ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி: இந்தியாவின் பிளேயிங் 11.. குல்தீப் விலகல், சஞ்சு சாம்சன் நீக்கம்?

Ind Vs Aus News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி: இந்தியாவின் பிளேயிங் 11.. குல்தீப் விலகல், சஞ்சு சாம்சன் நீக்கம்?
Team IndiaBcciKuldeep Yadav
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 147 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 142%
  • Publisher: 63%

India vs Australia 4th T20: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 06) நடைபெற இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி: இந்தியாவின் பிளேயிங் 11. குல்தீப் விலகல், சஞ்சு சாம்சன் நீக்கம்? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி: இந்தியாவின் பிளேயிங் 11. குல்தீப் விலகல், சஞ்சு சாம்சன் நீக்கம்?இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி: இந்தியாவின் பிளேயிங் 11.. குல்தீப் விலகல், சஞ்சு சாம்சன் நீக்கம்? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி: இந்தியாவின் பிளேயிங் 11.. குல்தீப் விலகல், சஞ்சு சாம்சன் நீக்கம்?இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம். குல்தீப் யாதவ் அணியில் இருந்து விலகி உள்ளார். மேலும், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக மீண்டும் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அபிஷேக் சர்மா: தொடக்க வீரராக அபிஷேக் சர்மா தொடர்ந்து களமிறங்குவார். இவரது இடத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. 2வது போட்டியில் 70 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில் கடந்த போட்டியில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். சுப்மன் கில்: இந்திய டி20 அணியின் துணை கேப்டன் சுப்மன் கில், அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்குவார். இவர் இத்தொடரில் ரன்கள் குவிக்க தவறி வருகிறார். கடந்த போட்டியில் கூட 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவ்: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ். இவர் 3வது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். கடந்த போட்டியில் 24 ரன்களில் ஆட்டமிழந்த இவர், இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திலக் வர்மா: இடது கை பேட்ஸ்மேனான திலக் வர்மா, 4வது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். இவரும் இத்தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்கவில்லை. ஜிதேஷ் சர்மா: விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா, கடந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இவருக்கு இப்போட்டியிலும் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவம் துபே: ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே, இந்திய அணிக்கு பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் ஓரளவான பங்களிப்பை வழங்கி வருகிறார். இவர் இப்போட்டியிலும் தொடர்ந்து விளையாடுவார். அக்சர் படேல்: சமீப காலமாக இந்திய அணியால் தவிர்க்க முடியாத ஒரு ஆல்-ரவுண்டராக திகழ்ந்து வருகிறார் அக்சர் படேல். இவர் பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். வாஷிங்டன் சுந்தர்: ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த போட்டியில் இவரே அதிக ரன்களை குவித்திருந்தார். வரும் போட்டிகளிலும் அபாரமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஷ்தீப் சிங்: முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட அர்ஷ்தீப் சிங்கிற்கு கடந்த போட்டியில்தான் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்பதே உண்மை. அவர் 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் விட்டுக்கொடுத்த நிலையில், 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஜஸ்பிரித் பும்ராவுக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும் இவர் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது, அவருக்கு அடுத்த போட்டியில் ஓய்வு வழங்கப்படலாம். வருண் சக்கரவர்த்தி: சமீபமாக இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார் வருண் சக்கரவர்த்தி. இவர் வந்தாலே விக்கெட் கிடைப்பது உறுதி. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை : புதிதாக விண்ணப்பிக்க பெண்களுக்கான கடைசி வாய்ப்பு!8வது ஊதியக்குழு: குஷியில் ஓய்வூதியதாரர்கள்.... ஓய்வூதியம் ரூ.1 லட்சத்தை தாண்டும், கணக்கிடு இதோ8th Pay Commission

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Team India Bcci Kuldeep Yadav Harshit Rana Sanju Samson India Predicted XI For 4Th T20 Cricket Latest News In Tamil India Playing 11 India Probable Playing 11 இந்தியா ஆஸ்திரேலியா இந்திய அணி பிசிசிஐ குல்தீப் யாதவ் ஹர்ஷித் ராணா சஞ்சு சாம்சன் அண்மைச் செய்திகள் அண்மைச் செய்திகள் இந்தியா பிளேயிங் 11 4வது டி20க்கான இந்தியா பிளேயிங் 11 கிரிக்கெட் ஜிதேஷ் சர்மா Jitesh Sharma

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

मेंहदी सजाए बैठी रही दुल्हन, सिपाही दूल्हा नहीं आया: मेरठ में खाना, स्टेज, मेहमान सब तैयार था, भाई बदहवास ह...मेंहदी सजाए बैठी रही दुल्हन, सिपाही दूल्हा नहीं आया: मेरठ में खाना, स्टेज, मेहमान सब तैयार था, भाई बदहवास ह...20 lakh rupees were not received and the wedding procession did not come.;20 लाख रुपए नहीं मिले नहीं आई बारात
Read more »

Smriti Mandhana: রেকর্ড গড়ে বিশ্বকাপে হাতেই এবার বিয়ের পিঁড়িতে সেনসেশন স্মৃতি! পাত্র কে, কবে বিয়ে... সব ফাঁস...Smriti Mandhana: রেকর্ড গড়ে বিশ্বকাপে হাতেই এবার বিয়ের পিঁড়িতে সেনসেশন স্মৃতি! পাত্র কে, কবে বিয়ে... সব ফাঁস...After World Cup Win, Smriti Mandhana wedding is fixed with composer Palash Mucchal on November 20
Read more »

Cow Smuggling: পুলিসের পোশাক পরে চলছিল পাচার! লরি উল্টে মৃত কমপক্ষে ২০ গোরুCow Smuggling: পুলিসের পোশাক পরে চলছিল পাচার! লরি উল্টে মৃত কমপক্ষে ২০ গোরুAt least 20 cows died in an accident in Egra during smuggling
Read more »

विश्व विजेताओं को सलाम, हरमनप्रीत और अमनजोत को 11-11 लाख, कोच मुनीश बाली को 5 लाख का नकद पुरस्कारविश्व विजेताओं को सलाम, हरमनप्रीत और अमनजोत को 11-11 लाख, कोच मुनीश बाली को 5 लाख का नकद पुरस्कारपंजाब क्रिकेट एसोसिएशन ने महिला क्रिकेट विश्व कप 2025 में जीत के सम्मान में हरमनप्रीत कौर, अमनजोत कौर और कोच मुनीश बाली को नकद पुरस्कार देने की घोषणा की है। हरमनप्रीत और अमनजोत को 11-11 लाख रुपये, जबकि मुनीश बाली को 5 लाख रुपये मिलेंगे। यह सम्मान उनके उत्कृष्ट प्रदर्शन और टीम को विश्व कप दिलाने में महत्वपूर्ण योगदान के लिए दिया जा रहा...
Read more »

कैंसर से होने वाली 20 प्रतिशत मौतों का कारण तंबाकू, आयुर्वेदिक तरीके से छोड़ें आदतकैंसर से होने वाली 20 प्रतिशत मौतों का कारण तंबाकू, आयुर्वेदिक तरीके से छोड़ें आदतकैंसर से होने वाली 20 प्रतिशत मौतों का कारण तंबाकू, आयुर्वेदिक तरीके से छोड़ें आदत
Read more »

Maharashtra: 11 एकड़ फसल बारिश में बर्बाद हुई, मुआवजा मिला 2.30 रूपये, किसान ने कहा- ये क्या मजाक हैMaharashtra: 11 एकड़ फसल बारिश में बर्बाद हुई, मुआवजा मिला 2.30 रूपये, किसान ने कहा- ये क्या मजाक हैMaharashtra: 11 एकड़ फसल बारिश में बर्बाद हुई, मुआवजा मिला 2.30 रूपये, किसान ने कहा- ये क्या मजाक है Maharashtra Farmer got 2.30 Rupees as compensation for 11 Acres राज्य | महाराष्ट्र
Read more »



Render Time: 2026-04-01 22:36:25