இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

Ma Subramanian News

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
Ma Subramanian NewsMa Subramanian DmkMa Subramanian Latest News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 135 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 165%
  • Publisher: 63%

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.தமிழ்நாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்.

.. மகிழ்ச்சியில் திளைப்பார்கள்DA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசுபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுபிரமணியன் திறந்து வைத்தார்.முத்துப்பேட்டையில் புதிய சுகாதார கட்டிடம் மற்றும் குளிக்கரை பகுதியில் செவிலியர்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்பு ஆகியவற்றினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் திறந்து வைத்தார். இதே போல திருவாரூர் மாவட்டத்தில் வடகண்டம், உத்தமதானபுரம், கண்டியூர், நுணாகாடு, தீபங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எட்டு மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.இதற்காக திருவாரூர் அருகே வடகண்டம் பகுதியில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய, இந்திய வரலாற்றில் இலவசமாக செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 237, தனியார் 457 ஆஸ்பத்திரிகள் என 694 ஆஸ்பத்திரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 256 விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக 2 ஆண்டுகளில் மட்டும் அரசு ரூ.221 கோடியே 11லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கான சிகிச்சை உதவி ரூபாய் ஒரு லட்சம் என்பது ரூபாய் இரண்டு லட்சமாக உயர்த்தபடும் என முதல்வர் தெரிவித்துள்ளார். வரும் ஜூலையில் இது நடைமுறைக்கு வர உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ வசதிக்கென சுமார் 2 ஆயிரத்து 500 கட்டடங்கள் கட்ட திட்டமிட்டு இருவரை ஆயிரத்து 100 க்கும் மேற்பட்ட புதிய கட்டடங்கள் கட்டி பயனுக்கு தரப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், தாட்கோ தலைவர் மதிவாணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் படிக்க | விபத்தில் சிக்கி கோமா சென்ற இளைஞர்..மீண்டு வந்து மீண்டும் வாகன விபத்தில் உயிரிழப்பு! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இனி சிஎஸ்கே அணிக்கு இவர் கேப்டனும், கீப்பரும்... ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு கன்பார்ம்?!Aishwarya Arjunடி20 உலகக் கோப்பை 2024: சூப்பர் 8 சுற்றில் எந்தெந்த அணிகளுக்கு எப்போது போட்டி...? - முழு அட்டவணைSavings Accountசூர்யகுமார் யாதவ் கேப்டன்! விராட், ரோஹித் இனி இல்லை! கம்பீர் அதிரடி முடிவு!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Ma Subramanian News Ma Subramanian Dmk Ma Subramanian Latest News Free Artificial Insemination Center Tamilnadu Govt Hospitals Near By Govt Hospitals Government Hospitals Facility Health Minister Tamilnadu Dmk Government Tn Hospitals இலவசமாக செயற்கை கருத்தரித்தல் மையம் செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு மா சுப்பிரமணியன் அமைச்சர் மா சுப்பிரமணியன் முக ஸ்டாலின் தமிழக அரசு Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

39 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்! துரை வைகோ பேட்டி!39 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்! துரை வைகோ பேட்டி!Durai Vaiko Interview: நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதம் தான் இருக்க வேண்டும்...
Read more »

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?இந்தியா கூட்டணி வெற்றிக்கு பிள்ளையார் சுழி போட்டது தமிழ்நாடு..! தெரியுமா?லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 235 தொகுதிகளை வென்றிருக்கும் நிலையில், இதற்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் தமிழ்நாடு தான்
Read more »

அண்ணாமலை பொய்தான் பேசுவார்-அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி!அண்ணாமலை பொய்தான் பேசுவார்-அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி!அண்ணாமலை பொய்தான் பேசுவார்-அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி!
Read more »

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம்-அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம்-அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம்-அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர்
Read more »

கால்வாய் சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு.. இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடம்கால்வாய் சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு.. இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடம்கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியாவிலே தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது.
Read more »

உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!உலக ரத்த தான தினம் : ரத்தம் கொடுத்த பின் செய்ய வேண்டியவை-செய்ய கூடாதவை!
Read more »



Render Time: 2026-04-02 22:29:30