Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 10) 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!பணக்கார தொழிலதிபர்களை திருமணம் செய்துக்கொண்ட தமிழ் நடிகைகள்.
. யார் யார் தெரியுமா?கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யது வருகிறது. இதன் காரணமாக வெயில் அடித்தாலும் அவ்வப்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று , மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது கிழக்கு-தென்கிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த 24மணி நேரத்தில் வலுவிழக்க கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 10-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 11-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 12-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 13-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 14-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 15-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.09-10-2025 முதல் 13-10-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. எனினும், ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.09-10-2025 முதல் 13-10-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி / சற்று குறைந்து இருக்கக்கூடும்.இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க: விஜய் - அதிமுக கூட்டணி! பிள்ளையார் சுழி போட்டாச்சு! உறுதிப்படுத்திய பழனிசாமி? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Tn Weather AlertKarthigai Deepamகம்பீர் பேச்சை கேட்கவில்லை என்றால்.. இதுதான் கதி.. ரோகித் விவகாரத்தில் முன்னாள் வீரர்!Venus Transitகூகுள் மேப்ஸூக்கு போட்டியா இன்ஸ்டாகிராம் மேப்ஸ் - எப்படி பயன்படுத்துவது? முழு விவரம்ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி முன்பதிவு டிக்கெட் தேதியை மாற்றிக்கொள்ளலாம்.. முழு விவரம்!
Heavy Rain Alert Chennai Weather Today Chennai Meteorological Department Rain Alert Latest Weather Update Tomorrow Rain Update Tomorrow October Rain Update Chennai Coimbatore Ooty Erode Krishnagiri Vellore Dharmapuri Madurai Coimbatore Weather Today Tomorrow October 10 Rain Districts மழை கனமழை கனமழை பெய்யும் மாவட்டங்கள் கனமழை அலர்ட் சென்னை வானிலை நிலவரம் சென்னை வானிலை ஆய்வு மையம் லேட்டஸ்ட் வானிலை நிலவரம் நாளை மழை பெய்யும் மாவட்டங்கள் நாளைய வானிலை அறிவிப்பு கோயம்புத்தூர் சென்னை ஈரோடு வேலூர் தர்மபுரி மதுரை இன்றைய வானிலை அறிவிப்பு நாளை அக்டோபர் 10 மழை பெய்யும் இடங்கள் சென்னையில் இன்று மழை பெய்யுமா சென்னையில் நாளை மழை பெய்யுமா தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் மழை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
भाजपा ने 3 राज्यों के लिए चुनाव प्रभारी नियुक्त किए: धर्मेंद्र प्रधान को बिहार, भूपेंद्र यादव को बंगाल और ब...Bharatiya Janata Party (BJP) Election In Charge List Update; Follow Bihar West Bengal Tamil Nadu Chunav Latest News On Dainik Bhaskar.
Read more »
TN Weather: சட்டென்று மாறும் வானிலை.. இன்று மழை எங்கு பெய்யும்? பள்ளிகளுக்கு விடுமுறையா?Tamil Nadu Weather Latest News: செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தமிழகத்தில் மழை நிலை மாறுபடும், பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும்.
Read more »
Tamil Nadu Stampede: केंद्रीय गृह मंत्रालय ने राज्य सरकार से मांगी रिपोर्ट, विजय से भी हो सकती है पूछताछTamil Nadu Stampede: केंद्रीय गृहमंत्रालय ने राज्य सरकार से मांगी रिपोर्ट, विजय से भी हो सकती है पूछताछ MHA asks detailed report from State govt on Tamil Nadu Stampede देश
Read more »
एक्टर विजय की रैली में भगदड़, अबतक 39 मौतें: अपनी ही रैली में देर से पहुंचे, हादसे के बाद सीधे चेन्नई गए, सं...Actor Vijay Rally Stampede; Tamilaga Vettri Kazhagam (TVK) LIVE Update | Tamil Nadu Karur
Read more »
அடுத்த மூன்று நாட்களுக்கு.. இந்த 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!Tamil nadu weather update: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Read more »
அடிச்சு ஊத்தப்போகுது.. நாளை இந்த 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அலர்ட்!Tamil nadu weather update: நாளை (அக்டோபர் 09) வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more »
