Bathing Tips : அமேசான் காட்டில் ஓடும் நீரில் குளிக்கிற அனுபவம் வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் குளிக்கிற நீரில் இந்த 6 பொருட்களை சேர்த்து குளிக்கவும்.
Bathing Tips : அமேசான் காட்டில் ஓடும் நீரில் குளிக்கிற அனுபவம் வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் குளிக்கிற நீரில் இந்த 6 பொருட்களை சேர்த்து குளிக்கவும். அமேசான் காட்டு குளியல் அனுபவம் வீட்டில் கிடைக்கும்7th pay commissionரிஷபத்தில் குருவுடன் இணையும் செவ்வாய்.
... 12 ராசிகளுக்கான பலன்கள்..!!Bathing Tips Tamil : தினமும் இரண்டு நேரமும் குளித்தால் உங்கள் உடலும், மனதும் ஆரோக்கியமாக இருக்கும். பல நீதி நூல்களிலும் குளியலின் முக்கியத்துவத்தைப் பற்றி புலவர் பெருமக்கள் எழுதியிருக்கிறார்கள். வாரம் ஒருமுறை தவறாமல் எண்ணெய் குளியல் போடுவதுடன், தினமும் தவறாமல் இரண்டு வேளைகளிலும் குளித்துவிட வேண்டும் என சித்தர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனையே மருத்துவர்களும் சொல்கிறார்கள். அதனால், உங்களின் குளியல் இனிமையாக இருக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.குளிக்கும் நீரில் பழங்காலம் முதல் உப்பு சேர்க்கும் நடைமுறை இருக்கிறது. ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பலன்களைக் கொண்டிருக்கிறது உப்பு குளியல். இது மன அழுக்குகளையும், உடல் அழுக்குகளையும் நீக்குவதாக நம்பிக்கை இருக்கிறது. உப்பு குளியல் தெளிவு, அமைதி மற்றும் பாதுகாப்பு உணர்வை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. எதிர்மறை சக்திகள் உங்களிடம் இருந்து விலகி இருக்கும்.ஏலக்காய் குளியல் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரும் என்து நம்பிக்கை. ஏலக்காயை நசுக்கி ஒரு சிறிய மஸ்லின் துணியில் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் ஊற விடவும். தண்ணீர் சிறிது நிறம் மாறி, மணமாக மாறியவுடன், அதைக் கொண்டு குளிக்கத் தொடங்குங்கள்.பால் குளியல் பழங்காலத்திலிருந்தே பின்பற்றப்படும் பழக்கம். பால் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை என்பதால், உங்களின் குளிக்கும் நீரில் 4-6 டேபிள்ஸ்பூன் பாலை சேர்த்து குளிக்கவும். பால் குளியல் தோல் தொடர்பான பிரச்சனைகளை போக்கும் என்பதும் நம்பிக்கை. சிறிது வெதுவெதுப்பான நீரில் பாலை சேர்த்து நன்கு கலக்கவும். சுமார் 20 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் குளிக்கவும்.மஞ்சள் சிறந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. பாரம்பரிய கலாச்சாரங்களில், நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சடங்குகளில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் குளியலில் மஞ்சளைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைப் பெறலாம். குளியல் நீரில் மஞ்சள் சேர்த்து, சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.ஆடம்பரம், அமைதி, வெற்றி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சந்தனத்தை வைத்தும் குளிக்கலாம். குளியலில் சந்தனத்தைச் சேர்ப்பது உங்கள் மனதை சீராக்கும். மேலும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், உங்கள் இலக்குகளை அடையவதற்கான ஆற்றல்களை சீரமைக்கவும் உதவும்.அன்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது ரோஜா. அதன் இதழ்களில் குளியல் மேற்கொள்வதன் மூலம் மனநிலை மேம்படுவதோடு, அன்பு மற்றும் இரக்க உணர்வை இந்த குளியலில் பெறலாம். ரோஜா இதழ்களின் குளியல் சருமத்தை மென்மையாக்க உதவும். அத்துடன் ரோஜா குளியல் அன்பையும் செழிப்பையும் உங்களுக்குள் கொண்டுவரும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Indian 2Pudukottai encounter newsITR FilingIndian 2 Movieபட்ஜெட்டுக்கு முன் நிதி அமைச்சகம் தந்த குட் நியூஸ்... குஷியில் பிஎஃப் உறுப்பினர்கள்
Natural Bath Tips Luxurious Bath Ingredients Bath Relaxation Tips Salt Bath Benefits Cardamom Bath Benefits குளியல் டிப்ஸ் ஆரோக்கியமான குளியல் டிப்ஸ் ஆடம்பர குளியலுக்கான டிப்ஸ் உப்பு குளியல் நன்மைகள் பால் குளியல் நன்மைகள் மஞ்சள் குளியல் நன்மைகள் ரோஜா இதழ் குளியல் நன்மைகள் ஏலக்காய் குளியல் நன்மைகள் சந்தன குளியல் சந்தன குளியல் நன்மைகள் Milk Bath Benefits Turmeric Bath Benefits Sandalwood Bath Benefits Rose Petal Bath Benefits Spiritual Bathing Practices Healthy Bathing Tips Bath Rituals For Relaxation குளிக்கும் முறை குளிக்கும் முறை ஆன்மீக டிப்ஸ் தமிழ் குளியல் முறை பாரம்பரிய குளியல் முறை ஆண்களுக்கான குளியல் டிப்ஸ் பெண்களுக்கான குளியல் டிப்ஸ் சொகுசு குளியல் வீட்டிலேயே சொகுசு குளியல் அமேசான் காட்டு குளியல் லைப்ஸ்டைல் நியூஸ் தமிழ் லைப்ஸ்டைல் நியூஸ் Lifestyle News Tamil Lifestyle News
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
அரை அடி கூந்தல் ஆறு அடியாக மாற வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க..அரை அடி கூந்தல் ஆறு அடியாக மாற வேண்டுமா? ‘இதை’ மட்டும் பண்ணுங்க..
Read more »
Bank FD: மாத்தி யோசி மாமூ! எப்படி யோசிச்சா உங்க முதலீடு சீக்கிரமா பல மடங்காகும்!Tips For Quick Returns : உங்களிடம் இருக்கும் பணத்தை எந்தவித ரிஸ்கும் இல்லாமல் அதிகரிக்க வேண்டுமா? முதலீடுகளில் அபாயம் இல்லாத முதலீடுகளைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்....
Read more »
OnePlus Nord 3 விலை இப்போது குறைஞ்சிருக்கு, அமேசானில் 20 ஆயிரத்துக்கு வாங்கலாம்..!OnePlus Nord 3 மொபைல் விலை இப்போது குறைந்திருக்கிறது என்பதால், அதனை அமேசான் தளத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
Read more »
பணமழையில் நனைய வேண்டுமா? அன்னை லட்சுமி அருளுடன் செல்வந்தனாக வழிபாடு!Goddess Lakshmi Worship : செல்வத்திற்கான கடவுள், மும்மூர்த்திகளில் ஒருவரான மஹா விஷ்ணுவின் துணைவி அன்னை லட்சுமியை வழிபட்டால் பணக்குறை என்ற மனக்குறையே இல்லாமல் வளமாய் வாழலாம்
Read more »
இன்சுலினை சுரப்பை அதிகரித்து... எகிறும் சுகர் லெவலை குறைக்கும் நித்திய கல்யாணி..!Nithyakalyani To Control Blood Sugar Level: நித்திய கல்யாணி, பாரம்பரிய மருத்துவ சிகிச்சையில் நீரிழிவுநோயை கட்டுப்படுத்தும் அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நித்திய கல்யாணியின் பூக்கள் மட்டுமல்ல இலைகளும் மருத்துவத் தன்மை வாய்ந்தது.
Read more »
சாம்சங் முதல் ஒன்பிளஸ் வரை... அமேசான் பிரைம் டே சலுகை விற்பனையில் மலிவாக வாங்கலாம்..!!அமேசான் பிரைம் டே 2024 விற்பனை இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஜூலை 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி ஜூலை 21 அன்று இரவு 11:59 IST க்கு முடிவடையும்.
Read more »
