ஒரு படத்தில் நடிக்க..பிரபல நடிகைக்கு ரூ.530 கோடி சம்பளம்! யாருன்னு பாருங்க..

Sydney Sweeney News

ஒரு படத்தில் நடிக்க..பிரபல நடிகைக்கு ரூ.530 கோடி சம்பளம்! யாருன்னு பாருங்க..
Bollywood MovieHollywood ActressBollywood Debut
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 83 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

Sydney Sweeney 530 Crore Salary Bollywood Movie : பிரபல நடிகை ஒருவருக்கு, அவரது முதல் படத்திற்கே சுமார் ரூ.530 வரை சம்பளமாக வழங்கப்பட பேச்சு வார்த்தை நடந்ததாம். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

பிரபல நடிகை ஒருவருக்கு, அவரது முதல் படத்திற்கே சுமார் ரூ.530 வரை சம்பளமாக வழங்கப்பட பேச்சு வார்த்தை நடந்ததாம். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.ஹாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையை, இந்தியில் ஒரு படத்தில் அறிமுகம் செய்ய பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.

உலகளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவரை பாலிவுட்டில் நடிக்க வைக்க திட்டமிட்டு ஒரு தயாரிப்பு நிறுவனம், இவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாம். இதில் அவருக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்ட சம்பள தொகை, பலரை வாய்பிளக்க வைத்துள்ளது.உலகளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர், சிட்னி ஸ்வீனி. இவருக்கு இந்தியாவிலும் பல லட்சம் பேர் ரசிகர்களக இருக்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு செய்தியாவது இந்த நடிகை குறித்து வராமல் இருக்காது.ஹாலிவுட்டில் சிட்னி ஸ்வீனி நடித்திருக்கும் Euphoria தொடர் மற்றும் மேடம் வெப், தி ஹவுஸ்மெயிட் உள்ளிட்ட பல படங்கள் ஹிட் அடித்துள்ளது. இவர், கவர்ச்சிக்கும் பெயர் பெற்றவராக இருக்கிறார்.சிட்னி ஸ்வீனியை, இந்தியாவில்-அதாவது பாலிவுட் படத்தில் இவரை அறிமுகம் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். இது குறித்த செய்திகள்தான் தற்போது இந்திய சினிமா உலகில் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது.சிட்னி ஸ்வீனியை, பாலிவுட் படத்தில் முதன்முறையாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படம், அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாப் 5 இந்திய படங்களுள் ஒன்றாக இருக்குமாம். இந்த பாலிவுட் படத்தில் சிட்னி ஸ்வீனியை நடிக்க வைக்க, அவருக்கு சம்பளமாக ரூ.530 கோடி பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை, எந்த இந்திய நடிகைக்கும் இவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டதில்லை. சிட்னி ஸ்வீனி நடிக்கிறாரா இல்லையா என்பது இன்னும் உறுதியாகாத நிலையில், இந்த கதை குறித்தும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஹாலிவுட் மாடல் ஒருவர், இந்திய செலிப்ரிட்டியை காதலிப்பது போன்ற கதையாம் இது. இதில், ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.சிட்னி ஸ்வீனி, தனது சம்பள தொகையை கேட்டு அதிர்ந்து போனதாகவும், இருப்பினும் இன்னும் நடிப்பதை உறுதிப்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.Good Bad Uglyபிரதமர் மோடியின் வாழ்கை வரலாறு: ஹீரோவாக நடிக்கும் பிரபல ஹீரோ! யார் தெரியுமா?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Bollywood Movie Hollywood Actress Bollywood Debut Salary Sydney Sweeney Bollywood Movie சிட்னி ஸ்வீனி ஹாலிவுட் நடிகை பாலிவுட் திரைப்படத்தில் ஹாலிவுட் நாயகி ஹாலிவுட் கதாநாயகி சிட்னி ஸ்வீனி சிட்னி ஸ்வீனி நியூஸ் தமிழ் சிட்னி ஸ்வீனி இந்திய படம் பாலிவுட் படத்தில் சிட்னி ஸ்வீனி சிட்னி ஸ்வீனி சம்பளம் சிட்னி ஸ்வீனி இந்திய படத்தின் சம்பளம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

महंगी टिकट का फायदा उठा रहे हैं OTT प्लेटफॉर्म्स: ओटीटी बनाम थियेटर बहस पर नवाजुद्दीन सिद्दीकी बोले- 'सस्ती...महंगी टिकट का फायदा उठा रहे हैं OTT प्लेटफॉर्म्स: ओटीटी बनाम थियेटर बहस पर नवाजुद्दीन सिद्दीकी बोले- 'सस्ती...Bollywood Actor Nawazuddin Siddiqui Exclusive Interview Update; Follow Zee5 Costao Movie, Costao Fernandes True Story, Latest Updates On Dainik Bhaskar.
Read more »

टाटा मोटर्स का चौथी तिमाही में मुनाफा 51% कम हुआ: रेवेन्यू 0.53% बढ़कर ₹1.19 लाख करोड़ रहा, ₹6 डिविडेंड देग...टाटा मोटर्स का चौथी तिमाही में मुनाफा 51% कम हुआ: रेवेन्यू 0.53% बढ़कर ₹1.19 लाख करोड़ रहा, ₹6 डिविडेंड देग...ऑटोमोबाईल कंपनी टाटा मोटर्स को वित्त वर्ष 2024-25 की चौथी तिमाही में 8,470 करोड़ रुपए का शुद्ध मुनाफा (कॉन्सोलिडेटेड नेट प्रॉफिट) हुआ है। सालाना आधार पर यह 51.
Read more »

महीने की 100 करोड़ सैलरी लेने वाले भारतीय: सुंदर पिच्चई, सत्य नडेला से भी ज्यादा सैलरी टेस्ला के CFO वैभव त...महीने की 100 करोड़ सैलरी लेने वाले भारतीय: सुंदर पिच्चई, सत्य नडेला से भी ज्यादा सैलरी टेस्ला के CFO वैभव त...indian CFO Vaibhav Taneja earns 100 crore rupees per month as salary
Read more »

मुकेश अंबानी ने लगातार 5वें साल सैलरी नहीं ली: 23 साल से रिलायंस इंडस्ट्रीज के चेयरमैन; 2020 में तनख्वाह ना...मुकेश अंबानी ने लगातार 5वें साल सैलरी नहीं ली: 23 साल से रिलायंस इंडस्ट्रीज के चेयरमैन; 2020 में तनख्वाह ना...Mukesh Ambani skips salary for 5th straight year in 2025 but earns ₹3,322 crore in dividends. Reliance’s top shareholder leads by example.
Read more »

लाडली बहना योजना के तहत 1.26 करोड़ महिलाओं के खातों में 1,541 करोड़ रुपये ट्रांसफरलाडली बहना योजना के तहत 1.26 करोड़ महिलाओं के खातों में 1,541 करोड़ रुपये ट्रांसफरLadli Behna Yojana: Rs 1,541 crore was transferred to the accounts of 1.26 crore women, लाडली बहना योजना के तहत 1.26 करोड़ महिलाओं के खातों में 1,541 करोड़ रुपये ट्रांसफर
Read more »

OMG! बॉलीवुड में डेब्यू के लिए Sydney Sweeney को मिल रहे 530 करोड़ रुपये, फीस जानकर खुद एक्ट्रेस भी हैरान?OMG! बॉलीवुड में डेब्यू के लिए Sydney Sweeney को मिल रहे 530 करोड़ रुपये, फीस जानकर खुद एक्ट्रेस भी हैरान?Sydney Sweeney Bollywood Debut हॉलीवुड की जानी-मानी एक्ट्रेस सिडनी स्वीनी के बॉलीवुड में डेब्यू करने की चर्चा है वो भी सबसे महंगी फिल्म में। इस फिल्म के लिए सिडनी स्वीनी को इतनी मोटी फीस मिल रही है कि जानकर वह खुद भी हैरान हो गई हैं। जानिए इस बारे...
Read more »



Render Time: 2026-04-02 14:05:46