Team India: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிலையில், அதில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இங்கு காணலாம்.
Team India : இந்திய அணி யின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் இந்திய அணி யில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிலையில், அதில் நடைபெற இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து இங்கு காணலாம்.அடுத்தாண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது.
EPF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்: பிஎஃப் கணக்கில் மாற்றங்கள் செய்ய புதிய விதிகள் அறிமுகம்68 நாட்களே.. குரு வெறி ஆட்டம் தொங்கிவிடும்.. இந்த ராசிகளுக்கு ராஜாதி ராஜ பொற்காலம்குரு உச்ச பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பணத்தை அள்ளி வீசுவார், தொட்டதெல்லாம் வெற்றிதான்நேற்று இரண்டு கிரிக்கெட் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. ஒன்று, இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியும், மற்றொன்று தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் லைகா கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் மோதிய இறுதிப்போட்டியும் ஆகும். இந்தியாவை வீழ்த்தி இலங்கை ஓடிஐ தொடரில் முன்னிலை பெற்றது. 2023ஆம் ஆண்டு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி, முதல்முறையாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிஎன்பிஎல் கோப்பையைும் வென்றது. இந்தியாவின் தோல்வியையும், திண்டுக்கலின் வெற்றியையும் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. அதை சற்று பின்னர் பார்ப்போம். முதலில், இந்திய அணியின் தோல்வி குறித்து பார்ப்போம். முதல் போட்டியில் செய்த அதே தவறைதான் இரண்டாவது போட்டியிலும் இந்தியா செய்தது. ஓப்பனிங் ஓரளவுக்கு அதிரடியாக அமைந்தாலும், அந்த அதிரடியை மிடில்-ஆர்டர் தொடரவில்லை. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தங்களது பணியை இந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆற்றவில்லை.மறுபுறம் மிடில் ஆர்டரில், பேட்டிங் வரிசையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அதனை குழப்பங்கள் என்றும் சொல்லலாம். முதல் போட்டியில், 4ஆவது இடத்தில் அக்சர் பட்டேலும், நேற்று 4ஆவது இடத்தில் ஷிவம் தூபேவும் களமிறங்கினர். ஷிவம் தூபேவை சேஸிங்கில் ஃபினிஷராக கம்பீர் - ரோஹித் இணை அணுகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய அணுகுமுறை சற்று குழப்பத்தை உண்டாக்கியது. ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் ஆகியோர் இன்னும் ஒரு ஆர்டர் கீழே இறங்கி விளையாடுவது மிடில் ஆர்டரில் குழப்பத்தை உண்டாக்குகிறது.துணை கண்டத்தில் விளையாடும்போது சுழலை அதிரடியாக எதிர்கொள்ளும் வீரர்களை அணியில் வைத்திருக்க வேண்டும். ஷ்ரேயாஸ்,சுழலை நல்ல எதிர்கொள்வார்கள் என்றாலும் ரிஷப் பண்ட் போன்றோரும் அந்த இடத்தில் இருந்தாக வேண்டும். மேலும் ஆட்டச் சூழலை கணித்து அதற்கேற்ப விளையாடவும் வீரர்கள் தேவை எனலாம். கம்பீரின் வருகைக்கு பிறகு இந்திய அணி பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருப்பதால், அவரின் அடுத்தடுத்த அதிரடி முடிவுகளை நாம் எதிர்பார்க்கலாம்.மற்றொருபுறம், டிஎன்பில் இறுதிப்போட்டியை இதோடு ஒப்பிடவில்லை. டிஎன்பிஎல் கோப்பையை கைப்பற்றிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வினின் பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையே, இந்திய அணியின் தடுமாற்றத்துடன் ஒப்பிட விரும்புகிறேன். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தொடக்கத்தில் சற்று சருக்கினாலும், அதன்பின் சுதாரிப்புடன் விளையாடி பிளேஆப் சுற்றுக்கு முன்னேற்றியது. எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி ஆகிய மூன்று போட்டிகளிலும் வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை தட்டிச்சென்றிருக்கிறது.இதில், பிளே ஆப் சுற்றில் ரவிச்சந்திரன் அடுத்தடுத்து மூன்று அரைசதங்களை அடித்து மிரட்டினார். அதுவும் எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டியில் ஒன்-டவுனில் இறங்கியும், குவாலிஃபயர் 2 போட்டியில் ஓப்பனிங்கில் இறங்கியும் அஸ்வின் அரைசதம் அடித்து அவரது அணியின் வெற்றிக்கு தனது பந்துவீச்சால் மட்டுமின்றி, பேட்டிங்கின் மூலமாகவும் பங்களித்தார். இனி பௌலர்கள் பந்துமட்டும் வீசினால் போதாது, பேட்டர்கள் பேட்டிங் மட்டும் செய்தால் போதாது என்ற விதியின் அடிப்படையில் பேட்டிங்கிற்கு பிரத்யேக பயிற்சி பெற்றதன் மூலம் அஸ்வின் இத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.இங்குதான், டிஎன்பிஎல் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன எனலாம். அதாவது, இந்தியாவின் ஒருநாள் அணியில் இடம்பிடிக்க அஸ்வினுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளில் 11-40 ஓவர்கள் வரை வெளிவிட்டத்தில் நான்கு பேர் மட்டுமே பீல்டிங் செய்ய வேண்டும் என்பதால் முழு நேர ஆஃப் ஸ்பின்னர்களுக்கான தேவை குறைந்தது, இதனால் இந்திய அணியிலும் அஸ்வினுக்கு இடம்கிடைப்பது அரிதானது. 2023 உலகக் கோப்பையிலேயே அக்சர் படேல் காயத்திற்கு பிறகுதான் அஸ்வின் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். இப்போது பேட்டிங் சிறப்பாக இருப்பதால் இவரை பயன்படுத்திக்கொள்வது இந்திய அணிக்கு நன்மையேயாகும். அஸ்வின் கிரிக்கெட் நுணுக்கங்களை அறிந்தவர், தலைமை பண்புக்கு ஏற்றவர், சீனியரும் கூட... எனவே, கௌதம் கம்பீர் நிச்சயம் அஸ்வினை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைனை ஓப்பனிங்கில் களமிறக்கி எப்படி மேஜிக் நடத்தினாரோ, அதேபோல் அஸ்வினை ஓப்பனங்கில் கொண்டுவரவும் கம்பீர் தயங்க மாட்டார் எனலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இன்னும் 8 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்உச்சத்தில் சனி இன்னும் 44 நாட்களுக்கு.. இந்த ராசிகளுக்கு பண மழை, அதிர்ஷ்ட கதவு திறக்கும்இந்த மூன்று பிளேயர்கள் மட்டும் ஏலத்துக்கு வந்தால் ஐபிஎல் 2025ல் மெகா ஜாக்பாட் தான்..!போலீஸாக நினைத்த பிரபல நடிகர்! இப்போ டாப் ஸ்டார்களுள் ஒருவர்..யார் தெரியுமா?India vs Pakistan
Ravichandran Ashwin Team India India National Cricket Team IND Vs SL TNPL TNPL 2024 IND Vs SL 2Nd T20 DD Vs LKK Dindigul Dragons Lyca Kovai Kings Ashwin Virat Kohli India Vs Srilanka Gautam Gambhir May Make This Bowler As Opening Ba Crickey Latest News Updates கௌதம் கம்பீர் ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணி இந்திய தேசிய கிரிக்கெட் அணி இந்தியா இலங்கை போட்டி டிஎன்பிஎல் தமிழ்நாடு பிரீமியர் லீக் திண்டுக்கல் டிராகன்ஸ் லைகா கோவை கிங்ஸ் அஸ்வின் விராட் கோலி இந்திய சுனில் நரைன்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீது வைக்கப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்பு அவர் கூறி இருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
Read more »
கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!ராகுல் ட்ராவிட் ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் பல்வேறு மாற்றங்கள் அணியில் ஏற்பட உள்ளது.
Read more »
Gautam Gambhir : நீங்க சொல்ற எல்லாத்தையுமே ஏத்துக்க முடியாது - கவுதம் கம்பீர் வைத்த கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐGautam Gambhir News : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றிருக்கும் கவுதம் கம்பீர், பீல்டிங் பயிற்சியாளருக்கு பரிந்துரைந்த பெயரை பிசிசிஐ நிராகரித்துவிட்டதாம்.
Read more »
இந்த தகுதி இருந்தால் மட்டுமே இந்திய அணியில் இடம்! கவுதம் கம்பீர் அதிரடி!Gautam Gambhir: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர் ஒவ்வொரு வீரர்களுக்கு கவனம் செலுத்த விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
Read more »
ரோகித்தை கேப்டனா நியமிச்சதே நான் தான், என்னை மறந்துட்டாங்க என கங்குலி வருத்தம்Sourav Ganguly : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததே நான் தான், ஆனால் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
Read more »
ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டுவரமாட்டார்ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டு வரமாட்டார் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
Read more »
