றும் டிராவல் தொழிலைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த தொழில் ஒழுங்காக நடக்கவில்லை. அதில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. விரைவில் குடும்பம் கடனில் மூழ்கியது. அன்றாட செலவுகளைச் சமாளிக்கவே திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிதி நெருக்கடி அவர்களைஎன்ற சோகமான முடிவுக்குத் தள்ளியதாகக் கூறப்படுகிறது. காவல்துறையினர் அனைத்து உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையைத் தொடர்கின்றனர். பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தீர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!! உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.மேலும் படிக்க | LIVE இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா! தமிழ்நாட்டில் ஜூன் 19-ல் தேர்தல் - இன்றைய முக்கிய செய்திகள்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Covid 19 CasesDhoni retirementbest cameraAyushman BharatJupiter transitITR 2025: வருமான வரி தாக்கலின் போது இதனை சரிபார்க்க மறக்காதீங்க... இல்லை என்றால் சிக்கல் வரலாம்12 ஆண்டுக்குப் பிறகு குரு சூரியன் மகா சேர்க்கை.. வெற்றி, பொற்காலம், லாபம் இந்த ராசிகளுக்கு
Suicide 2 Page Suicide Note Suicide Note Shocking Incident In Haryana Panchkula Shocking Incident Haryana Panchkula Panchkula Suicide News ஒரே குடும்பத்தின் 7 பேர் தற்கொலை 2 பக்க தற்கொலை கடிதம் தற்கொலை கடிதம் தற்கொலை பகீர் சம்பவம் Crime News In Tamil Suicide Helpline Breaking News India Breaking News
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? இட ஒதுக்கீட்டில் பெரிய மாற்றம் வருமா?Caste Census : சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? இதை நடத்துவதால் என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?
Read more »
பஞ்சாப்பில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்.. 3 பேர் காயம்!பஞ்சாப்பில் பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளனர்.
Read more »
இந்த ஐபிஎல் உடன் ஓய்வை அறிவிக்கும் 6 முக்கிய வீரர்கள்! யார் யார் தெரியுமா?ஐபிஎல் 2025 தொடர் முடிந்தவுடன் சீனியர் வீரர்கள் 6 பேர் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் சிஎஸ்கே-வில் இருந்தும் இரண்டு பேர் உள்ளதாக கூறப்படுகிறது.
Read more »
ஹைதராபாத் தீ விபத்து: 17 பேர் உயிரிழப்பு... நடந்தது என்ன?Hyderabad Fire Broke Out: ஹைதராபாத் நகரின் புகழ்பெற்ற சார்மினார் சுற்றுலா தலம் அருகே உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read more »
தினசரி ராசிபலன், வைகாசி 5: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவான நாளாகும்!May 19 Today Rasipalan: வைகாசி மாதம் 5ஆம் நாளான இன்று, 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Read more »
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!!TNPSC Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணிப்பிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாத தவறுகள் என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
