Sukran Peyarchi: நாளை சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sukran Peyarchi : நாளை சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.
தென்னிந்தியாவின் பணக்கார சினிமா ஜோடிகள்.. டாப் 5ல் இரண்டு தமிழ் பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?நாளை வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு!சுக்கிரன் மகிழ்ச்சியின் காரணி கிரகமாகக் கருதப்படுகிறார். ஒரு மனிதனின் வாழ்வில் பேச்சாற்றல், பொருட்செல்வம், அழகு, குடும்ப வாழ்க்கை, அன்பு, காதல், ஈர்ப்பு, அறிவாற்றல், ஆடம்பரம், மகிழ்ச்சி ஆகியவற்றில் சுக்கிரனின் தாக்கம், அதிகமாக இருக்கின்றது. ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுதும் பல வித வெற்றிகளை பெற்று மகிழ்ச்சியாக் வாழ்கிறார்.மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வின் காரணி கிரகமான சுக்கிரன், அக்டோபர் 9 ஆம் தேதி தனது ராசியை மாற்றி காலை 10:55 மணிக்கு கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். தீபாவளிக்கு முன்னதாக நடக்கவுள்ள இந்த பெயர்ச்சி மிக முக்கியமானதாக பார்க்கபடுகின்றது. சுக்கிரன் மாதம் முழுவதும் கன்னியில் இருப்பார். அக்டோபர் 17 மற்றும் 28 ஆம் தேதிகளில் அவர் நட்சத்திர பெயர்ச்சியை மேற்கொள்வார்.சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், மூன்று ராசிக்காரர்கள் சுக்கிரன் பெயர்ச்சியால் இனிமையான அனுபவங்களையும் நிதி ஆதாயங்களையும் அனுபவிப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். அவர்களுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம் ஆகும். சுக்கிரன் பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.சுக்கிரன் பெயர்ச்சி காலம் கடக ராசிக்காரர்கள் தங்கள் உடன்பிறந்தவர்களுடனான உறவை வலுப்படுத்த ஏதுவான நேரமாக இருக்கும். பல பயணங்களை மேற்கொள்வீர்கள். இதனால் அனுகூலமான நன்மைகள் உண்டாகும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும். நிதிச் சிக்கல்களால் போராடுபவர்கள் நிவாரணம் பெறுவார்கள். கடக ராசிக்காரர்கள் கோவிலில் வெள்ளைப் பூக்களை அர்ப்பணித்தும் தங்கள் பணப்பையில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்திருப்பதும் நல்லது.சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். முன்னர் செய்த முதலீடுகள் மூலம் இப்போது லாபம் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த வேளையில், வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி அன்னையை வணங்கி, இனிப்புகள் மற்றும் தேனை நெய்வேத்தியம் செய்து வணங்கலாம். மேலும்"ஓம் சுக்ரே நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதும் நன்மை தரும்.சுக்கிரன் பெயர்ச்சி நல்ல நேரத்தைக் கொண்டு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நிதிச் சிக்கல்கள் தீர்க்கப்படும். வணிகத்தில் லாபம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் ஒரு வெள்ளை நிற கைக்குட்டையை உங்களுடன் வைத்திருப்பது நல்ல பலன்களை அளிக்கும். லட்சுமி அஷ்டோத்திரம் சொல்வது நன்மை பயக்கும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி முன்பதிவு டிக்கெட் தேதியை மாற்றிக்கொள்ளலாம்.. முழு விவரம்!New government hospitalகூகுள் மேப்ஸூக்கு போட்டியா இன்ஸ்டாகிராம் மேப்ஸ் - எப்படி பயன்படுத்துவது? முழு விவரம்Kamal HaasanTamil Nadu education loanபிக் பாஸில் முடியை பிடித்து இழுத்து, அடித்துக்கொண்ட பிரபலங்கள்! வைரல் வீடியோ..
Shukra Gochar Shukra Gochar In Kanya Fate Change Luck Sukran Peyarchi Palangal Sukran Peyarchi Peyarchi Palangal Zodiac Signs அக்டோபர் 9 சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் தலைவிதியே மாறப்போகுது நல்ல காலம் வந்தாச்சு Sukran சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் ராசிபலன் Rasipalan Rasi Palan Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
புதன் பெயர்ச்சி : புத்தண்டு தொடக்கத்திலேயே 3 ராசிகளுக்கு பம்பர் பலன்...!Budhan Peyarchi | புதன் கிரகம் காரணமாக புத்தாண்டு தொடக்கத்தில் பம்பர் பலன்களை பெறப்போகும் 3 ராசிகள்
Read more »
மீன ராசிக்கு செல்லும் சனி... 3 ராசிகளின் வீடுகளுக்கு தேடி வரப்போகும் அதிர்ஷ்ட லட்சுமிSani Peyarchi | புத்தாண்டில் நடக்கும் சனிப்பெயர்ச்சி காரணமாக மேஷம் உள்ளிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது.
Read more »
சனிப் பெயர்ச்சி 2025: இந்த 3 ராசிக்கார்களுக்கு வெற்றி நிச்சயம்!Sani Peyarchi 2025: சனி பகவான் ராசியை மாற்ற உள்ளதால் எந்த ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள் என்பதை பார்க்கலாம்.
Read more »
சனி நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வாழ்க்கை ஜொலிக்கும்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் 26 ஏப்ரல் 2025 அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார். இதனால் 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை அமையவுள்ளது. உங்கள் ராசியும் இதில் உள்ளதா? இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Read more »
சுக்கிரன் பெயர்ச்சி: சிறப்பு யோகம், அதிர்ஷ்டம், பண மழை இந்த ராசிகளுக்குSukran Peyarchi Palangal 2025: ஜூன் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும். ஒருபுறம், குருவும் சூரியனும் மிதுன ராசியில் ராஜயோகத்தை உருவாக்கிறது, அதே நேரத்தில் சுக்கிரனும் ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
Read more »
திருவாதிரை நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு பொன்னான நேரம், அனைத்திலும் வெற்றிGuru Nakshatra Peyarchi 2025: குரு இன்று மதியம் திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதத்திலிருந்து இரண்டாவது பாதத்திற்கு பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Read more »
