ஆவணி 30 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

ஆவணி 30 திங்கட்கிழமை News

ஆவணி 30 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
திங்கட்கிழமை செய்ய வேண்டியது என்னதிங்கட்கிழமை பலன்கள்ஆவணி 30 திங்கட்கிழமை ராசிபலன்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 283 sec. here
  • 59 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 301%
  • Publisher: 63%

Today Rasipalan: இன்று செப்டம்பர் 15ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Today Rasipalan: இன்று செப்டம்பர் 15ம் தேதி மேஷம் , ரிஷபம் , மிதுனம் , கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள். மேஷம் மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும்.

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் லாபங்கள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். மறைமுகமான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் அஸ்வினி : எதிர்ப்புகள் விலகும். பரணி : லாபங்கள் மேம்படும். கிருத்திகை : நெருக்கடிகள் நீங்கும். தொழில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான சில வரவுகள் மூலம் மனதில் குழப்பமான சூழல் அமையும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். எதிர்ப்புகள் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம் கிருத்திகை : ஆதரவான நாள். ரோகிணி : வேறுபாடுகள் குறையும். மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்கள் வட்டத்தில் சில புரிதல் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவு பெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் தனித்தன்மையோடு செயல்படுவீர்கள். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். நட்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும். திருவாதிரை : ஆரோக்கியத்தில் கவனம் புனர்பூசம் : அமைதியான நாள்.செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். கருத்துக்கள் பகிர்வதில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். உடன் இருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். பணி நிமித்தமான செயல்களில் விழிப்புணர்வு வேண்டும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் புனர்பூசம் : வாதங்கள் மறையும். பூசம் : ஆலோசனை கிடைக்கும். ஆயில்யம் : விழிப்புணர்வு வேண்டும். மற்றவர்களால் சில பொறுப்புக்கள் அதிகரிக்கும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் சில மாற்றத்தை தரும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மதிப்புகள் உயரும். கவலை மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் மகம் : பொறுப்புக்கள் அதிகரிக்கும். பூரம் : உதவிகள் கிடைக்கும். உத்திரம் : மதிப்புகள் உயரும். பூர்வீக சொத்துகளில் சில மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுக்காக மற்றவர்களின் உதவிகளை தேடுவீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பு மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.நிர்வாக தொடர்பான துறைகளில் மேன்மை உண்டாகும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை நிறம் உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும். அஸ்தம் : சந்திப்புகள் ஏற்படும். சித்திரை : மேன்மை உண்டாகும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுகளில் கவனம் வேண்டும். தடைப்பட்ட பணிகள் முடியும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதளவில் இருந்த வருத்தங்கள் குறையும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுகளால் நிம்மதி ஏற்படும். சிக்கல்கள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சித்திரை : பேச்சுகளில் கவனம் சுவாதி : வருத்தங்கள் குறையும். விசாகம் : நிம்மதியான நாள்.எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். விருப்பமில்லாமல் மற்றவர்களின் செயல்களில் தலையிட வேண்டாம். மறைமுகமான சில விமர்சனங்கள் உண்டாகும். விரயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம் விசாகம் : கனிவு வேண்டும். அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும். கேட்டை : விமர்சனங்கள் உண்டாகும்.கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். துணைவர் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மூலம் : ஆதரவு கிடைக்கும். பூராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள். உத்திராடம் : பொறுப்புகள் கிடைக்கும்.சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த ஏற்ற இறக்கங்கள் மறையும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் உத்திராடம் : குழப்பங்கள் உண்டாகும். திருவோணம் : அனுபவம் கிடைக்கும். அவிட்டம் : ஆதாயகரமான நாள்.குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சொத்து விவகாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பொருளாதார நெருக்கடிகள் விலகும். மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விவசாய பணிகளில் சாதகமான சூழல் உருவாகும். உறவினர்கள் உதவியால் தடைபட்ட பணிகளை முடிப்பீர்கள். அனுபவம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் அவிட்டம் : சங்கடங்கள் விலகும். சதயம் : ஆசைகள் நிறைவேறும். பூரட்டாதி : சாதகமான நாள்.குடும்பத்தினரின் ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். அரசு சார்ந்த பணிகள் சாதகமாக முடிவு பெறும். குண நலன்களின் சில மாற்றங்கள் ஏற்படும். பற்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். கல்வியில் இருந்த மந்தத்தன்மை குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும். உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும். ரேவதி : மாற்றங்கள் ஏற்படும். Gajakesari YogamPersonal Loans

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

திங்கட்கிழமை செய்ய வேண்டியது என்ன திங்கட்கிழமை பலன்கள் ஆவணி 30 திங்கட்கிழமை ராசிபலன் ஆவணி மாத ராசிபலன் திங்கட்கிழமை Aavani Month ஆவணி மாதம் செப்டம்பர் 15 ராசிபலன் செப்டம்பர் ராசிபலன் September 15 Monday Horoscope Thinkatkilamai Horoscope இன்றைய ராசிபலன் Today Horoscope Daily Raasipalan Thinkatkilamai Rasipalan Daily Rashifal Raasipalan Thinkatkilamai Viratham இன்றைய நல்ல நேரம் எந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் Rasi Palan Today Rasi Palan 2025 In Tamil Rasi Palan Paavangal ராசிபலன் ராசிபலன் 2025 ஜாதகம் தினசரி ராசிபலன் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

30 दिन तक चिया सीड्स खाने से घटने लगेगा वजन, हेल्दी डाइट संग करें सेवन30 दिन तक चिया सीड्स खाने से घटने लगेगा वजन, हेल्दी डाइट संग करें सेवनचिया सीड्स वजन घटाने के मामले में काफी पॉपुलर हैं. अगर आप इनका सही तरीके से सेवन करते हैं तो आपको वजन घटाने के साथ ही इससे कई फायदे हो सकते हैं.
Read more »

UP News: भाकियू स्वराज के राष्ट्रीय और प्रदेश अध्यक्ष गिरफ्तार, 30 से ज्यादा मुकदमे हैं दर्जUP News: भाकियू स्वराज के राष्ट्रीय और प्रदेश अध्यक्ष गिरफ्तार, 30 से ज्यादा मुकदमे हैं दर्जकासगंज पुलिस ने भारतीय किसान यूनियन स्वराज के राष्ट्रीय अध्यक्ष कुलदीप पांडेय और उनके भाई प्रदेश अध्यक्ष आशीष पांडेय को गिरफ्तार किया है। दोनों पर मारपीट जानलेवा हमले और अन्य आपराधिक मामलों में 30 से अधिक प्राथमिकी दर्ज हैं। पुलिस ने उन्हें न्यायालय में पेश कर जेल भेज दिया है। दोनों हिस्ट्रीशीटर और गैंगस्टर भी हैं जिन पर पहले भी कई मामले दर्ज...
Read more »

Puja Special Train: 30 नवंबर तक प्रतिदिन चलेगी गोरखपुर-पुणे पूजा स्पेशल, यात्रियों को मिलेगी राहतPuja Special Train: 30 नवंबर तक प्रतिदिन चलेगी गोरखपुर-पुणे पूजा स्पेशल, यात्रियों को मिलेगी राहतपूर्वांचल से पुणे जाने वाले यात्रियों के लिए रेलवे ने 01415/01416 पुणे-गोरखपुर-पुणे स्पेशल ट्रेन की घोषणा की है। यह ट्रेन 27 सितंबर से 30 नवंबर तक प्रतिदिन गोरखपुर से पुणे के लिए चलेगी। ट्रेन में शयनयान साधारण द्वितीय और वातानुकूलित तृतीय श्रेणी के कोच होंगे। यह ट्रेन विभिन्न शहरों से होते हुए अपने गंतव्य तक...
Read more »

कैट परीक्षा के लिए बढ़ी आवेदन की लास्ट डेट, 30 नवंबर को होगा एग्जामकैट परीक्षा के लिए बढ़ी आवेदन की लास्ट डेट, 30 नवंबर को होगा एग्जामIIM CAT 2025 : कैट परीक्षा के लिए बढ़ी आवेदन की लास्ट डेट, 30 नवंबर को होगा एग्जाम
Read more »

फरीदाबाद ITI में दाखिले का आखिरी मौका, 30 सितंबर तक करें आवेदनफरीदाबाद ITI में दाखिले का आखिरी मौका, 30 सितंबर तक करें आवेदनफरीदाबाद के सरकारी आईटीआई संस्थानों में दाखिले का एक और मौका मिल रहा है। दसवीं और बारहवीं पास छात्र 30 सितंबर तक आवेदन कर सकते हैं। अभी तक 75 सीटें ही भरी हैं। मेरिट सूची में नाम आने के बाद भी दाखिला नहीं पाने वाले छात्र दोबारा आवेदन करें। 1 सितंबर से नया सत्र शुरू हो गया है और 10 अक्टूबर तक डेटा अपडेट किया...
Read more »

शिक्षक-स्नातक चुनाव के लिए शुरू होगी मतदाता सूची बनाने की प्रक्रिया, आयोग की अधिसूचना जारीशिक्षक-स्नातक चुनाव के लिए शुरू होगी मतदाता सूची बनाने की प्रक्रिया, आयोग की अधिसूचना जारीचुनाव आयोग ने बिहार विधान परिषद के शिक्षक और स्नातक निर्वाचन क्षेत्रों के लिए मतदाता सूची बनाने की प्रक्रिया शुरू कर दी है। पटना दरभंगा तिरहुत और कोसी जैसे आठ क्षेत्रों के लिए मतदाता सूची 30 सितंबर 2025 से बननी शुरू हो जाएगी। इसके लिए तिथिवार कार्यक्रम भी घोषित कर दिया गया है जिसके अनुसार मतदाता सूची का अंतिम प्रकाशन 30 दिसंबर 2025 को...
Read more »



Render Time: 2026-04-02 22:17:12