முகத்தில் ஏற்படும் பருக்கள் தொடங்கி, கருவளையங்கள் வரை உருளைக்கிழங்கு சாற்றை தினசரி முகத்திற்கு தடவி வந்தால் பல நன்மைகள் கிடைக்கிறது.
முகத்தில் ஏற்படும் பருக்கள் தொடங்கி, கருவளையங்கள் வரை உருளைக்கிழங்கு சாற்றை தினசரி முகத்திற்கு தடவி வந்தால் பல நன்மைகள் கிடைக்கிறது.உருளைக்கிழங்கை உணவுகளில் அதிகம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அதன் சாற்றை முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கிறது.
உருளைக்கிழங்கு சாறு சருமத்தின் பளபளப்பிற்கு உதவுகிறது. இவற்றை தினசரி பயன்படுத்தும் போது தோலின் நிறமும் மாறுகிறது.இவற்றில் என்சைம்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளதால் முகத்தை மேலும் பளபளப்பாக மாற்றுகிறது. மேலும் கருப்பாக இருக்கும் இடங்களை சரி செய்கிறது.உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள நல்ல பண்புகள் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை குறைத்து பளபளப்பாக மாற்றுகிறது. மேலும் கண்களை சுற்றி ஏற்படும் வீக்கங்களையும் சரி செய்கிறது.தினசரி உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய செய்யும். மேலும் எண்ணெய் உற்பத்தியை குறைக்க உதவுகிறது. உருளைக்கிழங்கு சாறு இயற்கையான டோனராக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசைகளை எடுக்கிறது மற்றும் ஈரப்பதமாக வைத்து கொள்கிறது.Dhanusu Rasiஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!
Potato Juice Potato Juice Benefits Potato Juice For Skin Potato Juice For Face Potato Face Pack For Skin Whitening Potato Juice For Skin Whitening How Do Potatoes Help Your Skin Potato For Face Removing Dark Circles To Acne How To Use Potatoes In Your Beauty Regime Side Effects Of Rubbing Potato On Face Potato Juice On Face Overnight Benefits How To Make Potato Juice For Face உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு சாறு உருளைக்கிழங்கு நன்மைகள் உருளைக்கிழங்கு சாற்றை முகத்திற்கு பயன்படுத்தினால் உருளைக்கிழங்கு மசாலா
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
பாலில் இந்த பொருட்களை சேர்த்து முகத்தில் தடவினால் கூடுதல் பொலிவு கிடைக்கும்!ஃபேஷியல் செய்ய பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இது போன்ற சமயங்களில் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து முக பொலிவை பெற முடியும்.
Read more »
முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!முதுகு வலியால் அவதியா? தினமும் ‘இதை’ பண்ணுங்க..ரிசல்ட் தெரியும்!
Read more »
உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!
Read more »
காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?தினசரி உணவில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இஞ்சி கலந்த தண்ணீரை குடித்தால் என்ன என்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
மஞ்சள் கலந்த நீரை முகத்திற்கு தடவி வந்தால் இவ்வளவு நன்மைகளா?Turmeric Water: மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் குர்குமின் அதிகம் உள்ளது. இவை சருமத்திற்கு கூடுதல் பளபளப்பை தருகின்றன. மஞ்சள் நீரை முகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
தினமும் தலைக்கு குளித்தால் ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவர்கள்!தினமும் தலைக்கு குளித்தால் ஆபத்தா? அதிர்ச்சி தரும் மருத்துவர்கள்!
Read more »
