Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிராக விளையாட இருக்கும் முதல் போட்டியில் இந்திய அணி முக்கிய வீரர் ஒருவருக்கு ஓய்வு அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Asia Cup 2025 : ஆசிய கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிராக விளையாட இருக்கும் முதல் போட்டியில் இந்திய அணி முக்கிய வீரர் ஒருவருக்கு ஓய்வு அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.ஒரே நாளில் சனி பெயர்ச்சி, சந்திர கிரகணம்: 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்Kalaignar Magalir Urimai Thogai2025 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, யுஏஇ, ஹாங்காங், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஓமன் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியை வரும் புதன்கிழமை அதாவது இரண்டாவது லீக் ஆட்டத்தில் யுஏஇ அணிக்கு எதிராக விளையாடுகிறது.இந்த நிலையில், இந்திய அணியை ஒப்பிடும்போது யுஏஇ அணியின் பலம் குறைவாக காணப்படுவதால், இந்திய அணியில் ஒரு முக்கிய வீரருக்கு ஓய்வு அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்து, ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களை பயன்படுத்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இந்த முடிவை பல கிரிக்கெட் வல்லுநர்கள் எதிர்க்கின்றனர். ஏனெனில் பும்ரா குறிப்பாக, கடந்த டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, சர்வதேச போட்டிகளில் சுமார் 45 நாட்களுக்கும் மேலாக விளையாடவில்லை. இந்நிலையில் அவர் நேரடியாக அதிக அழுத்தப் போட்டியான பாகிஸ்தான் போன்று மிகப்பெரும் போட்டியில் களமிறங்கினால் தடுமாறும் அபாயம் ஏற்படும் என்றும் கவலை வெளிப்படுத்தி உள்ளனர்.அதனால், UAE போன்ற குறைந்த அழுத்தம் கொண்ட லீக் ஆட்டங்களில் சீனியர்கள் யாரும் ஓய்வு பெறாமல், தங்கள் match fitness-ஐ பறைசாற்றும் வகையில் பங்கேற்க வேண்டும் என்று வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அதனை தகுந்த பயிற்சி வாய்ப்பாக பயன்படுத்துவதன் மூலம், பாகிஸ்தான் போன்ற முக்கிய போட்டிகளில் தீவிரமாக களமிறங்கலாம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.- முக்கிய வீரர்களாக ஹர்திக் பாண்டியா, அபிஷேக், அக்சர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டவர்களும் உள்ளனர்.சூர்யகுமார் யாதவ் , சுப்மான் கில் , அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா , ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் , ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங். மேலும் படிக்க: சிஎஸ்கேவா - மும்பையா? சஞ்சு சாம்சன் இணையப்போகும் அணி எது? மினி ஏலத்தில் காத்திருக்கும் டிவிஸ்ட்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sengottaiyanநாளை மறுநாள் சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நல்ல நாட்கள் ஆரம்பம்நிவின் பாலி நடிக்கும் 'பேபி கேர்ள் ' படத்தின் புதிய போஸ்டர்Madhampatty RangarajMadurai Metro Rail project
Team India Jasprit Bumrah India Vs Uae Bcci Cricket Latest News In Tamil Asia Cup India Vs Pakistan Shubman Gill Suryakumar Yadav Asia Cup Latest News ஆசிய கோப்பை 2025 இந்திய அணி ஜஸ்பிரித் பும்ரா இந்தியா யுஏஇ அண்மைச் செய்திகள் ஆசிய கோப்பை இந்தியா பாகிஸ்தான் சுப்மன் கில் சூர்யகுமார் யாதவ் ஆசிய கோப்பை லேட்டஸ்ட் நியூஸ்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
வருண், குல்தீப் இருவரும் இருந்தால்... இந்திய அணி பிளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பில்லை?Asia Cup 2025: ஆசிய கோப்பை 2025 தொடரில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும் விளையாடினால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்
Read more »
घातक जसप्रीत बुमराह, खतरनाक हार्दिक पंड्या... अब पाकिस्तान कैसे बचेगा? दुबई में दिखा टीम इंडिया का जलवाAsia Cup 2025: एशिया कप 2025 से पहले टीम इंडिया ने प्रैक्टिस सेशन शुरू कर दिया है। इस बीच जसप्रीत बुमराह और अभिषेक शर्मा का कमाल देखने को मिला है।
Read more »
क्यूट सी स्माइल और सेल्फियों की बौछार...SIIMA 2025 Awards में छाईं Rashmika Mandanna, स्टनिंग साड़ी में जीत लिया दिलRashmika Mandanna SIIMA 2025 Awards: साउथ इंडियन इंटरनेशनल मूवी अवॉर्ड्स (SIIMA Awards 2025) में Watch video on ZeeNews Hindi
Read more »
Chandra Grahan 2025: चंद्र ग्रहण के दौरान ये गलतियां न करें गर्भवती महिलाएं, करें ये उपायChandra Grahan 2025: Pregnant women should not make these mistakes during lunar eclipse, follow these measures Chandra Grahan 2025: चंद्र ग्रहण के दौरान ये गलतियां न करें गर्भवती महिलाएं, करें ये उपाय
Read more »
ஆசிய கோப்பை 2025 பரிசு தொகை: சாம்பியனுக்கு இத்தனை கோடியா? முழு விவரம் இங்கே!Asia Cup 2025 Prize Money Details: இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2025 செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க உள்ளது.
Read more »
Pitru Paksha 2025: ప్రతి యేడాది తద్దినం పెడుతున్నాం కదా.. మహాలయ పక్షాల్లో శ్రాద్దం పెట్టాలా..!Pitru Paksha 2025: ప్రతి యేడాది మనం తద్దినాలు పెడుతున్నాము కదా.. ఇక మహాలయ పక్షాల్లో (Mahalaya Paksha 2025) శ్రాద్ధం పెట్టడం వలన కలిగే ప్రయోజనాల విషయానికొస్తే..
Read more »
