இன்று முதல் தமிழகத்தில் தொடங்கும் மழை.. குறிப்பா இங்கெல்லாம் இருக்கும்! வானிலை அலர்ட்!

Rain Alert News

இன்று முதல் தமிழகத்தில் தொடங்கும் மழை.. குறிப்பா இங்கெல்லாம் இருக்கும்! வானிலை அலர்ட்!
Tn Rain UpdateChennai Weather TodayImd Alert
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 177 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 172%
  • Publisher: 63%

Weather Update: இன்று முதல் தமிழகத்தில் மழை தொடங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் தமிழகத்தில் தொடங்கும் மழை. குறிப்பா இங்கெல்லாம் இருக்கும்! வானிலை அலர்ட்!Last Updated : Dec 24, 2025, 07:13 AM ISTகுஷியில் மாணவர்கள்! ஜனவரி 7ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. வெளியான அறிவிப்புதமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.

இன்று முதல் தமிழகத்தில் தொடங்கும் மழை.. குறிப்பா இங்கெல்லாம் இருக்கும்! வானிலை அலர்ட்!Last Updated : Dec 24, 2025, 07:13 AM ISTகுஷியில் மாணவர்கள்! ஜனவரி 7ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அறிவிப்புதமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதையடுத்து டித்வா புயல் காரணமாக நவம்பர் இறுதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை மழை பெய்தது. இந்த டித்வா புயல் இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அங்கு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து தமிழகம் நோக்கி நகர்ந்த டித்வா தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழை கொடுத்தது. பின்னர் டித்வா வலுவிழந்தது. இதன் காரணமாக படிப்படியாக மழை குறைந்து கடந்த மூன்று வாரங்களாக வறண்ட வானிலையே காணப்பட்டு வருகிறது.அதேசமயம் தமிழகம் முழுவதும் பனி அடிக்க தொடங்கிய நிலையில், அது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இன்று டிசம்பர் 24 கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை டிசம்பர் 25 முதல் 27-12-2025 வரை: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28-12-2025 மற்றும் 29-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்: 23-12-2025 முதல் 25-12-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரியமாற்றம் ஏதுமில்லை. இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 23-12-2025 முதல் 25-12-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும். 26-12-2025 மற்றும் 27-12-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.23-12-2025 மற்றும் 24-12-2025: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு /அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க: பியூஸ் கோயல் பேச்சு வார்த்தை! சென்னையில் பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள்?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பொங்கல் பண்டிகை 2026: தமிழக அரசு வழங்க உள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்சிறை திரைப்பட முன் வெளியீட்டு விழா! விக்ரம் பிரபு, வெற்றிமாறன் என பல பிரபலங்கள் பங்கேற்பு..Mercury transitஎகிறிய எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா? உலகில் இதுவே முதல்முறை!தன ராஜயோகம்: இந்த 3 ராசிகள் வீடு, சொத்துகளை வாங்கி குவிப்பார்கள்! உங்க ராசி இருக்கா?ரிங்கு சிங், இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் இடமிருக்கா? கேப்டன் சூர்யகுமார் பதில்!காதலனுடன் உல்லாசம்... பார்த்த கணவனை கொன்று கிரைண்டரில் அரைத்த மனைவி - ஷாக்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tn Rain Update Chennai Weather Today Imd Alert Tamil Nadu Weather Update Tamil Nadu Rain Today Chennai Rain Today Rain In Tamil Nadu December 24 Coastal Tamil Nadu Rain Rain Expected In Tamil Nadu From December 24 Weather Update Tamil Nadu Today Coastal Tamil Nadu Weather Update Tamil Nadu Weather News Chennai Rain News Today மழை எச்சரிக்கை தமிழக மழை நிலவரம் சென்னை இன்றைய வானிலை இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தமிழ்நாடு வானிலை நிலவரம் இன்று தமிழகத்தில் மழை இன்று சென்னையில் மழை டிசம்பர் 24 அன்று தமிழ்நாட்டில் மழை கடலோர தமிழகத்தில் மழை டிசம்பர் 24 முதல் தமிழ்நாட்டில் மழை எதிர்பார்க்கப இன்று தமிழக வானிலை நிலவரம் கடலோர தமிழக வானிலை நிலவரம் தமிழ்நாடு வானிலை செய்திகள் இன்று சென்னை மழைச் செய்திகள் லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Bengal Weather Update: আর কতদিন বৃষ্টির অত্যাচার সহ্য করতে হবে? শীত পড়তে এবার দেরি আছে?Bengal Weather Update: আর কতদিন বৃষ্টির অত্যাচার সহ্য করতে হবে? শীত পড়তে এবার দেরি আছে?Kali Puja Weather Update Kali Puja Weather Bengal Weather Update Bengal Weather Forecast Bengal Rain Update
Read more »

Bengal Weather Update: প্রায় ১০০ কিমি গতিতে ধেয়ে আসছে ফেনজাল! কখন ল্যান্ডফল? কোথায়? আগামীকাল কি বৃষ্টি?Bengal Weather Update: প্রায় ১০০ কিমি গতিতে ধেয়ে আসছে ফেনজাল! কখন ল্যান্ডফল? কোথায়? আগামীকাল কি বৃষ্টি?Cyclone Fengal Update bengal winter update bengal Weather Update bengal Weather Forecast bengal rain update
Read more »

Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টিও! জেলায়-জেলায় এ অকালবর্ষা কদিন চলবে?Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টিও! জেলায়-জেলায় এ অকালবর্ষা কদিন চলবে?Bengal weather update Bengal weather forecast weather Today rain in bengal Kolkata weather update rain in districts
Read more »

Bengal Weather Update: মার্চের প্রথমেই ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা! কী হবে এবারের গ্রীষ্মে? আতঙ্কে প্রমাদ গুনছে মানুষ...Bengal Weather Update: মার্চের প্রথমেই ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা! কী হবে এবারের গ্রীষ্মে? আতঙ্কে প্রমাদ গুনছে মানুষ...Bengal weather update Bengal weather forecast weather Today rain in bengal Kolkata weather update rain in districts
Read more »

Bengal Weather Update: এখনই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই তাপমাত্রা? আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও চিহ্নও নেই? তাহলে?Bengal Weather Update: এখনই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই তাপমাত্রা? আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও চিহ্নও নেই? তাহলে?Hot Weather in Bengal temperature may be 40 degree Celsius in Bengal in weekend West Bengal weather update West Bengal weather Kolkata weather update
Read more »

अयोध्या में सरयू उफनाई, वार्निंग लेवल के करीब: बुलंदशहर में भारी बारिश से स्कूल बंद, गलियां तालाब बनीं, 47 ...अयोध्या में सरयू उफनाई, वार्निंग लेवल के करीब: बुलंदशहर में भारी बारिश से स्कूल बंद, गलियां तालाब बनीं, 47 ...VnsUP weather update IMD warning, IMD heavy rain alert UP , Uttar Pradesh monsoon weather update, UP latest weather news today, IMD weather warning
Read more »



Render Time: 2026-04-02 08:27:30